tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3993314545014592992..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை !தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40369255884319029382014-01-13T16:11:24.489+05:302014-01-13T16:11:24.489+05:30அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அ...அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அக்கா. எல்லாப் பதிவுகளையும் படித்தேன். சில சிறந்த தேர்வுகளை ரசித்துப் படித்தேன், நன்றி அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65052549170965886112014-01-13T16:09:41.809+05:302014-01-13T16:09:41.809+05:30அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அ...அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அக்கா. எல்லாப் பதிவுகளையும் படித்தேன். சில சிறந்த தேர்வுகளை ரசித்துப் படித்தேன், நன்றி அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20139923559446693692014-01-11T01:45:20.322+05:302014-01-11T01:45:20.322+05:30என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கோமத...என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கோமதி அம்மா!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24683303413742531672014-01-06T08:37:45.047+05:302014-01-06T08:37:45.047+05:30என் தள பகிர்விற்கு உளமார்ந்த நன்றி கோமதி அரசு!என் தள பகிர்விற்கு உளமார்ந்த நன்றி கோமதி அரசு!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79140582263416308292013-12-30T22:04:49.697+05:302013-12-30T22:04:49.697+05:30கோமதிக்கா உங்கள் வாரம் மிக அருமையாய் இருந்தது.பாரா...கோமதிக்கா உங்கள் வாரம் மிக அருமையாய் இருந்தது.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77067210577319118562013-12-29T21:55:33.142+05:302013-12-29T21:55:33.142+05:30வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
சம்மர்கேம்ப்...வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
சம்மர்கேம்ப் படித்தது அறிந்து மகிழ்ச்சி..
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27275901124135674662013-12-29T21:49:45.493+05:302013-12-29T21:49:45.493+05:30வாங்க குமார், வாழ்க வளமுடன்.
நினைவுகளில் நீங்கள் இ...வாங்க குமார், வாழ்க வளமுடன்.
நினைவுகளில் நீங்கள் இல்லாமல் எப்படி?
தனபாலன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி தனபாலன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90102972784879807352013-12-29T19:54:16.669+05:302013-12-29T19:54:16.669+05:30குமாரின் தளம் பிடிக்கும். சம்மர் கேம்ப் படித்தேன் ...குமாரின் தளம் பிடிக்கும். சம்மர் கேம்ப் படித்தேன் உங்க தயவில். சுவாரசியம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44877000731395385992013-12-29T19:17:19.711+05:302013-12-29T19:17:19.711+05:30வணக்கம் அமுதவன், வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவு மிகவு...வணக்கம் அமுதவன், வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது. உங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3669295348352445332013-12-29T19:15:47.792+05:302013-12-29T19:15:47.792+05:30உங்களது நினைவுகளில் என்னையும் சேர்த்தமைக்கு மிகவும...உங்களது நினைவுகளில் என்னையும் சேர்த்தமைக்கு மிகவும் நன்றி....

இன்று அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அறிமுகம் செய்யப்பட்டதை எனது தளத்தில் வந்து சொன்ன தங்களுக்கும் தனபாலன் சாருக்கும் நன்றி.

என்னைப் பற்றி தனது கருத்தில் சொன்ன ராமலெஷ்மி அக்காவுக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85652815033789692162013-12-29T19:14:42.454+05:302013-12-29T19:14:42.454+05:30வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது ப...வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் குமாரின் கிராமத்து நினைவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும் நானும் படித்து விடுவேன்..ரோஷ்ணி ஓவியம், கோலம், எல்லாவற்றையும் ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமல்க்ஷ்மி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22811297989967174992013-12-29T19:10:26.960+05:302013-12-29T19:10:26.960+05:30வாங்க உங்களை காணோமே ! என்று நினைத்தேன்.
இன்றுடன் ந...வாங்க உங்களை காணோமே ! என்று நினைத்தேன்.
இன்றுடன் நிறைவு பெறுகிறது ஆசிரியர் பணி. தினம் தொடர்ந்து வந்து உற்சாகப்பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி ரூபன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60455826950402827372013-12-29T19:04:25.010+05:302013-12-29T19:04:25.010+05:30என்னுடைய பதிவையும் உங்கள் சேர்க்கையில் சேர்த்து சி...என்னுடைய பதிவையும் உங்கள் சேர்க்கையில் சேர்த்து சிறப்பித்தமைக்கு தங்களுக்கு என்னுடைய நன்றி. தங்களின் பணியை மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள் என்று இங்கு எல்லாருமே தங்களைப் பாராட்டிப் புகழ்ந்துரைத்திருக்கிறார்கள் . அவர்களுடன் நானும் பங்கு பெறுகின்றேன். வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18295560447533566932013-12-29T19:01:24.940+05:302013-12-29T19:01:24.940+05:30அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ...அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

‘கிராமத்து நினைவுகள்’ ஆகக் குமார் பகிர்ந்திடும் அனைத்துப் பதிவுகளும் சிறப்பானவை.

ரோஷ்ணி ஓவியத்தில் தீவிரமாக இயற்கைக் காட்சியை வரைந்து கொண்டிருக்கிறார்:). அருமை.

கோலம் அழகு.

நிறைவான வாரம். வாழ்த்துகள் கோமதிம்மா. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52236969714196569082013-12-29T18:49:14.105+05:302013-12-29T18:49:14.105+05:30வணக்கம்
அம்மா.
இன்றைய அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது...வணக்கம்
அம்மா.

இன்றைய அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78016993429363106742013-12-29T17:21:44.393+05:302013-12-29T17:21:44.393+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன். தொடர்ந்து அனைத்து வலை...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன். தொடர்ந்து அனைத்து வலைச்சரப் பதிவுகளை படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்களுக்கு நன்றி மாதேவி.
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82394433114437384282013-12-29T17:17:40.798+05:302013-12-29T17:17:40.798+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பலஅறிமுகங்களையும் அழக...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பலஅறிமுகங்களையும் அழகாக தொகுத்துத் தந்த.உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

வலைநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81101897488379228902013-12-29T16:40:00.612+05:302013-12-29T16:40:00.612+05:30கோலத்தை பாராட்டியதற்கு நன்றி.உங்கள் புத்தாண்டு வாழ...கோலத்தை பாராட்டியதற்கு நன்றி.உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62988700225707826172013-12-29T16:35:39.681+05:302013-12-29T16:35:39.681+05:30வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள்...வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

தொடர்ந்து ஒருவாரம் கணினி முன் உட்கார்ந்து இருந்தது முதுகுவலி, பொங்கல் வேலைகள் மற்றும் வேறு பணிகள் இருப்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சார் புரிந்து கொண்டார்.
ஸ்பெஷலாகக் கொடுக்கப்பட்ட்து மகிழ்ச்சி தான். ரோஷ்ணி அழகாய் படங்கள் வரைவாள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88441062974600478162013-12-29T15:53:19.004+05:302013-12-29T15:53:19.004+05:30கோலம் அழகு. தங்கள் கணவர் வரைந்துள்ள படம் நல்லா இரு...கோலம் அழகு. தங்கள் கணவர் வரைந்துள்ள படம் நல்லா இருக்கு. குழந்தை ரோஷ்ணியின் அறிமுகம் அசத்தல். அனைத்துக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மேலும் ஒருவாரம் வலைச்சர ஆசிரியராகத்தொடரலாமே ! அதற்கான வாய்ப்பு உங்களுக்காகவே ஸ்பெஷலாகக் கொடுக்கப்பட்டுள்ளது போலிருக்கே ;)))))

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39921599398114414162013-12-29T15:00:19.505+05:302013-12-29T15:00:19.505+05:30 ஆம், ஸ்ரீராம் நீங்கள் கேட்டதனால் தான் வரைந்து தந்... ஆம், ஸ்ரீராம் நீங்கள் கேட்டதனால் தான் வரைந்து தந்தார்கள். நேரம் எடுத்துக் கொண்டால் அழகாய் வரைவார்கள். ரோஷ்ணி படம் மிக சீக்கீரம். அவள் படம் வேறு கொடுக்கவில்லை அவள் படம் கொடுத்து இருந்தால் அது போல வ்ரைந்து தந்து இருப்பார்கள்.
நன்றி உங்கள் மீள் வருகைக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92023401006054484842013-12-29T14:56:47.547+05:302013-12-29T14:56:47.547+05:30வாங்க முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
உங்கள்...வாங்க முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74003401852451654582013-12-29T14:54:20.206+05:302013-12-29T14:54:20.206+05:30வாங்க இளமதி, வாழ்க வளமுடன். வலைச்சர பொறுப்பால் தின...வாங்க இளமதி, வாழ்க வளமுடன். வலைச்சர பொறுப்பால் தினம் தேடி நிறைய வலைத்தளங்களை படித்தேன். இல்லையென்றால் நம்மால் எப்படி தினம் எல்லா வலைத்தளங்களுக்கும் செல்ல முடியும்?
இது ஒரு கடல் நான் கரையில் தான் இருக்கிறேன். வீட்டுவேலைகள், மற்றும் பல வேலைகளீல் குறிப்பிட்ட சில வலைத்தளங்களுக்கு தான் செல்ல முடிகிறது. மெல்ல நேரம் கிடைக்கும் போது படியுங்கள். குறித்து வைத்துக் கொண்டது நல்லது.
உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54190285855224179122013-12-29T14:52:48.225+05:302013-12-29T14:52:48.225+05:30//உங்கள் விருப்பதால் தினம் படம் வரைந்து தந்தார்கள்...//உங்கள் விருப்பதால் தினம் படம் வரைந்து தந்தார்கள்.//

ஆஹா.... நன்றி. நன்றி.

//கணினியில் உள்ள பெயிண்ட் என்கிற உபகரணத்தை பயன் படுத்துகிறார்கள்//

அட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53051860804341630182013-12-29T14:46:22.280+05:302013-12-29T14:46:22.280+05:30வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். சார் ஓவியத்தை பாராட...வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். சார் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
சாரி கணினியில் உள்ள பெயிண்ட் என்கிற உபகரணத்தை பயன் படுத்துகிறார்கள். அதில் நம் இஷ்டம் போல் அளித்து வரையலாம். இந்த படம் வரைய அவர்களுக்கு 15 நிமிடம் ஆனது. நேற்று வீட்டில் விருந்தினர் வருகை அதனால் நேரம் இல்லை நேரம் இருந்து இருந்தால் கொசுவத்தி ஓவியம் கேட்டு இருந்தேன், மலரும் நினைவுகளை குறிக்க .உங்கள் விருப்பதால் தினம் படம் வரைந்து தந்தார்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

பென்சில், பேனா கிடையாது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com