tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4030888668545223576..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: படச்சரம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77059991283459013262008-06-07T09:06:00.000+05:302008-06-07T09:06:00.000+05:30////இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்...////இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு//

எங்க சிவா நடத்தும் ஆஸ்தான டீக்கடையில் வெட்டி அரட்டையா? ஐயகோ! குமரா! என்னை நன்றாகப் பார்! சிவா நடத்தும் தமிழ்க்கடையில் குற்றமா?//

நேற்று கண் திருப்பினும், இன்று கண் திருப்பினும் குற்றம் குற்றமே! :-).

//சிவா
டீக்கடை பெஞ்சையும் தாண்டி, கிசு கிசு நல்லாவே எழுதறீங்க! :-)))//

அவனா நீ! ன்னு என்னை சில பேர் கேட்டுடாங்க! இல்ல இல்ல நான் அவனல்லன்னு நம்பவைக்கறதுக்குள்ள சாமி! (பொய் கூட எல்லாரும் சுலபமா நம்பிருவாங்க ஆன இந்த உண்மைய நிருபிக்கறதுக்குள்ளா சாமி!

//குமுதம்-ல ஒங்கள் சேத்து கும்மிருவமா?//

இதுவேறையா இதுக்கு பயந்து தான் இத்தனை நாளும் பதுங்கி இருந்தேன். சீனா ஐயா எப்படியோ புடிச்சுட்டார், சீக்கிரம் பதுங்கிருவேன்! :-)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28986055797328579592008-06-06T16:05:00.000+05:302008-06-06T16:05:00.000+05:30சிவாடீக்கடை பெஞ்சையும் தாண்டி, கிசு கிசு நல்லாவே எ...சிவா
டீக்கடை பெஞ்சையும் தாண்டி, கிசு கிசு நல்லாவே எழுதறீங்க! :-)))
குமுதம்-ல ஒங்கள் சேத்து கும்மிருவமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51882244481424907682008-06-06T16:04:00.000+05:302008-06-06T16:04:00.000+05:30//இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு...//இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு//

எங்க சிவா நடத்தும் ஆஸ்தான டீக்கடையில் வெட்டி அரட்டையா? ஐயகோ! குமரா! என்னை நன்றாகப் பார்! சிவா நடத்தும் தமிழ்க்கடையில் குற்றமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63210535344063597732008-06-05T20:56:00.000+05:302008-06-05T20:56:00.000+05:30//ஐயா! அபிராமி அந்தாதி பதிவையும், மகரந்தத்தையும் வ...//ஐயா! அபிராமி அந்தாதி பதிவையும், மகரந்தத்தையும் விட்டுட்டீங்களே! ஜீரா, வெண்பா எழுதி வசைபாட போறார்//

ஐயா இசைபாட போறார்ன்னு எழுத வசைன்னு ஆயிடுச்சு கொஞ்சம் பிழைத்திருத்தம் ஹி...ஹி...சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73710887281122999622008-06-05T19:27:00.000+05:302008-06-05T19:27:00.000+05:30//அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து, தனது த...//அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து, தனது தொகுப்பினையும் தந்து ( இன்னும் 170 இருக்காம் ), துளசியையும் தொட்டு, கைலாஷி, கேயாரெஸ் என அனைவரையும் சுட்டியது பாராட்டத் தக்கது.//

ஐயா! அபிராமி அந்தாதி பதிவையும், மகரந்தத்தையும் விட்டுட்டீங்களே! ஜீரா, வெண்பா எழுதி வசைபாட போறார்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24370955141152433082008-06-05T19:16:00.000+05:302008-06-05T19:16:00.000+05:30//சூப்பரப்பு!!!//சூப்பர் தான் வந்திருக்காரே! நாலாவ...//சூப்பரப்பு!!!//

சூப்பர் தான் வந்திருக்காரே! நாலாவது பின்னூட்டத்துல அத சொல்றீங்களா?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31450519063540196512008-06-05T19:15:00.000+05:302008-06-05T19:15:00.000+05:30//அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.வெ...//அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.
வெகு நேர்த்தியான எழுத்து.
வாழ்த்துகள்.//

நன்றி வல்லிசிம்ஹன். ஆங்காங்கே கொஞ்சம் பிழையுள்ளது மண்ணிக்கனும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90541378636560636752008-06-05T19:14:00.000+05:302008-06-05T19:14:00.000+05:30//( இன்னும் 170 இருக்காம் )//எல்லாம் அவுட் டேடட் ஆ...//( இன்னும் 170 இருக்காம் )//

எல்லாம் அவுட் டேடட் ஆயிடுச்சி ஐயா அதாவது எல்லாம் வலையேற்றம் ஆகிவிட்டது!

நல்வாழ்த்துகள்

நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70826948081892609282008-06-05T19:12:00.001+05:302008-06-05T19:12:00.001+05:30//நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வ...//நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?????//

ஒருவேளை அவங்களோட ஒற்றர்கள் தகவல் சொல்லியிருக்கலாம். :-) (அதுக்காக இவ்வோளோ கேள்வி குறிகளா?)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3061104546223050012008-06-05T19:12:00.000+05:302008-06-05T19:12:00.000+05:30////அருமையான தகவலோடு, தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தா...////அருமையான தகவலோடு,
தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தாங்கள்தான் எழுதுகின்றீர்களா?//

இல்லிங்க.

//பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.//

என்று பின்னூட்டம் இட்டதுடன் மட்டும் நில்லாது, படச்சரத்திலும் சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி குருநாதரே.//

பாத்து கைலாஷ் யாராவது எனக்காக மடம் கட்டி காசு வசூல் பாண்ணீராம :-).சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80946215431862223752008-06-05T10:07:00.000+05:302008-06-05T10:07:00.000+05:30This comment has been removed by the author.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20731904710010808772008-06-05T10:04:00.000+05:302008-06-05T10:04:00.000+05:30சூப்பரப்பு!!!சூப்பரப்பு!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40966029612909386482008-06-05T08:08:00.000+05:302008-06-05T08:08:00.000+05:30அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.வெ...அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.
வெகு நேர்த்தியான எழுத்து.
வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26024243432001362142008-06-05T00:38:00.000+05:302008-06-05T00:38:00.000+05:30சிவமுருகன்அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து...சிவமுருகன்

அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து, தனது தொகுப்பினையும் தந்து ( இன்னும் 170 இருக்காம் ), துளசியையும் தொட்டு, கைலாஷி, கேயாரெஸ் என அனைவரையும் சுட்டியது பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37937467990043233692008-06-04T21:55:00.000+05:302008-06-04T21:55:00.000+05:30நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வெட...நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?????குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45082041575594364212008-06-04T20:53:00.000+05:302008-06-04T20:53:00.000+05:30//அருமையான தகவலோடு, தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தாங்...//அருமையான தகவலோடு,
தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தாங்கள்தான் எழுதுகின்றீர்களா?

பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.//

என்று பின்னூட்டம் இட்டதுடன் மட்டும் நில்லாது, படச்சரத்திலும் சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி குருநாதரே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10821963052937957972008-06-04T20:14:00.000+05:302008-06-04T20:14:00.000+05:30படச்சரம் பட படன்னு இருக்குதா! படார்ன்னு ஆச்சுங்களா...படச்சரம் பட படன்னு இருக்குதா! படார்ன்னு ஆச்சுங்களா சொல்லுங்க சாமியோவ்!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7293745902608216592008-06-04T20:13:00.000+05:302008-06-04T20:13:00.000+05:30படச்சரம் படபதிவு போட்டு மக்களை கவரும் அனைவருக்கும்...படச்சரம் படபதிவு போட்டு மக்களை கவரும் அனைவருக்கும் சமர்பணம்!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com