tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4114349628820124922..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மசலா மிக்ஸ் கதம்பம் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40161526546523366242012-10-06T14:41:37.996+05:302012-10-06T14:41:37.996+05:30ஒரு நீண்ட விடுமுறையில் இருந்தேன். அதனால்தான் வரத் ...ஒரு நீண்ட விடுமுறையில் இருந்தேன். அதனால்தான் வரத் தாமதம் ஜலீ. வலைச்சரத்துக்கும் என்னை அறிமுகம் செய்த உங்கள் அன்புக்கும் என் நன்றி.

இவ் இடுகையில் அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80802456181650786302012-10-02T17:47:11.849+05:302012-10-02T17:47:11.849+05:30ரொம்ப நன்றி மேடம்...!ரொம்ப நன்றி மேடம்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3520924781118365042012-09-26T11:42:45.268+05:302012-09-26T11:42:45.268+05:30ஆஹா! கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க
மசாலா வாசம் மி...ஆஹா! கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க

மசாலா வாசம் மிக அருமை

நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34929117464517194462012-09-24T09:50:31.366+05:302012-09-24T09:50:31.366+05:30
ஜலீலா மேடம், மசாலா மிக்ஸ் அருமை, எனது பதிவை ...

ஜலீலா மேடம், மசாலா மிக்ஸ் அருமை, எனது பதிவை படித்தது அல்லாமலும் எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. வலைதளத்தில் பதிவுகல் இடுவது என்பது மிக எளிது ஆனால் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்து ஒவ்வோரு நாளும் பலரை அறிமுகப்படுத்தி பதிவு இடுவது என்பது மிக கடினம். அதையும் நீங்கள் மிக அழகாக செய்திருக்கிறிர்கள் என்பதை நினைக்கும் போது மனம் மகிழ்கிறது. உங்களது முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன். என்றென்றும் வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87937171692078307452012-09-22T00:51:09.325+05:302012-09-22T00:51:09.325+05:30ஜலீலாக்கா,
உங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் தாண்டி...ஜலீலாக்கா,

உங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் தாண்டியும் இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்குதோ??? ஹி ஹி ஹி.... என்னால நீங்க குறிப்பிட்ட பதிவுக்கெல்லாம் போக இன்னும் நேரம் கிடைக்கல. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்க்றப்ப படிச்சு, எங்க ஜலீலாக்காதேன் உங்களை பத்தி சொன்னாங்கன்னு சொல்லிடுறேன் :)

ஹ்ம்ம்.... மசாலா மிக்ஸ் நல்லாத்தேன் இருக்கு.... புளிப்பு மட்டும்தான் மிஸ்ஸிங்... :)) எல்லாமே ஸ்பைசியா கோர்த்திருக்கீங்க... வெல் டன் :)))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4152190563327759602012-09-22T00:23:33.580+05:302012-09-22T00:23:33.580+05:30அக்கா, பதிவுகளை விடாமல் தொடர்ந்து ரீடரில் படித்து ...அக்கா, பதிவுகளை விடாமல் தொடர்ந்து ரீடரில் படித்து வருகிறேன். விருந்தினர் வருகை, வார இறுதியால் உடன் கமெண்ட் எழுதமுடியலை.

இன்றைய இடுகையில்தான் எத்தனை பதிவுகள்? ஏயப்பா!! அத்தனையும் படிக்கவே எவ்ளோ நேரம் ஆகும்!! அப்படின்னா, இது அத்தனையும் தேடிக் கண்டுபிடிச்சு, (அதில் நானும்.. :-))) ) லிங்குகள் கொடுத்து, அழகா எழுதணும்னா எவ்வளவு சிரமம் எடுத்திருப்பீங்க!! வாழ்த்துகள் அக்கா. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26980599261178095192012-09-21T20:28:54.689+05:302012-09-21T20:28:54.689+05:30வலைச்சர ஆசிரியருக்கு , வாழ்த்துக்கள்!
என்னையும் ...வலைச்சர ஆசிரியருக்கு , வாழ்த்துக்கள்!
என்னையும் மறக்காமல் அறிமுகப்படுத்திய தங்களின் அன்பையும் ஆதரவையும் கண்டு நெகிழ்ந்தேன்,. மிக்க நன்றி.
நேரம் இன்மை காரணமாகத்தான் , பதிவுகள் இட இயலவில்லை. Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4913610465819964062012-09-21T18:04:24.120+05:302012-09-21T18:04:24.120+05:30நன்றி
மிக சிறப்பான தளங்களை அறிமுகபடுத்தியதற்குநன்றி
மிக சிறப்பான தளங்களை அறிமுகபடுத்தியதற்குNaazar - Madukkurhttps://www.blogger.com/profile/13115065568797066656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51234784525950357442012-09-21T16:57:18.984+05:302012-09-21T16:57:18.984+05:30பகிர்வுகள் அருமை ஜலீலா.:)பகிர்வுகள் அருமை ஜலீலா.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84189051329712904052012-09-21T14:18:41.945+05:302012-09-21T14:18:41.945+05:30வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு அன்பு வாழ்த்துக...வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு அன்பு வாழ்த்துகள் ஜலீலா... கோபு அண்ணா சொல்லி தான் வந்து பார்த்தேன்.... மசாலா மிக்ஸ் ரொம்ப அருமைப்பா... அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்....

ரசிக்கவைத்த பகிர்வுகள்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64612707664196488422012-09-21T13:30:18.048+05:302012-09-21T13:30:18.048+05:30மசாலா மிக்ஸ் வெகு அருமை.
பாராட்டுக்கள்.
=========...மசாலா மிக்ஸ் வெகு அருமை.
பாராட்டுக்கள்.

என்னை கோபு மாமா என்று ஆசையுடன் அழைத்து வந்த நம் சித்ரா எங்கே ???????

சித்ரா நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!!

- அன்புடன் உங்கள் கோபு மாமா.

இன்றைய முதன்முதல் அறிமுகமாக என்னையும் என் மூன்று படைப்புகளான

[1] உண்மை சற்றே வெண்மை
[2] ஏமாற்றாதே!! ஏமாறாதே!!
[3] பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா!

ஆகியவற்றையும் அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப்படைப்பாளிகளுக்கும் என் மனாமர்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன் [VGK] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5370471414000289582012-09-21T12:01:41.518+05:302012-09-21T12:01:41.518+05:30கலக்கிட்டிங்க ஜல் அக்கா. என்னையும் அறிமுகப்படுத்தி...கலக்கிட்டிங்க ஜல் அக்கா. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மியாவும் நன்றி, இதன் முலம் எனக்கு ஒரு புதிய உறவு கிடைச்சிருக்கு. தொடருங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45590135329359106652012-09-20T23:59:52.400+05:302012-09-20T23:59:52.400+05:30இப்போது தான் யதேச்சையாகப் பார்த்தேன் ஜலீலா! வலைச்ச...இப்போது தான் யதேச்சையாகப் பார்த்தேன் ஜலீலா! வலைச்சர ஆசிரியரானதற்கு என் வாழ்த்துக்கள்! அழகாக எழுதி வருகிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88082471739029460562012-09-20T23:52:56.843+05:302012-09-20T23:52:56.843+05:30அருமையான அறிமுகங்கள் அக்கா...
அறிமுகம் செய்தி விதம...அருமையான அறிமுகங்கள் அக்கா...
அறிமுகம் செய்தி விதம் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59089875312004058412012-09-20T23:42:09.296+05:302012-09-20T23:42:09.296+05:30Jalee super introudctions. Everything looks great....Jalee super introudctions. Everything looks great. Go ahead. I will come again.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17828976229391128152012-09-20T23:10:46.927+05:302012-09-20T23:10:46.927+05:30ஜலீலா எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார...ஜலீலா எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி.

மசாலா மிக்ஸ் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59788844934718462212012-09-20T22:07:17.809+05:302012-09-20T22:07:17.809+05:30பதிவர்கள் அறிமுகம் சுவாரசியமாக இருந்தது...
வாழ்த...பதிவர்கள் அறிமுகம் சுவாரசியமாக இருந்தது...

வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58174835703710249262012-09-20T22:07:01.948+05:302012-09-20T22:07:01.948+05:30கலக்கல் அக்காகலக்கல் அக்காஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10136757439284087762012-09-20T21:44:47.721+05:302012-09-20T21:44:47.721+05:30எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்ற...எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி... இன்று தான் வலைச்சரத்தில் முந்தைய இருபதிவுகளையும் பார்க்க முடிந்தது... (கரண்ட் கட் அதிகம்)

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16298366715125133922012-09-20T20:09:42.058+05:302012-09-20T20:09:42.058+05:30சிறப்பான தளங்கள்! சுவையான பகிர்வு! நன்றி!சிறப்பான தளங்கள்! சுவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38321528135650936532012-09-20T17:57:05.512+05:302012-09-20T17:57:05.512+05:30மசாலா மிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது.
எவ்வளவு பேரை ...மசாலா மிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது.
எவ்வளவு பேரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23076797269430405592012-09-20T16:37:50.996+05:302012-09-20T16:37:50.996+05:30மசாலா மிக்ஸ் நன்றாக சுவைக்கின்றது.
அறிமுகங்களுக்க...மசாலா மிக்ஸ் நன்றாக சுவைக்கின்றது.

அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4217100718480764742012-09-20T16:16:56.543+05:302012-09-20T16:16:56.543+05:30அறிமுகமான வலைத்தளங்களுக்கும் அவைகளை அறிமுகம் செய்த...அறிமுகமான வலைத்தளங்களுக்கும் அவைகளை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81904738640240851292012-09-20T15:53:42.213+05:302012-09-20T15:53:42.213+05:30மசாலா மிக்ஸ் கம கமன்னு இருக்கு அனைத்து அறிமுகங்களு...மசாலா மிக்ஸ் கம கமன்னு இருக்கு அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77887652803428837662012-09-20T15:11:06.754+05:302012-09-20T15:11:06.754+05:30மசாலா மிக்ஸ் நல்லாயிருக்கு ஜலீலா,பகிர்ந்த அறிமுகங்...மசாலா மிக்ஸ் நல்லாயிருக்கு ஜலீலா,பகிர்ந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com