tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4272969276997707037..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65239805390385102582012-08-20T17:27:23.353+05:302012-08-20T17:27:23.353+05:30மிக்க நன்றி நண்பரே,
அலுவல் காரணமாக சில நாட்கள் வலை...மிக்க நன்றி நண்பரே,
அலுவல் காரணமாக சில நாட்கள் வலை பக்கம் வரவில்லை.
மன்னிக்கவும்.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49337341384035456972012-08-17T04:00:40.687+05:302012-08-17T04:00:40.687+05:30@ s suresh said...
//சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!
...@ s suresh said...
//சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html//

வாங்க சுரேஷ்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87089465093232588722012-08-17T03:49:10.182+05:302012-08-17T03:49:10.182+05:30@Tamil Comics - SoundarSS said...
//எனது ப்ளாக்கை ...@Tamil Comics - SoundarSS said...
//எனது ப்ளாக்கை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி நண்பரே. மிகவும் சந்தோசம்.

என்னுடைய மற்றுமொரு வலைபூ www.tamilcomics-soundarss.blogspot.com என்பதையும் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி//

வாங்க சவுந்தர்,

உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34066244682970222812012-08-16T16:53:36.417+05:302012-08-16T16:53:36.417+05:30சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்
...சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16846490705001962882012-08-16T16:35:39.824+05:302012-08-16T16:35:39.824+05:30எனது ப்ளாக்கை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி ந...எனது ப்ளாக்கை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி நண்பரே. மிகவும் சந்தோசம்.

என்னுடைய மற்றுமொரு வலைபூ www.tamilcomics-soundarss.blogspot.com என்பதையும் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றிTSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29669784565168968142012-08-16T15:59:09.350+05:302012-08-16T15:59:09.350+05:30@Balaji Sundar said...
//நாடோடி நண்பருக்கு வணக்கம்...@Balaji Sundar said...
//நாடோடி நண்பருக்கு வணக்கம்,

உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.

இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.

இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்,
www.picturesanimated.blogspot.com//

உங்களின் நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி பாலாஜி.

கிங் விஸ்வா அவர்கள் பலருக்கு அறிமுகமானவர். அதனால் தான் அவரை நான் இதில் இணைக்கவில்லை.

மீண்டும் உங்களுக்கு நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87894677520455616062012-08-16T15:56:53.231+05:302012-08-16T15:56:53.231+05:30@வரலாற்று சுவடுகள் said...
//நிறைய தளங்கள் தெரியாத...@வரலாற்று சுவடுகள் said...
//நிறைய தளங்கள் தெரியாதவை! அறிமுகத்திற்கு நன்றி!

ஆசிரியர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!//

வாங்க சகோ,

உங்களுக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தியதில் சந்தோசமே..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14151635870402778322012-08-16T15:55:59.437+05:302012-08-16T15:55:59.437+05:30@ Karthik Somalinga said...
//காமிக்ஸ் பதிவர்களை அ...@ Karthik Somalinga said...
//காமிக்ஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்! :) விஜயன் சாரின் ப்ளாக் மிகவும் முக்கியமானது!//

உங்களின் வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69203177208641943222012-08-16T15:54:50.341+05:302012-08-16T15:54:50.341+05:30@திண்டுக்கல் தனபாலன் said...
//பலப் பல புது அறிமுக...@திண்டுக்கல் தனபாலன் said...
//பலப் பல புது அறிமுகங்கள்... மிக்க நன்றி...

காமிக்ஸ் வலைத்தளங்கள் - அனைத்தும் எனக்கு புதியவை... பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... (ஒவ்வொரு தளமும் திறக்க தான் தாமதம் ஆகின்றன...!)

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... (TM 1)//

வாங்க தனபாலன்,

உங்களுக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தியதில் சந்தோசமே..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80761658386777533032012-08-16T15:53:13.494+05:302012-08-16T15:53:13.494+05:30@r.v.saravanan said...
//என்னை வலைச்சரத்தில் அறிமு...@r.v.saravanan said...
//என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் என்னை பற்றி எழுதியமைக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்

தாங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

அறிமுகம் ஆகும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் //

வாங்க சரவணன்,

உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53348279348602234982012-08-16T15:52:15.380+05:302012-08-16T15:52:15.380+05:30@ JZ said...
//என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் பட...@ JZ said...
//என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. சில சினிமாப் பதிவர்களை இப்போது உங்கள் தயவால்தான் அறிந்து கொள்ள முடிகிறது..
உங்களுக்கும், அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!//

உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

எல்லோரையும் படியுங்கள், வாழ்த்துக்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90678203134911965662012-08-16T15:51:02.196+05:302012-08-16T15:51:02.196+05:30@ Lakshmi said...
//கூடியமானவரை புதிய பதிவர்களை அற...@ Lakshmi said...
//கூடியமானவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுதுரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.//

நானும் அப்படி நினைத்து தான் அறிமுகப்படுத்துகிறேன் சகோ.. வாழ்த்துக்கு நன்றிநாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64585848606694977752012-08-16T15:50:03.642+05:302012-08-16T15:50:03.642+05:30@ராஜ் said...
//வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தி...@ராஜ் said...
//வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. நீங்கள் அறிமுக படுத்திய நண்பர்களில் நிறைய பேரை எனக்கு தெரியும், தெரியாத சிலரும் இருக்கிறார்கள், அவர்களது அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.//

வாங்க ராஜ்,

உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45748900841448649072012-08-16T15:48:15.370+05:302012-08-16T15:48:15.370+05:30@Arunprasath Varikudirai said...
//உங்கள் அறிமுகப்...@Arunprasath Varikudirai said...
//உங்கள் அறிமுகப் பதிவனாகிய என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே..... என் எழுத்துகளை நான் மேம்படுத்திக் கொண்டேன் என்ற தன்னம்பிக்கையை எனக்குத் தருகிறது....

மேலும் எனக்கு வாசகர்களைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்....//

உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

தொடர்ந்து எழுதுங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38089687005049563632012-08-16T11:33:54.573+05:302012-08-16T11:33:54.573+05:30நாடோடி நண்பருக்கு வணக்கம்,
உங்களை நான் அறிமுகம் ச...நாடோடி நண்பருக்கு வணக்கம்,

உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.

இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.

இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்,
www.picturesanimated.blogspot.comDARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6509652974762542492012-08-16T11:20:34.537+05:302012-08-16T11:20:34.537+05:30நிறைய தளங்கள் தெரியாதவை! அறிமுகத்திற்கு நன்றி!
ஆச...நிறைய தளங்கள் தெரியாதவை! அறிமுகத்திற்கு நன்றி!

ஆசிரியர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49446169272966183012012-08-16T11:01:59.586+05:302012-08-16T11:01:59.586+05:30காமிக்ஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதிற்கு வாழ்த்து...காமிக்ஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்! :) விஜயன் சாரின் ப்ளாக் மிகவும் முக்கியமானது!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5694718851249769572012-08-16T10:47:02.302+05:302012-08-16T10:47:02.302+05:30பலப் பல புது அறிமுகங்கள்... மிக்க நன்றி...
காமிக்...பலப் பல புது அறிமுகங்கள்... மிக்க நன்றி...

காமிக்ஸ் வலைத்தளங்கள் - அனைத்தும் எனக்கு புதியவை... பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... (ஒவ்வொரு தளமும் திறக்க தான் தாமதம் ஆகின்றன...!)

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... (TM 1)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42073915562009154352012-08-16T10:44:50.603+05:302012-08-16T10:44:50.603+05:30என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் என்னை ப...என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் என்னை பற்றி எழுதியமைக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்

தாங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

அறிமுகம் ஆகும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85057053006088862262012-08-16T09:57:20.042+05:302012-08-16T09:57:20.042+05:30என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மி...என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. சில சினிமாப் பதிவர்களை இப்போது உங்கள் தயவால்தான் அறிந்து கொள்ள முடிகிறது..
உங்களுக்கும், அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58001695719856939162012-08-16T09:35:53.641+05:302012-08-16T09:35:53.641+05:30கூடியமானவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுதுரீங்க. அன...கூடியமானவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுதுரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37645246388454879372012-08-16T08:14:29.268+05:302012-08-16T08:14:29.268+05:30வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்...வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. நீங்கள் அறிமுக படுத்திய நண்பர்களில் நிறைய பேரை எனக்கு தெரியும், தெரியாத சிலரும் இருக்கிறார்கள், அவர்களது அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29695026057621525982012-08-16T02:18:14.447+05:302012-08-16T02:18:14.447+05:30உங்கள் அறிமுகப் பதிவனாகிய என்னை அறிமுகப் படுத்தியம...உங்கள் அறிமுகப் பதிவனாகிய என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே..... என் எழுத்துகளை நான் மேம்படுத்திக் கொண்டேன் என்ற தன்னம்பிக்கையை எனக்குத் தருகிறது....

மேலும் எனக்கு வாசகர்களைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்....Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.com