tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4319814342745686657..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82296523385207509962013-04-09T18:32:22.664+05:302013-04-09T18:32:22.664+05:30வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வும் நன்றியும். சக பத...வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வும் நன்றியும். சக பதிவர்களுக்கும்... வாழ்த்துக்கள்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74458350963909594412013-04-08T23:56:13.674+05:302013-04-08T23:56:13.674+05:30அன்புக்கு நன்றி, கிரேஸ். எதிர்பார்க்கவில்லை, வேப்ப...அன்புக்கு நன்றி, கிரேஸ். எதிர்பார்க்கவில்லை, வேப்பம்பூக்களின் அளவேயான என் பதிவுகள் யார் கண்களிலும் படுமென. ஔவையையும் பாலையையும் நினைவுகூரும் வலைப்பதிவை வந்தடைய நேர்ந்தது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் பேசும் சக வலைப்பூக்களின் அறிமுகமும் கூட.

நன்றியும் அன்பும்,
கார்த்திக்.Anonymoushttps://www.blogger.com/profile/17619633208334783148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75955645325320642042013-04-08T05:50:42.595+05:302013-04-08T05:50:42.595+05:30மிக்க நன்றி...கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாய் எதுவ...மிக்க நன்றி...கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாய் எதுவும் வலைத்தளத்தில் எழுதவில்லை. வலைத்தளம் பக்கம் வராத என்னையும் நினைவில் வைத்து அறிமுகப்பதுதியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19012579976674110182013-04-07T22:19:22.534+05:302013-04-07T22:19:22.534+05:30நல்ல அறிமுகங்கள் கிரேஸ்.. அறிமுகங்கள் அனைவருக்கும்...நல்ல அறிமுகங்கள் கிரேஸ்.. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38406014736685650292013-04-07T17:02:47.184+05:302013-04-07T17:02:47.184+05:30//அருமையான வாரம்
அருமையான அழகான அறிமுகங்கள்
வாழ்த்...//அருமையான வாரம்
அருமையான அழகான அறிமுகங்கள்
வாழ்த்துக்கள்// -- நன்றி திரு.ரமணி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26986135737727323162013-04-07T17:01:29.236+05:302013-04-07T17:01:29.236+05:30//சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவர...//சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவருக்கும்
என் வாழ்த்துக்கள் உறவுகளே !// - நன்றி அம்பாலடியாள் அவர்களே!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60122578113667948412013-04-07T16:57:33.387+05:302013-04-07T16:57:33.387+05:30//பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.
அழகாகத்தொகுத்து ப...//பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.
அழகாகத்தொகுத்து பல அறிமுகங்களை இங்கு எமக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.
அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
அருமையாகப் பணியாற்றி இன்று நிறைவு காணும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்!//

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5480035088828612902013-04-07T16:54:33.046+05:302013-04-07T16:54:33.046+05:30//பாடலின் விளக்கம் அருமை...
இந்த வாரம் பல புதிய தள...//பாடலின் விளக்கம் அருமை...
இந்த வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்களும் பலப்பல...//
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49048996611060647992013-04-07T16:52:39.276+05:302013-04-07T16:52:39.276+05:30//அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த வித...//அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த விதம் அழகு. சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து முடித்தற்கு வாழ்த்துக்கள் கிரேஸ் :).// - நன்றி ஸ்ரீனி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54337003418400470302013-04-07T15:56:14.306+05:302013-04-07T15:56:14.306+05:30அருமையான வாரம்
அருமையான அழகான அறிமுகங்கள்
வாழ்த்து...அருமையான வாரம்
அருமையான அழகான அறிமுகங்கள்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38266394790292655342013-04-07T13:53:10.767+05:302013-04-07T13:53:10.767+05:30சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவருக...சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .அனைவருக்கும்
என் வாழ்த்துக்கள் உறவுகளே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20718576370644627332013-04-07T13:19:23.316+05:302013-04-07T13:19:23.316+05:30பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.
அழகாகத்தொகுத்து ப...பாலைத் திணை விளக்கம் மிகஅருமை.

அழகாகத்தொகுத்து பல அறிமுகங்களை இங்கு எமக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.
அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

அருமையாகப் பணியாற்றி இன்று நிறைவு காணும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33814082058230775682013-04-07T13:07:11.665+05:302013-04-07T13:07:11.665+05:30அருமையான அறிமுகங்கள்.
பல எனக்குப் புதியவை.
எனது &...அருமையான அறிமுகங்கள்.
பல எனக்குப் புதியவை.

எனது 'முருகானந்தன் கிளிக்குகள்" வலைத் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. மருத்துவம் அல்லாத எனது புளக்கை அறிமுகப்படுத்திய முதல் ஆளாக நீங்கள்தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52880777458669543742013-04-07T12:37:22.948+05:302013-04-07T12:37:22.948+05:30இந்த வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தம...இந்த வாரம் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்களும் பலப்பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68764415874394041402013-04-07T12:37:13.476+05:302013-04-07T12:37:13.476+05:30பாடலின் விளக்கம் அருமை...
அறியாத பல தளங்கள்... அற...பாடலின் விளக்கம் அருமை...

அறியாத பல தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30578119491344274222013-04-07T09:38:25.644+05:302013-04-07T09:38:25.644+05:30அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த விதம...அருமையான பதிவு. திணையின் துணை கொண்டு முடித்த விதம் அழகு. சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து முடித்தற்கு வாழ்த்துக்கள் கிரேஸ் :).

அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com