tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4372894075579085079..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நன்றி மாலை!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84055925893210809822012-06-11T15:35:12.651+05:302012-06-11T15:35:12.651+05:30வலைச்சர ஆசிரியர் பணியை செம்மையுற ஏற்று முடித்தமைக்...வலைச்சர ஆசிரியர் பணியை செம்மையுற ஏற்று முடித்தமைக்குப் பாராட்டுகள் முரளிதரன். இடையிடையில் வந்து வாசிக்க முடிந்தாலும் பின்னூட்டமிட இயலா நிலை. பொருத்தருளவும்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருந்த சிக்கல் எனக்கும் நான் வலைச்சர ஆசிரியராய்ப் பொறுப்பேற்ற நாளில் வந்து மிகவும் கலங்கிவிட்டேன். பல முயற்சிகளுக்குப் பின் கைபேசி இலக்கம் சரிபார்ப்புக்குப் பின் மீண்டும் வலை கைவரப்பெற்றது. உங்கள் மனநிலையை நன்கு அறிகிறேன். தளராமல் தொடர்ந்தமைக்கு நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54843483364404548632012-06-11T07:37:37.530+05:302012-06-11T07:37:37.530+05:30வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்...வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29019684272750485652012-06-10T21:07:51.199+05:302012-06-10T21:07:51.199+05:30அன்பின் முரளிதரன் - நல்லதொரு பணீயினைச் சிறபபாகச் ச...அன்பின் முரளிதரன் - நல்லதொரு பணீயினைச் சிறபபாகச் செய்து முடித்தமை நன்று. பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயும் எடுத்த பணியினைச் சிறப்புற முடித்த்மை நன்று. நல்வாழ்த்துகள் முரளிதரன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71739840241449971742012-06-10T20:44:34.855+05:302012-06-10T20:44:34.855+05:30பல தடைகள் இருந்தாலும் அருமையான அறிமுகங்களை வழங்கி ...பல தடைகள் இருந்தாலும் அருமையான அறிமுகங்களை வழங்கி சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47300804923303644912012-06-10T19:29:06.804+05:302012-06-10T19:29:06.804+05:30புதிதாய் பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி!புதிதாய் பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4604828151600092972012-06-10T19:23:33.589+05:302012-06-10T19:23:33.589+05:30எண்ணற்ற பல நல்ல பதிவர்களை எனக்கு அடையாளம் காட்டினீ...எண்ணற்ற பல நல்ல பதிவர்களை எனக்கு அடையாளம் காட்டினீர்கள் நண்பா, தங்களது பணி சிறப்பாகவே இருந்தது..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81221779424231415742012-06-10T18:01:23.268+05:302012-06-10T18:01:23.268+05:30இந்த கத்துக்குட்டியையும் அறிமுகப்படுத்தியதுடன் எங்...இந்த கத்துக்குட்டியையும் அறிமுகப்படுத்தியதுடன் எங்களுக்கு வலையுலக ஜாம்பவான்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி முரளிதரன்.Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.com