tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5065478580275548348..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 6-ம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29586723143636959312015-07-01T02:19:07.783+05:302015-07-01T02:19:07.783+05:30மிக்க நன்றி சார்மிக்க நன்றி சார் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57331867581898163942015-07-01T02:18:13.975+05:302015-07-01T02:18:13.975+05:30மிக்க நன்றி ஐயா. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி ஐயா. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47229308841326665532015-06-29T08:13:06.876+05:302015-06-29T08:13:06.876+05:30@ இனியா
என் அடையாளம்மூலம் பிற பதிவர்களை அறிய முடி...@ இனியா
என் அடையாளம்மூலம் பிற பதிவர்களை அறிய முடிந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5285931426334145762015-06-28T09:25:23.292+05:302015-06-28T09:25:23.292+05:30அறிமுகமான அனைவருக்கும் தங்களுக்கும் என் அன்பான வாழ...அறிமுகமான அனைவருக்கும் தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் ...!தஞ்சயம்பதி அவர்களை மட்டும் தான் தெரியும் மற்றவர்கள் புதியவர்கள் இதோ சென்று பார்க்கிறேன் ஐயா.நன்றி !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88708048767597874252015-06-28T07:05:39.708+05:302015-06-28T07:05:39.708+05:30@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
தமிழ்ப் பதிவுலகில் என்ன செய...@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
தமிழ்ப் பதிவுலகில் என்ன செய்ய முடியும்?உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இடுகைகள் எழுதவேண்டும் .மொழி அவசியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39926247911151894492015-06-28T07:02:42.669+05:302015-06-28T07:02:42.669+05:30@ துளைதரன்
மீண்டும் வந்து நினைவினை சரிசெய்து விட்ட...@ துளைதரன்
மீண்டும் வந்து நினைவினை சரிசெய்து விட்டீர். நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16136978809813052442015-06-28T07:01:05.919+05:302015-06-28T07:01:05.919+05:30@ துளசிதரன்
வலைச்சரமே புதியவர்களையும் அடையாளம் கா...@ துளசிதரன்
வலைச்சரமே புதியவர்களையும் அடையாளம் காட்டத்தானேவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10516143191336719512015-06-27T23:05:02.756+05:302015-06-27T23:05:02.756+05:30தஞ்சயம்பதி ஐயா அவர்களையும் மிக நன்றாக அறிவோம். மற...தஞ்சயம்பதி ஐயா அவர்களையும் மிக நன்றாக அறிவோம். மற்றவர்களின் தளங்களுக்கும் செல்ல வேண்டும்....அறிந்துகொண்டோம்....

மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36853910095923790672015-06-27T23:01:36.743+05:302015-06-27T23:01:36.743+05:30அருணா செல்வம் தவிர மற்றவர்கள் புதியவர்கள்.....சமீப...அருணா செல்வம் தவிர மற்றவர்கள் புதியவர்கள்.....சமீப காலமாக அருணா அவர்களையும் காணவில்லை....மீண்டும் வருவார் என நம்புகின்றோம்...
அனைவருக்கும் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9278092116831712002015-06-27T21:21:40.461+05:302015-06-27T21:21:40.461+05:30Aya en mobile phone il antha vasathe ilai. Aya en mobile phone il antha vasathe ilai. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58497753479592216672015-06-27T21:18:38.616+05:302015-06-27T21:18:38.616+05:30@ தி.தமிழ் இளங்கோ,
அவர் பெயர் தவறு செய்யும் படியே ...@ தி.தமிழ் இளங்கோ,
அவர் பெயர் தவறு செய்யும் படியே இருக்கிறது. மன்னிக்க என்ன இருக்கிறது மீள் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75454037241298432952015-06-27T20:58:05.425+05:302015-06-27T20:58:05.425+05:30எனது தவறுக்கு மன்னிக்கவும்.எனது தவறுக்கு மன்னிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34285331281667674922015-06-27T19:13:28.507+05:302015-06-27T19:13:28.507+05:30@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
தமிழ் எழுத்துக்களை தரவிறக்...@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்யலாமே. வாழ்த்துக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24623177346610316022015-06-27T19:11:35.986+05:302015-06-27T19:11:35.986+05:30@ மைதிலி கஸ்தூரி ரெங்கன்
புதியவர்களைப் பரிச்சயப்ப...@ மைதிலி கஸ்தூரி ரெங்கன்
புதியவர்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளஒரு வாய்ப்பு. வருகைஇக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65088839788386139792015-06-27T19:09:47.886+05:302015-06-27T19:09:47.886+05:30@ கீத மஞ்சரி
அடையாளம் காட்டப்பட்டவர்களில் அறியாதவர...@ கீத மஞ்சரி
அடையாளம் காட்டப்பட்டவர்களில் அறியாதவர்களை பரிச்சயப் படுத்டிக் கொள்ளலாமே வாழ்த்துக்களுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34822530578237108462015-06-27T19:06:02.942+05:302015-06-27T19:06:02.942+05:30@ துளசிகோபால்
உங்கள் வருகைக்கும் என் பணியினைப் பார...@ துளசிகோபால்
உங்கள் வருகைக்கும் என் பணியினைப் பாராட்டியதற்கும் நன்றி மேட. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32382960868801227102015-06-27T18:43:01.178+05:302015-06-27T18:43:01.178+05:30aya indarya arimugam kaalathi vendravagal. vaalthu...aya indarya arimugam kaalathi vendravagal. vaalthukal aya. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62792719259640157912015-06-27T18:05:53.268+05:302015-06-27T18:05:53.268+05:30சிலர் புதியவர்கள்! அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா!சிலர் புதியவர்கள்! அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6969121642664932782015-06-27T17:21:29.588+05:302015-06-27T17:21:29.588+05:30இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களுள் சிலர் அறிந்...இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களுள் சிலர் அறிந்தவர்கள். சிலர் புதியவர்கள். அவர்களுடைய தளங்களை சென்று பார்த்து தொடர்பவராக இணைந்துகொண்டேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56479435892756512972015-06-27T17:14:30.159+05:302015-06-27T17:14:30.159+05:30இன்றைய அறிமுகப்பதிவர்களில் ஆஸ்திரேலியாவில் வசிக்கு...இன்றைய அறிமுகப்பதிவர்களில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திரு N.பக்கிரிசாமி அவர்களை அறிவேன்.அவரது வலைத்தளமும் எனக்கு பரிச்சயமுண்டு. அவர் மொழிமாற்றிய தொடர்கள் யாவும் திரும்பப் படிக்கத்தூண்டும். பணிச்சுமை காரணமாக பதிவுலகில் அவர் தற்காலிக விடுப்பு எடுத்திருக்கிறார் என எண்ணுகிறேன். மற்றவர்களின் வலைத்தளங்களை இனி பார்க்கவேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77635953941768334172015-06-27T17:03:57.877+05:302015-06-27T17:03:57.877+05:30சிறந்த பதிவர்களை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்ற...சிறந்த பதிவர்களை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53417840809884495062015-06-27T16:54:57.871+05:302015-06-27T16:54:57.871+05:30அன்பின் ஐயா..
யாதொரு பிரச்னையும் இல்லை. நலமாக இரு...அன்பின் ஐயா..

யாதொரு பிரச்னையும் இல்லை. நலமாக இருக்கின்றேன் ஐயா..

இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கின்றேன்.. நம்மவர்களுக்கு இதுவரையிலும் பிரச்னை இல்லை..

அமைதியை வேண்டிக் கொள்வோம்..
தங்கள் அன்பினுக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51906052432426833332015-06-27T16:27:41.037+05:302015-06-27T16:27:41.037+05:30@ மகேஸ்வரி பாலசந்திரன்
புதியவர்களை பழகியவர்களாக ம...@ மகேஸ்வரி பாலசந்திரன்
புதியவர்களை பழகியவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68288319581641892362015-06-27T16:20:04.655+05:302015-06-27T16:20:04.655+05:30வணக்கம் அய்யா, தஞ்சையம்பதி அவர்களின் தளம் தெரியும்...வணக்கம் அய்யா, தஞ்சையம்பதி அவர்களின் தளம் தெரியும் மற்றவர்கள் புதியவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58028580640610671782015-06-27T14:56:40.668+05:302015-06-27T14:56:40.668+05:30@ தனிமரம்
புதியவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள இத...@ தனிமரம்
புதியவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் அல்லவா வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com