tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5197603886998488572..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எங்கள் சரவெடி 7 தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29076547988974752342012-11-05T15:02:54.605+05:302012-11-05T15:02:54.605+05:30எனது தளத்தை சிறப்பாக அறிமுக்ப்படுத்தியமைக்கு மனம்...எனது தளத்தை சிறப்பாக அறிமுக்ப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79837790910305912612012-11-05T13:41:18.956+05:302012-11-05T13:41:18.956+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57449629434492002142012-11-05T13:41:05.955+05:302012-11-05T13:41:05.955+05:30இதில் ராஜராஜேஸ்வரி, சுப்பையா வாத்தியார், பிஐடி தவி...இதில் ராஜராஜேஸ்வரி, சுப்பையா வாத்தியார், பிஐடி தவிர மற்றவை முற்றிலும் புதிது. எந்தக் காலத்தில் போய்ப் படிக்கிறதுனு நினைச்சால் தலை சுத்தல்! :)))))

ஏதோ அவசரமாச் சொன்னாப்போல் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24530882560223039382012-11-04T16:19:24.534+05:302012-11-04T16:19:24.534+05:30
THANK YOU Chitra MADAM.
THANK YOU Chitra MADAM.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30813893192589095682012-11-04T12:21:15.792+05:302012-11-04T12:21:15.792+05:30Thank you very very bery much. Thank you very very bery much. Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53357318799859806682012-11-04T05:59:15.295+05:302012-11-04T05:59:15.295+05:30
நன்றி பாலகணேஷ்...
நன்றி மஞ்சுபாஷிணி ...
நன்றி வ...
நன்றி பாலகணேஷ்...

நன்றி மஞ்சுபாஷிணி ...

நன்றி வெங்கட் நாகராஜ்..

நன்றி திண்டுக்கல் தனபாலன்...

நன்றி முனைவர் திரு குணசீலன்......

நன்றி கோவை2தில்லி...

நன்றி ராமலக்ஷ்மி...

நன்றி அப்பாதுரை...

நன்றி ஜலீலா கமால்...

நன்றி வைகோ ஸார்...

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88286431834109891432012-11-04T00:29:38.475+05:302012-11-04T00:29:38.475+05:30ஆஹா, இதில் உள்ள அறிமுகங்கள் யாவும் அசத்தலோ அசத்தல்...ஆஹா, இதில் உள்ள அறிமுகங்கள் யாவும் அசத்தலோ அசத்தல் தான்.

குறிப்பாக நான் அறிந்த

73] ’சும்மா’த் தங்கம்

74] ஜொ லி க் கு ம் வை ர ம்

79] வைடூர்யம்

80] கோமேதகம்

84] நவரத்தினம்

மற்றவைகளை இனிமேல் தான் போய் அறிந்து கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் என்
மனமார்ந்த பாராட்டுக்கள்,
இனிய நல்வாழ்த்துகள்.

ஜொலிக்கும் வைரம் முதலிய நவரத்தினங்களை அறிமுகம் செய்த உங்கள் கை விரலுக்கு ஓர் நவரத்தின மோதிரமே போடலாம் தான்.

என்ன செய்வது? தயவுசெய்து நான் போட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மறக்க முடியாத சூப்பரான அறிமுகப் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

அன்புள்ள
VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37399206708793817972012-11-04T00:05:55.216+05:302012-11-04T00:05:55.216+05:30என்னை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளதை வந்து சொன்ன தனப...என்னை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளதை வந்து சொன்ன தனபாலன் சாருக்கும் நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79568037582510917812012-11-04T00:05:04.115+05:302012-11-04T00:05:04.115+05:30நீங்கள் ரசித்த பல பதிவுகளை இங்கு சரவெடியாக அறிமுகப...நீங்கள் ரசித்த பல பதிவுகளை இங்கு சரவெடியாக அறிமுகப்படுத்த போகிறோம் என்றூ சொன்னதற்கு ஏற்றார்போல்
சரவெடியில் தூள் கிளப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

வாழ்த்த்துக்கள்

அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

என்னை அழகுற அறிமுகபடுத்தி என் கடையையும் பற்றி இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

http://www.chennaiplazaik.com/

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/blog-post_1.html

http://jaleela-duwa.blogspot.com/

Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83561059538684955332012-11-04T00:03:23.998+05:302012-11-04T00:03:23.998+05:30இராஜராஜேஸ்வரியின் சிறப்பு ஏறக்குறைய தினமொரு பதிவு ...இராஜராஜேஸ்வரியின் சிறப்பு ஏறக்குறைய தினமொரு பதிவு - இதைத் தொடர்ந்து செய்து வருவது. அனேகமாக எல்லாமே கோவில் கடவுள் பற்றியது. அலுக்காமல் அலுத்துவிடாமல் எழுத மிகக் கடினமான டாபிக்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16427309519709235892012-11-03T22:20:27.964+05:302012-11-03T22:20:27.964+05:30இனிய இல்லத்தின் சமீப லசான்யா ரெசிபி அவசியம் செய்து...இனிய இல்லத்தின் சமீப லசான்யா ரெசிபி அவசியம் செய்து பார்க்க வேண்டிய ஒன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20793528930589652242012-11-03T22:18:18.845+05:302012-11-03T22:18:18.845+05:30சதமடித்துச் சாதனை புரிவீர்கள் போலிருக்கிறதே?
அரும...சதமடித்துச் சாதனை புரிவீர்கள் போலிருக்கிறதே?

அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25597423603621999862012-11-03T21:51:21.561+05:302012-11-03T21:51:21.561+05:30வழக்கம் போல் சிறப்பான தொகுப்பு. அத்தனை பேருக்கும் ...வழக்கம் போல் சிறப்பான தொகுப்பு. அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

PiT குறித்த அறிமுகத்துக்கும் நன்றி. எட்டு பேர்கள் கொண்ட குழுவால் இயங்கி வருகிறது தளம்.

சித்ரா மீண்டும் எழுத வர வேண்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63237168365543124772012-11-03T19:34:10.696+05:302012-11-03T19:34:10.696+05:30நல்ல அறிமுகங்கள். நிறைய பேர் தெரிந்தவர்கள். படிக்க...நல்ல அறிமுகங்கள். நிறைய பேர் தெரிந்தவர்கள். படிக்காத தளங்களுக்கு சென்று வர வேண்டும். சித்ரா, பத்மநாபன் ஆகியோர் மீண்டும் பதிவுலகுக்கு வர வேண்டும். ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35663021538740602862012-11-03T19:23:47.261+05:302012-11-03T19:23:47.261+05:30பயனுள்ள பதிவுகள்.பயனுள்ள பதிவுகள்.பதிவுகள்https://www.blogger.com/profile/07443851314219855996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69441786606238691162012-11-03T18:54:45.800+05:302012-11-03T18:54:45.800+05:30அறியாத சில தளங்கள்... சில தளங்கள் நீங்கள் சொன்னது ...அறியாத சில தளங்கள்... சில தளங்கள் நீங்கள் சொன்னது போல் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

இன்னும் 13 அறிமுகங்கள் உள்ளது நூறை நெருங்க... நன்றி... வாழ்த்துக்கள்...

tm2 திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29742014546075672682012-11-03T18:39:17.208+05:302012-11-03T18:39:17.208+05:30சிறப்பான சரவெடி...
பல பிரபலங்கள் இன்றைய சரவெடிய...சிறப்பான சரவெடி...

பல பிரபலங்கள் இன்றைய சரவெடியாக....

தொடரட்டும்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62831312366592490382012-11-03T18:37:30.972+05:302012-11-03T18:37:30.972+05:30அட சொன்னமாதிரியே சரவெடியின் கொண்டாட்டம் தொடங்கிவிட...அட சொன்னமாதிரியே சரவெடியின் கொண்டாட்டம் தொடங்கிவிட்டதேப்பா...

அருமையான அறிமுகங்கள்.... நான் அறிந்தவர்கள் பெரும்பான்யோர் இதில் என்பதில் மனம் மிக்கமகிழ்ச்சி எனக்கு...

இராஜராஜேஸ்வரி

தேனம்மை லட்சுமணன்

ஜலீலாகமால்

வித்யாசுப்ரமண்யம்

அறியாத தளங்களின் அறிமுகமும் கண்டேன்....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் எங்கள்ப்ளாக் குழுவினருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும்....

கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26110825585281537722012-11-03T18:22:39.484+05:302012-11-03T18:22:39.484+05:30தெரிந்தவர்களுக்கிடையில் சில புதிய அறிமுகங்களும் இங...தெரிந்தவர்களுக்கிடையில் சில புதிய அறிமுகங்களும் இங்கே கிடைத்தன. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com