tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5503916186604482322..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சில தொழிற்நுட்ப வலைப்பூக்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30334163954213818982011-03-19T14:25:40.880+05:302011-03-19T14:25:40.880+05:30மிக்க நன்றி நண்பரே...
எனது வலைப்பதிவையும் மதித்த...மிக்க நன்றி நண்பரே...

எனது வலைப்பதிவையும் மதித்து உங்கள் பதிவில் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83788570046857352462011-03-18T11:18:04.857+05:302011-03-18T11:18:04.857+05:30யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. என்பதற்கிணங்க ...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. என்பதற்கிணங்க தாங்கள் தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை.. தொகுக்கப்பட்ட வலைப்பூக்கள் ஒவ்வொன்றும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது..! நன்றி எஸ்.கே. சார்...!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68661928264996959222011-03-17T04:39:12.118+05:302011-03-17T04:39:12.118+05:30நன்றி எஸ் கே.
எனது வலைப்பதிவையும் உங்கள் பதிவில் ...நன்றி எஸ் கே.

எனது வலைப்பதிவையும் உங்கள் பதிவில் இணைத்து கொண்டதற்கு..Adminhttps://www.blogger.com/profile/11883971025453593130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14981918419439191512011-03-16T12:35:00.422+05:302011-03-16T12:35:00.422+05:30அனைவரும் அறிய வேண்டியவர்கள் நன்றி எஸ்கே சார்அனைவரும் அறிய வேண்டியவர்கள் நன்றி எஸ்கே சார்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63906583274144006422011-03-16T02:06:03.113+05:302011-03-16T02:06:03.113+05:30வலைச்சரம் போன்ற நல்ல வலைப்பூக்களை திரு.எஸ்.கே நீங்...வலைச்சரம் போன்ற நல்ல வலைப்பூக்களை திரு.எஸ்.கே நீங்கள் நினைவுபடுத்தியிராவிட்டால் பயனடைந்திருக்க மாட்டேன். ஒரு பதிவர் மற்றொரு பதிவரையோ, பிடித்த கட்டுரையையோ அறிமுகப்படுத்துவது வரவேற்கப் படவேண்டிய ஒன்று. பின்னூட்டம் வழியே ஒரு நண்பர் சொல்லித்தான் தமிழிஷ் போன்ற திரட்டிகள் இருப்பது தெரியவந்தது. வலைச்சரத்தில் என் வலைப்பூவிற்கும் தொடுப்பு இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். வலைச்சரம் நிர்வாகிகள், வாசகர்கள், கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51019197207506762962011-03-15T21:36:18.985+05:302011-03-15T21:36:18.985+05:30நன்றி எஸ்.கே.
மற்ற தொகுப்புகளும் அருமை.நன்றி எஸ்.கே.
மற்ற தொகுப்புகளும் அருமை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3351305616797385722011-03-15T20:00:44.543+05:302011-03-15T20:00:44.543+05:30என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ந...என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70882065749646205522011-03-15T17:59:23.419+05:302011-03-15T17:59:23.419+05:30தொடரட்டும் உங்கள் நற்பணி...
நன்றி தோழா!!!தொடரட்டும் உங்கள் நற்பணி...
நன்றி தோழா!!!சரவணன்.Dhttps://www.blogger.com/profile/04924514422225566953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32823813161209400832011-03-15T17:46:21.679+05:302011-03-15T17:46:21.679+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37887399460128492042011-03-15T16:27:56.902+05:302011-03-15T16:27:56.902+05:30வைகை said...
MANO நாஞ்சில் மனோ said...
VELU.G said...வைகை said...
MANO நாஞ்சில் மனோ said...
VELU.G said...
சே.குமார் said...
ஹேமா said...
cheena (சீனா) said...
Dr.எம்.கே.முருகானந்தன் said...
மனம் திறந்து... (மதி) said...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அமைதி அப்பா said...
இரா.கதிர்வேல் said...
jothi said...
தமிழ்வாசி - Prakash said...
NIZAMUDEEN said...
வசந்தா நடேசன் said...
♔ம.தி.சுதா♔ said...
பதிவுலகில் பாபு said...

அனைவருக்கும் மிக்க நன்றி!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32205109627526830132011-03-15T09:04:40.090+05:302011-03-15T09:04:40.090+05:30சிறந்த அறிமுகங்கள் எஸ்.கே.. வலைச்சர ஆசிரியர் ஆனதற்...சிறந்த அறிமுகங்கள் எஸ்.கே.. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17622833089267125872011-03-15T06:52:03.127+05:302011-03-15T06:52:03.127+05:30நல்ல உதவியான பதிவு வழிகாட்டி மிக்க நன்றிகள்..
அன்...நல்ல உதவியான பதிவு வழிகாட்டி மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41518223648632065312011-03-15T00:22:15.588+05:302011-03-15T00:22:15.588+05:30சமீபத்தில் உங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்தது பதிவுல...சமீபத்தில் உங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்தது பதிவுலகின் வழியாக, உங்கள் இன்னொரு முகம் தெரிந்தது இன்று கூடவே பல அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள். இனி உங்கள் தொழில்நுட்ப பதிவுகளை படிக்கவேண்டும், நன்றி..வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71594387696731389582011-03-14T22:56:10.382+05:302011-03-14T22:56:10.382+05:30பல உபயோகமான தொழில் நுட்ப பதிவுகளின்
அறிமுகங்கள்! -...பல உபயோகமான தொழில் நுட்ப பதிவுகளின்
அறிமுகங்கள்! - நன்றி எஸ்.கே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83343378386686289712011-03-14T22:38:57.304+05:302011-03-14T22:38:57.304+05:30வித்தியாசமான அறிமுக யுக்தி... அருமை.
எனது வலைபூவி...வித்தியாசமான அறிமுக யுக்தி... அருமை.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58198042264535650232011-03-14T20:19:02.172+05:302011-03-14T20:19:02.172+05:30மிக பலனுள்ள பகிர்தல்,. thanksமிக பலனுள்ள பகிர்தல்,. thanksjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89308010672566309142011-03-14T19:37:30.036+05:302011-03-14T19:37:30.036+05:30என்றென்றும் நன்றியுடன் உங்கள் இரா.கதிர்வேல்என்றென்றும் நன்றியுடன் உங்கள் இரா.கதிர்வேல்இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9412870761404716052011-03-14T18:40:14.319+05:302011-03-14T18:40:14.319+05:30//கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை மற்றவர்கள...//கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை மற்றவர்களுக்கு கற்றும் தருகிறார்கள்.//

அந்த மாதிரி குணம் இருப்பவர்கள்தான் உண்மையான பதிவர்கள். பெருபான்மையான பதிவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற உணர்வு இருப்பதாகவே நினைக்கிறேன்.
தங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
நல்ல அறிமுகங்கள். நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45380899714933457492011-03-14T17:53:49.962+05:302011-03-14T17:53:49.962+05:30நல்ல அறிமுகங்கள் வலைசரத்தில் கலக்குறீங்க வாழ்த்துக...நல்ல அறிமுகங்கள் வலைசரத்தில் கலக்குறீங்க வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30430414204611008342011-03-14T17:18:40.810+05:302011-03-14T17:18:40.810+05:30What a coincidence! இன்று வெளியிட்ட, PASSWORD பற்...What a coincidence! இன்று வெளியிட்ட, PASSWORD பற்றிய என் பதிவு இதோ:  PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83089713433419071862011-03-14T17:14:06.116+05:302011-03-14T17:14:06.116+05:30வித்தியாசமான அறிமுகங்களுடன் களம் இறங்கியுள்ளீர்கள்...வித்தியாசமான அறிமுகங்களுடன் களம் இறங்கியுள்ளீர்கள். பயனுள்ளவை.
வாழ்த்துக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46823737203842446892011-03-14T15:43:53.944+05:302011-03-14T15:43:53.944+05:30அறிமுகங்கள் - ஃபாண்ட் பிரச்னை இருக்கிறதா -ஒன்றுமே ...அறிமுகங்கள் - ஃபாண்ட் பிரச்னை இருக்கிறதா -ஒன்றுமே புரியவில்லையே - சரிபார்க்கவும் - லேபிள் எஸ்.கே என இடவும். அலைபேசியில் தொடர்பு கொள்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82879777189555038402011-03-14T15:02:17.489+05:302011-03-14T15:02:17.489+05:30வாழ்த்துகள் எஸ்.கே !வாழ்த்துகள் எஸ்.கே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33814296675444585042011-03-14T14:36:05.269+05:302011-03-14T14:36:05.269+05:30பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2409946111585512492011-03-14T13:33:12.448+05:302011-03-14T13:33:12.448+05:30நல்ல அறிமுகங்கள்நல்ல அறிமுகங்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.com