tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5541085162916624726..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவுண்டமணி (உடன்) ஒரு நேர் காணல்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42702469774197398082013-10-19T01:02:14.544+05:302013-10-19T01:02:14.544+05:30[[உன்னோட ப்ளாக் பேரு
குடந்தையூர்
பெயர் காரணம்
...[[உன்னோட ப்ளாக் பேரு

குடந்தையூர்

பெயர் காரணம்

கும்பகோணதோட இன்னொரு பேரு குடந்தை. அதுல ஊர்னு
சேர்த்து குடந்தையூர் ஆக்கிட்டேன்

இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்குறியா]]

உண்மையிலே இது பெஸ்ட்; இந்தியாவிற்கு தேவை! பேர் மாத்தி உயிரை எடுக்கிரானுங்க!

தமிழ்மணம் வோட்டு 5.
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34958412779650631842013-10-18T23:16:19.138+05:302013-10-18T23:16:19.138+05:30அருமையான கற்பனைப் பதிவு....உங்களின் சில தளங்களுக்க...அருமையான கற்பனைப் பதிவு....உங்களின் சில தளங்களுக்கு சென்று வந்து விட்டேன்... வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49757788213256379542013-10-17T12:49:12.532+05:302013-10-17T12:49:12.532+05:30நிஜமாகவே நீங்களும் கவுண்டமணி சாரும் படத்துல பேசறது...நிஜமாகவே நீங்களும் கவுண்டமணி சாரும் படத்துல பேசறது போல ஒரு தோற்றத்தைத் தரும் ஒரு பதிவு. நல்ல ஒரு கற்பனை.கவுண்டமணி சார் இதப் படித்தால் 'எவண்டா இவன் நமக்குப் போட்டியா' அப்படினு மகிழ்ச்சி அடைவார். மட்டுமல்ல ஒரு வேளை அவர் நடித்தாரானால் இதைக் கூட ஒரு காமெடி ட்ராக் போட யோசிக்கலாம், ஏன்னா அந்தப் பழம்...ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும் என்ற பதில் அவரையே சிரிக்க வைச்சிடும், சரவணன்....ஹாட்ஸ் ஆஃப்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84776115933660751132013-10-17T12:09:43.243+05:302013-10-17T12:09:43.243+05:30ஹா ஹா! நன்றாகவே சிரிக்கவைத்த பதிவு! :)ஹா ஹா! நன்றாகவே சிரிக்கவைத்த பதிவு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78783812218238537082013-10-16T13:54:28.680+05:302013-10-16T13:54:28.680+05:30சரவணன், கவுண்டர் உங்களை திட்டினதை எல்லாம் சென்சார்...சரவணன், கவுண்டர் உங்களை திட்டினதை எல்லாம் சென்சார் பண்ணிட்டீங்களா.. ஹி ஹி ஹி

நல்லா கற்பனை செய்து இருக்கீங்க..அப்படியே பழப் பிரச்னையை தீர்த்து வைத்து இருக்கலாம் ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70606119538928566412013-10-15T18:19:42.841+05:302013-10-15T18:19:42.841+05:30அற்புதமான சுய அறிமுகம்!அற்புதமான சுய அறிமுகம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55468300884791027722013-10-15T11:21:59.313+05:302013-10-15T11:21:59.313+05:30சுய அறிமுகம் நன்று, சரவணன். சுய அறிமுகம் நன்று, சரவணன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81922541165132412282013-10-15T08:41:08.898+05:302013-10-15T08:41:08.898+05:30அனைத்து நண்பர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கரு...அனைத்து நண்பர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் என் இதயம் நிறைந்த நன்றி ( ஒரே கருத்தில் நன்றி சொல்வதற்கு மன்னியுங்கள் நண்பர்களேr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37521144564905122242013-10-15T08:00:09.549+05:302013-10-15T08:00:09.549+05:30நீங்க மிமிக்ரி பேசி பார்த்திருக்கேன். எழுதி இப்பத்...நீங்க மிமிக்ரி பேசி பார்த்திருக்கேன். எழுதி இப்பத்தான் பாக்குறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40005700930405937412013-10-15T04:46:45.609+05:302013-10-15T04:46:45.609+05:30வித்தியாசமான புதுமையான
சுய அறிமுகம்..
வாழ்த்துக்க...வித்தியாசமான புதுமையான
சுய அறிமுகம்..
வாழ்த்துக்கள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24152186619847235802013-10-15T02:44:04.174+05:302013-10-15T02:44:04.174+05:30கலகலப்பான ஆரம்பம் தொடரட்டும்!அண்ணா... கலகலப்பான ஆரம்பம் தொடரட்டும்!அண்ணா... தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1344788877892340432013-10-14T21:43:57.612+05:302013-10-14T21:43:57.612+05:30அற்புதமான சுய அறிமுகம்
தொடர வாழ்த்துக்கள்அற்புதமான சுய அறிமுகம்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6434759443735194092013-10-14T20:20:44.260+05:302013-10-14T20:20:44.260+05:30சிறப்பான .அறிமுகப் பகிர்வு....
வாழ்த்துகள்.....
...சிறப்பான .அறிமுகப் பகிர்வு....

வாழ்த்துகள்.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66010934921516291742013-10-14T19:58:52.876+05:302013-10-14T19:58:52.876+05:30தங்கள் பதிவுகளில் சிலதை எடுத்துக்காட்டு தருவதற்கு ...தங்கள் பதிவுகளில் சிலதை எடுத்துக்காட்டு தருவதற்கு கவுண்டமணியின் பேட்டி வாயில்-ஆக பதிவு,,, வித்தியாசமாய்
இருந்தது. கவுண்டமணியின் குரல் மாடுலேஷன்படி படித்துப்
பார்த்தால் இன்னும் சுவை கூடுகின்றது.
தொடர்ந்து சிறப்பு செய்யுங்கள் சரவணன்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48536428235944329392013-10-14T19:32:52.984+05:302013-10-14T19:32:52.984+05:30கரண்டி இல்லாமயே கலக்க வாழ்த்துகள்கரண்டி இல்லாமயே கலக்க வாழ்த்துகள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73505692095729825602013-10-14T19:23:03.948+05:302013-10-14T19:23:03.948+05:30attakaasam sir...attakaasam sir...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13445508495337292712013-10-14T17:47:27.712+05:302013-10-14T17:47:27.712+05:30காரை இவர் வச்சிருக்கார் ,சொப்ன சுந்தரியை யார் வச்ச...காரை இவர் வச்சிருக்கார் ,சொப்ன சுந்தரியை யார் வச்சிருக்காங்கன்னு கேட்டு சொல்லுங்க ,சரவணன் !முயற்ச்சி செய்ங்க ,டைரடக்கரு ஆயிடலாம் ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24624789987372078422013-10-14T16:08:33.478+05:302013-10-14T16:08:33.478+05:30அசத்தலான அறிமுகம் கலக்குங்க நமது மாவட்டம் சிறக்கட்...அசத்தலான அறிமுகம் கலக்குங்க நமது மாவட்டம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16188493558440009342013-10-14T15:21:50.386+05:302013-10-14T15:21:50.386+05:30சுவையான பேட்டி... சுய அறிமுகம்.
உற்சாகத்துடன் தொட...சுவையான பேட்டி... சுய அறிமுகம்.

உற்சாகத்துடன் தொடருங்கள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20266560540585069442013-10-14T15:21:43.812+05:302013-10-14T15:21:43.812+05:30 சரவணன் ஐயா..
சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்ப... சரவணன் ஐயா..
சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்... சுய அறிமுகம்.
நல்ல துவக்கம்...ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com 99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45486072193538449452013-10-14T14:37:45.933+05:302013-10-14T14:37:45.933+05:30கலகலப்பான ஆரம்பம் அண்ணா... அசத்துங்க....கலகலப்பான ஆரம்பம் அண்ணா... அசத்துங்க....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16761291616199065612013-10-14T13:57:07.115+05:302013-10-14T13:57:07.115+05:30வித்தியாசமான நடையில் - கலகலப்பு!..வித்தியாசமான நடையில் - கலகலப்பு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50789621432283027462013-10-14T13:41:05.733+05:302013-10-14T13:41:05.733+05:30வணக்கம்
ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந...வணக்கம்
ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே
ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்

சுப்பர் நகைச்சுவை எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் இவர்கள்.....
இவர்களின் புகழ் இந்த வைகத்தில் வாழவேண்டும்....
ஒரு வித்தியாசமான நடையில் பதிவு அமைந்துள்ளது.......அருமை...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9479252008555784152013-10-14T13:38:35.387+05:302013-10-14T13:38:35.387+05:30வணக்கம்

சுப்பர் நகைச்சுவை எனக்கு...வணக்கம்

சுப்பர் நகைச்சுவை எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் இவர்கள்.....
இவர்களின் புகழ் இந்த வைகத்தில் வாழவேண்டும்....
ஒரு வித்தியாசமான நடையில் பதிவு அமைந்துள்ளது.......அருமை...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89652506204948396902013-10-14T13:27:31.266+05:302013-10-14T13:27:31.266+05:30வணக்கம்
ஆரம்பம் சுப்பர் மேலும் அசத்த எனது வாழ்த்த...வணக்கம்
ஆரம்பம் சுப்பர் மேலும் அசத்த எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com