tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5573677479757904306..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சென்று வருக தாரிக் அஹமது - வாங்க வாங்க ஷக்தி பிரபாதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7763792636887594062011-12-19T09:45:50.334+05:302011-12-19T09:45:50.334+05:30மிக்க நன்றி சீனா ஐயா,
வைகோ சார். (ரொம்பவே நம்பிக்க...மிக்க நன்றி சீனா ஐயா,
வைகோ சார். (ரொம்பவே நம்பிக்கை வெச்சிருக்கீங்க!)

நன்றி & வாழ்த்துக்கள் தாரிக். சிறப்பான பணியை நிறைவேற்றினீர்கள். பெண்களுக்கான பதிவும், photography பற்றிய பதிவும் படித்தேன். பிடித்திருந்தது. நன்றி :)

வரவேற்புக்கு மிக்க நன்றி கோகுல், திண்டுக்கல் தனபாலன், மகேந்திரன் :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57053336160533382722011-12-18T23:29:37.186+05:302011-12-18T23:29:37.186+05:30சென்ற வார வலைச்சரத்தை அழகுற
அலங்கரித்த நண்பர் தார...சென்ற வார வலைச்சரத்தை அழகுற
அலங்கரித்த நண்பர் தாரிக் அகமத்
அவர்களுக்கும்,
இந்த வார வலைச்சரத்த இனிதே
தொடுக்க வரும் சகோதரி சக்தி பிரபா
அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82609973726758005842011-12-18T23:18:33.199+05:302011-12-18T23:18:33.199+05:30இந்த பதிவுலகில் புதியவன். இந்த தளத்திற்கு இன்று தா...இந்த பதிவுலகில் புதியவன். இந்த தளத்திற்கு இன்று தான் வருகிறேன். உதவிய தங்கம் பழனி நண்பருக்கு நன்றி. திருமதி சக்தி பிரபா அவர்களை வரவேற்கிறேன். பதிவுகளை நானும் படிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி!
இந்த வாரம் என் வலையில் புது பதிவு :
"நீங்க மரமாக போறீங்க..." (என்ன மரம் ஆவீங்க?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85499184365130630882011-12-18T23:18:31.773+05:302011-12-18T23:18:31.773+05:30சிறப்புடன் பணியாற்றிய சகோதரருக்கும்,பொறுப்பேற்கவுள...சிறப்புடன் பணியாற்றிய சகோதரருக்கும்,பொறுப்பேற்கவுள்ள சகோதரிக்கும் வாழ்த்துகள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1193245174433308242011-12-18T22:56:51.185+05:302011-12-18T22:56:51.185+05:30புதிதாக ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் சகோதரியை வரவேற்க...புதிதாக ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் சகோதரியை வரவேற்கிறோம்,vadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32279831957861685222011-12-18T22:47:47.207+05:302011-12-18T22:47:47.207+05:30புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி ...புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி ஷக்தி பிரபா அவர்களுக்கு,

தங்களின் பணி மிகச்சிறப்பாக அமையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

என் மனமார்ந்த ஆசிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15728325496396777292011-12-18T22:41:50.151+05:302011-12-18T22:41:50.151+05:30மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த, வாசிப்பு அனுபவங...மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த, வாசிப்பு அனுபவங்கள் நிறைந்த, ஆற்றலும் ஆர்வமும் ஒருங்கே அமைந்த எங்கள் பேரன்புக்குரிய திருமதி ஷக்திப் பிரபா அவர்களை வருக! வருக!! வருக!!! என இரு கரம் கூப்பி வரவேற்பு அளிப்பதில் மகிழ்கிறோம்.

இந்த வார அறிமுகங்கள் மிகவும் ஷக்தி மிக்கதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மிகச்சரியானதொரு நபரைத் தேர்ந்தெடுத்துள்ள என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54465983396646724612011-12-18T22:37:37.158+05:302011-12-18T22:37:37.158+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23202669321433261172011-12-18T22:29:02.302+05:302011-12-18T22:29:02.302+05:30சோதனை மறுமொழிசோதனை மறுமொழிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com