tag:blogger.com,1999:blog-2645174951024510477.post566564442338582585..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27862783175304790692013-10-28T11:54:32.148+05:302013-10-28T11:54:32.148+05:30தாமத வருகை மன்னிக்கவும்..! வலைச்சரத்தில் எழில் அவர...தாமத வருகை மன்னிக்கவும்..! வலைச்சரத்தில் எழில் அவர்கள் பங்கு கொண்ட இந்த வாரம் முழுதுமே மிக சிறப்பாய் இருந்தது! வாழ்த்துக்கள்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43442639188899371082013-10-27T23:39:14.904+05:302013-10-27T23:39:14.904+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி :) நல்ல வழிகள் சொன்னீர்...அறிமுகத்திற்கு மிக்க நன்றி :) நல்ல வழிகள் சொன்னீர்கள் மன அழுத்தம் போக்க. மனம் விட்டுப் பாடுதல், ஆடுதல் இது தான் நான் செய்வேன் பல நேரம், ஆனால், என்ன வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம் ;) Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83154824275083390032013-10-27T23:20:22.817+05:302013-10-27T23:20:22.817+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி ..அடைமொழி புன்னகை வரவழ...அறிமுகத்திற்கு மிக்க நன்றி ..அடைமொழி புன்னகை வரவழைத்தது .நன்றி .
செய்தி சொல்லிய தனபாலனுக்கும் இளமதிக்கும் நன்றி பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70855107169854147602013-10-27T17:23:45.937+05:302013-10-27T17:23:45.937+05:30மிக்க மகிழ்வு சசிகலாமிக்க மகிழ்வு சசிகலாezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60478538931752785382013-10-27T17:02:41.153+05:302013-10-27T17:02:41.153+05:30என்னில் பாதியையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்ற...என்னில் பாதியையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.....

இனிமையான வலைச்சர வாரம். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41012020174341759662013-10-27T16:47:34.055+05:302013-10-27T16:47:34.055+05:30மிக்க மகிழ்வுமிக்க மகிழ்வுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21603926867512675182013-10-27T16:45:06.774+05:302013-10-27T16:45:06.774+05:30கவிதையாவே பாடிட்டீங்களா இளமதி... மிக்க மகிழ்வுகவிதையாவே பாடிட்டீங்களா இளமதி... மிக்க மகிழ்வுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36129204632632456772013-10-27T16:44:25.266+05:302013-10-27T16:44:25.266+05:30மிக்க மகிழ்வு.மிக்க மகிழ்வு.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53935925425151642722013-10-27T15:56:29.312+05:302013-10-27T15:56:29.312+05:30மன அழுத்தம் போக்கும் வழி முறைகளோடு இன்று பெண்கள் ச...மன அழுத்தம் போக்கும் வழி முறைகளோடு இன்று பெண்கள் சிறப்பாய், சிறந்த பெண்களின் வலைத்தளங்களை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83193099928542476602013-10-27T13:48:30.607+05:302013-10-27T13:48:30.607+05:30சில நாட்களாக வலை பக்கமே வரவில்லை தோழி. வந்ததும் த...சில நாட்களாக வலை பக்கமே வரவில்லை தோழி. வந்ததும் தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31352172716931346322013-10-27T13:31:03.346+05:302013-10-27T13:31:03.346+05:30இன்று வலைச் சரத்தில் இடம் பிடித்துக் கொண்ட சொந்தங்...இன்று வலைச் சரத்தில் இடம் பிடித்துக் கொண்ட சொந்தங்கள் அனைவருக்கும்
என் இனிய வாழ்த்துக்கள் .ஆசிரியைக்கும் என் நன்றி கலந்த அன்பான வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20411589669770042372013-10-27T13:07:06.673+05:302013-10-27T13:07:06.673+05:30என் வலைத்தளத்தில் எனது அறிமுகச் செய்தியினைப் பகிர்...என் வலைத்தளத்தில் எனது அறிமுகச் செய்தியினைப் பகிர்ந்த
அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கும்,
ஐயா துரை செல்வராஜூ அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57553999896548329282013-10-27T13:06:06.377+05:302013-10-27T13:06:06.377+05:30மனஅழுத்தம் குறைக்கும் மாண்புகளை அழகாகத்
தினம் கடை...மனஅழுத்தம் குறைக்கும் மாண்புகளை அழகாகத்
தினம் கடைப்பிடித்துச் செயலாற்ற வேண்டுமென
இனம்வாழ இனியவைகூறிய எழிலே! நின்திறமை
மனம்உவக்கும் மகிழ்வும் மிளிரும் மிகவே!..

உங்களின் அருமையான பகிர்வுடன், அழகான மாதர் அணி
வலைச்சரத்தில் அறிமுகங்களாக இன்று மகிழும் சமயம்,
எனையும் அவர்களுக்குள் ஒருத்தியாக அறிமுகம் செய்த
உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் தோழி!

என்னுடன் இன்றிங்கு அறிமுகமாகியிருக்கும் அத்தனை
பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

இனிதாய் ஆசிரியப்பணி நிறைவு செய்திருக்கும் உங்களுக்கும்
நன்றியுடன் வாழ்த்துக்களும் எழிலி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17155705935427535242013-10-27T12:57:22.681+05:302013-10-27T12:57:22.681+05:30தாமதமாகப்பார்க்கிறேன் ஆனாலும் அழகிய ரோஜா மாலையைக்க...தாமதமாகப்பார்க்கிறேன் ஆனாலும் அழகிய ரோஜா மாலையைக்கண்ட உணர்வு.. நல்ல தொகுப்பு என் புதிய வலைப்பூவினையும் அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்க நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31312628775350590072013-10-27T09:51:09.857+05:302013-10-27T09:51:09.857+05:30மிக்க நன்றி ரமணி சார்மிக்க நன்றி ரமணி சார்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80504922585724945612013-10-27T09:50:33.629+05:302013-10-27T09:50:33.629+05:30 மிக்க நன்றி காயத்ரி மிக்க நன்றி காயத்ரிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78189072844818020912013-10-27T09:19:12.773+05:302013-10-27T09:19:12.773+05:30அருமையாகத் துவங்கி
அழகாகத் தொடர்ந்துச்
சிறப்பாக வல...அருமையாகத் துவங்கி
அழகாகத் தொடர்ந்துச்
சிறப்பாக வலைச்சர வாரத்தை
நிறைவு செய்தமைக்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74650405222151693942013-10-27T09:14:26.595+05:302013-10-27T09:14:26.595+05:30மன அழுத்தம் நம்மள அழுத்தாதபடி நாம பாத்துக்கணும்......மன அழுத்தம் நம்மள அழுத்தாதபடி நாம பாத்துக்கணும்.... நல்ல இன்ட்ரோ எல்லோருக்கும். :)ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31640611104288260222013-10-27T08:39:42.811+05:302013-10-27T08:39:42.811+05:30மிக்க மகிழ்வு துரை சார்.மிக்க மகிழ்வு துரை சார்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48838045513499224082013-10-27T08:39:10.195+05:302013-10-27T08:39:10.195+05:30மிக்க மகிழ்வு ரூபன்மிக்க மகிழ்வு ரூபன்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26246811964487200712013-10-27T08:38:41.179+05:302013-10-27T08:38:41.179+05:30மிக்க மகிழ்வு ஆதி மிக்க மகிழ்வு ஆதி ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45848988804037058122013-10-27T08:37:43.417+05:302013-10-27T08:37:43.417+05:30மிக்க மகிழ்வு தனபாலன் சார்...மிக்க மகிழ்வு தனபாலன் சார்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7393003125957097722013-10-27T08:13:25.240+05:302013-10-27T08:13:25.240+05:30மன அழுத்தத்தினைக் குறைக்கும் வழிகளைக் கூறியதுடன் -...மன அழுத்தத்தினைக் குறைக்கும் வழிகளைக் கூறியதுடன் - நல்ல வலைத் தளங்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்!..

அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39575525190263724152013-10-27T08:08:11.389+05:302013-10-27T08:08:11.389+05:30வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்...வணக்கம்

இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

என்னுடைய வலைப்பக்கம் (தாயே நீ இருந்திருந்தால்) என்ற தலைப்பில் கவிதையாக பார்வைக்கு.இதோ
1.http://2008rupan.wordpress.com
2.http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7830437529362927862013-10-27T07:52:33.030+05:302013-10-27T07:52:33.030+05:30மன்னிக்கவும் எழுத்துப் பிழை.... மன அழுத்தம் மற்றும...மன்னிக்கவும் எழுத்துப் பிழை.... மன அழுத்தம் மற்றும் குறைக்கும் என வாசிக்கவும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com