tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5759601347056060361..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கடல்பயணங்கள்...... வாருங்கள் பயணிப்போம் !!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57395966288534571812014-04-11T17:37:15.546+05:302014-04-11T17:37:15.546+05:30இல்லை நண்பரே, நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ராஜபாளைய...இல்லை நண்பரே, நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ராஜபாளையம் சென்று நாய் வளர்க்கும் இடத்தில் எடுத்த படம் இது ! வரவுக்கும், கருத்துக்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18617871913101864252014-04-11T17:36:11.453+05:302014-04-11T17:36:11.453+05:30நன்றி நாகராஜ்... ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் சொல்லும...நன்றி நாகராஜ்... ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள்தான் சிறப்பு !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56809018201203296252014-04-11T17:35:36.942+05:302014-04-11T17:35:36.942+05:30நன்றி சகோதரி..... கருத்துக்கள் சொல்ல மறக்க வேண்டாம...நன்றி சகோதரி..... கருத்துக்கள் சொல்ல மறக்க வேண்டாம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9088558759013348522014-04-11T17:35:06.521+05:302014-04-11T17:35:06.521+05:30நன்றி மேடம்... நீங்கள்தான் உலகம் சுற்றுவதில் முன்ன...நன்றி மேடம்... நீங்கள்தான் உலகம் சுற்றுவதில் முன்னோடி ! கோபால் சாரை கேட்டதாக சொல்லவும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11510468127614332832014-04-11T17:34:24.617+05:302014-04-11T17:34:24.617+05:30நன்றி நண்பரே !நன்றி நண்பரே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40639045485532632822014-04-11T17:34:02.199+05:302014-04-11T17:34:02.199+05:30நன்றி நண்பரே !நன்றி நண்பரே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51325538619987070542014-04-11T17:33:44.876+05:302014-04-11T17:33:44.876+05:30மிக்க நன்றி பாண்டியன்..... இப்படி புதிய நட்புகள் க...மிக்க நன்றி பாண்டியன்..... இப்படி புதிய நட்புகள் கிடைக்க வழி செய்த வலைச்சரத்திற்கு நன்றி. உங்களது வார்த்தைகளுக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56564752986610303672014-04-11T17:32:34.648+05:302014-04-11T17:32:34.648+05:30நன்றி தனபாலன் சார், நீங்கள் போடும் ஒவ்வொரு கருத்து...நன்றி தனபாலன் சார், நீங்கள் போடும் ஒவ்வொரு கருத்தும் என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7721715913940222272014-04-11T17:31:57.589+05:302014-04-11T17:31:57.589+05:30நன்றி சுரேஷ்.... உங்களது மனம் திறந்த பாராட்டு உற்ச...நன்றி சுரேஷ்.... உங்களது மனம் திறந்த பாராட்டு உற்சாகம் தருகிறது. மீண்டும் சிந்திப்போம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24880596467207578712014-04-11T17:31:15.962+05:302014-04-11T17:31:15.962+05:30"ஊர் ஸ்பெஷல்" என்ற தலைப்பில் என்னுடைய வல..."ஊர் ஸ்பெஷல்" என்ற தலைப்பில் என்னுடைய வலைபக்கதிர்க்கு போனால் இன்னமும் நிறைய கிடைக்குமே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36099720907450640912014-04-11T17:30:22.108+05:302014-04-11T17:30:22.108+05:30நன்றி சார்.... வியப்பதற்கு இன்னமும் நிறைய உள்ளது !...நன்றி சார்.... வியப்பதற்கு இன்னமும் நிறைய உள்ளது ! விரைவில் எழுதுகிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68538760003086273342014-04-11T17:29:35.254+05:302014-04-11T17:29:35.254+05:30என்ன ஆவி, என்னை மாட்டி விட்டுடீங்களே !என்ன ஆவி, என்னை மாட்டி விட்டுடீங்களே !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83029474756657917842014-04-11T13:24:01.472+05:302014-04-11T13:24:01.472+05:30அழகான இரண்டு சிப்பிப்பாறை இன dogs ..நம் நாட்டில் ....அழகான இரண்டு சிப்பிப்பாறை இன dogs ..நம் நாட்டில் ..டாபர்மானும் ,கிரேட்டேனும் ,வளர்த்த காலம் போய் இப்போ இந்த சிப்பிபாறை ,ராஜபாளையம் எல்லாம் நிறைய வீட்ல வளக்கறாங்க .

இவங்க உங்க வீட்டில் வளர்ப்பதா இல்லை போட்டோக்கு போஸ் கொடுத்தாங்களா சுரேஷ் ?

Angelin Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37188590783892943082014-04-08T17:38:19.988+05:302014-04-08T17:38:19.988+05:30சிறப்பான தொடக்கம் சுரேஷ்.....
தொடர்ந்து அசத்தலா...சிறப்பான தொடக்கம் சுரேஷ்.....

தொடர்ந்து அசத்தலான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31784391889912057342014-04-08T12:13:08.856+05:302014-04-08T12:13:08.856+05:30வாங்க சுரேஷ். வலைச்சர ஆசிரியப் பொறுப்புக்கு வாழ்த்...வாங்க சுரேஷ். வலைச்சர ஆசிரியப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13755856158940962402014-04-08T06:43:36.087+05:302014-04-08T06:43:36.087+05:30அட்டகாசம்!!! அதென்னவோ எனக்குக் கடலில் பயணம் ஒத்து...அட்டகாசம்!!! அதென்னவோ எனக்குக் கடலில் பயணம் ஒத்துக்கொள்வதில்லை. டேஷ் டேஷ் வந்துரும், அதுக்கான மாத்திரைகளைப் போட்டுக்கொண்டாலுமே:(

போடி ஏலக்காய்! நம்மூட்டுலே இதுதான் எப்பவும். கோபால் போடிக்காரர்தான். மாமியாவூட்டு சீதனமா அனுப்பி வச்சுருவாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68975508203881808612014-04-08T05:18:54.208+05:302014-04-08T05:18:54.208+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9679980485412333872014-04-08T00:29:33.115+05:302014-04-08T00:29:33.115+05:30வாழ்த்துக்கள்... தொடருங்கள்...
உங்கள் பணி சிறக்கட்...வாழ்த்துக்கள்... தொடருங்கள்...
உங்கள் பணி சிறக்கட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70561686442673589002014-04-08T00:17:36.255+05:302014-04-08T00:17:36.255+05:30வணக்கம் சகோதரர்
தங்களின் வலைச்சர ஆசிரியர் சிறப்பாக...வணக்கம் சகோதரர்
தங்களின் வலைச்சர ஆசிரியர் சிறப்பாக அமைய எனது அன்பான வாழ்த்துகள். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கனுமா என்ன? தங்கள் பணி சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கலக்குங்கள். நன்றி சகோ. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்.
அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47157237568342122812014-04-07T22:08:39.973+05:302014-04-07T22:08:39.973+05:30இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்... அசத்துங்க...இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்... அசத்துங்க நண்பரே...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36163687717430156592014-04-07T17:14:43.347+05:302014-04-07T17:14:43.347+05:30பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தபின் உங்கள் தளத்...பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தபின் உங்கள் தளத்தினை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! அருமையாக எழுதுகிறீர்கள்! வலைச்சரத்திலும் அது தொடரட்டும்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80774290293377670112014-04-07T13:19:03.020+05:302014-04-07T13:19:03.020+05:30தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகள் செய்யும் இடத்தைக்...தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகள் செய்யும் இடத்தைக் கண்டறிந்து - அவற்றைப் பற்றிய விவரங்களுடன் கூடிய பதிவு அருமை!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28782854914021974322014-04-07T13:10:47.658+05:302014-04-07T13:10:47.658+05:30அருமை.. அருமை!..
உண்மையில் வியப்புத் தான் மேலிடுக...அருமை.. அருமை!..
உண்மையில் வியப்புத் தான் மேலிடுகின்றது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13444621202290100422014-04-07T12:36:51.065+05:302014-04-07T12:36:51.065+05:30அட்ராசக்க .. வாங்க வாங்க..அட்ராசக்க .. வாங்க வாங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com