tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5866373935258576844..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பொன்னும் புதனும் ...!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85270064624410366272012-05-17T11:47:04.150+05:302012-05-17T11:47:04.150+05:30எவ்வளவு பொறுப்புணர்ச்சியும், அதீத உழைப்பும் தேவைப்...எவ்வளவு பொறுப்புணர்ச்சியும், அதீத உழைப்பும் தேவைப் பட்டிருக்கும் இம்மாதிரி பதிவுகளைக் கண்டெடுப்பதிலும் சுவை கூட்டி அறிமுகப் படுத்துவதிலும். வாவ் !GREAT WORK SASIKALA.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47848383136679441052012-05-17T07:32:11.214+05:302012-05-17T07:32:11.214+05:30கோள்களைப் பற்றிய தகவல்கள் அருமை! என்னுடைய வலைப்பூவ...கோள்களைப் பற்றிய தகவல்கள் அருமை! என்னுடைய வலைப்பூவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16839209944462349412012-05-17T06:27:52.947+05:302012-05-17T06:27:52.947+05:30அறிவியல் தகவல்களை படங்களுடன் அறிமுகப்படுத்தி பல பத...அறிவியல் தகவல்களை படங்களுடன் அறிமுகப்படுத்தி பல பதிவாளர்களையும் அறிமுகப்படுத்திய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47497850891146969102012-05-16T21:40:42.413+05:302012-05-16T21:40:42.413+05:30நல்ல அறிமுகங்கள்...
அருமையான விளக்கக் குறிப்புக்கள...நல்ல அறிமுகங்கள்...
அருமையான விளக்கக் குறிப்புக்கள்...
தொடருங்கள்... தொடர்கிறோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13689997303932960822012-05-16T21:04:31.610+05:302012-05-16T21:04:31.610+05:30தென்றலை மீண்டும் மீண்டும் வரவேற்க
.காத்திருக்கிறோம...தென்றலை மீண்டும் மீண்டும் வரவேற்க
.காத்திருக்கிறோம்..

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84000906941130555122012-05-16T20:54:48.525+05:302012-05-16T20:54:48.525+05:30sako!
nalla arimukangal!
melum-
ariya padangal!
...sako!

nalla arimukangal!

melum-
ariya padangal!

vaazhthukkal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89124981603991971692012-05-16T20:38:40.929+05:302012-05-16T20:38:40.929+05:30கிரகங்கள் பற்றி ஸ்கூல் நாட்களில் படிச்சது...
மீண்...கிரகங்கள் பற்றி ஸ்கூல் நாட்களில் படிச்சது...

மீண்டும் ஞாபகப் படுத்திடிங்க...

அறிமுகங்களும் நன்று....

வாழ்த்துக்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40025095012477264582012-05-16T18:18:33.286+05:302012-05-16T18:18:33.286+05:30வியாழன்(குரு) இடம் பெயர்கிறார் என்று சொல்லிக்கொண்ட...வியாழன்(குரு) இடம் பெயர்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் கிரகங்கள் பற்றிய அறிவியல் அறிமுகம். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50680264062996499452012-05-16T17:39:45.271+05:302012-05-16T17:39:45.271+05:30கோள்களை பற்றி தகவல்களுடன் அறிமுகஙக்ள் அருமை
அனைவரு...கோள்களை பற்றி தகவல்களுடன் அறிமுகஙக்ள் அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3594352708309020682012-05-16T17:22:51.203+05:302012-05-16T17:22:51.203+05:30"பொன்னும் புதனும்" கோள்கள் பற்றிய தகவல..."பொன்னும் புதனும்" கோள்கள் பற்றிய தகவல்களுடன் நல்ல தொகுப்பு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52619969924951782232012-05-16T17:10:51.382+05:302012-05-16T17:10:51.382+05:30அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்...அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15050588375071629232012-05-16T16:42:03.891+05:302012-05-16T16:42:03.891+05:30கோள்கள் பற்றிய குறுந்தகவல்களுடன், கதம்ப மாலையை போல...கோள்கள் பற்றிய குறுந்தகவல்களுடன், கதம்ப மாலையை போல் பதிவுகளின் தொகுப்பும் அருமையா இருக்கே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22671093190184553722012-05-16T16:26:31.162+05:302012-05-16T16:26:31.162+05:30ம்..அனைத்து கிரகங்களையும் படத்தோடு விளக்கியது அரும...ம்..அனைத்து கிரகங்களையும் படத்தோடு விளக்கியது அருமை.. வித்தியாசமான முயற்சிகள் தொடரட்டும்..வாழ்த்துகள்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8110798697867259082012-05-16T15:28:46.881+05:302012-05-16T15:28:46.881+05:30கோள்களைப்பற்றிய தகவல்களுடன் நல்ல வலைப்பூக்களையும் ...கோள்களைப்பற்றிய தகவல்களுடன் நல்ல வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தகவல்களுக்கேற்ற படங்களும் அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47162621991686999642012-05-16T15:20:00.843+05:302012-05-16T15:20:00.843+05:30பதிவர்களை அறிமுகப்படுத்தும்போதே,புதிய தகவல்களை வித...பதிவர்களை அறிமுகப்படுத்தும்போதே,புதிய தகவல்களை வித்தியாசமாய் தந்து பிரமிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14437081396170585212012-05-16T15:01:34.952+05:302012-05-16T15:01:34.952+05:30அண்ட
வெளிக் கோள்களும்
அழகிய கவிதையும்
தோழமை அறி...அண்ட
வெளிக் கோள்களும்
அழகிய கவிதையும்
தோழமை அறிமுகங்களும்
அழகு ம்ம்ம் ......அருமை

என் இனிய மார்க்கம் வலைத்தளத்தின் பதிவை
தென்றலில் வருடலில் ஒளிரக் கண்டேன் மகிழ்ச்சி
மிக்க நன்றி தோழிசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45464730838129344962012-05-16T14:25:11.312+05:302012-05-16T14:25:11.312+05:30கதம்பப் பதிவாளர்களா இன்று.கோள்கள் பற்றி மீண்டும் ஞ...கதம்பப் பதிவாளர்களா இன்று.கோள்கள் பற்றி மீண்டும் ஞாபகப் படுத்திட்டீங்க சசி.பள்ளி ஞாபகமும் வருது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46201119992272316672012-05-16T14:08:29.958+05:302012-05-16T14:08:29.958+05:30வித்தியாச மான அறிமுக்ம்!நன்று!
புலவர் சா இரா...வித்தியாச மான அறிமுக்ம்!நன்று!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45985216625621245462012-05-16T14:00:54.477+05:302012-05-16T14:00:54.477+05:30அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்...அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63458511308554835172012-05-16T13:55:23.486+05:302012-05-16T13:55:23.486+05:30நிஜமாவே எனக்கு கோள்களை வரிசைப்படுத்தி சொல்ல தெரியா...நிஜமாவே எனக்கு கோள்களை வரிசைப்படுத்தி சொல்ல தெரியாது. கோள்களுடன் பல புதிய நன்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22291415237364526702012-05-16T13:31:24.835+05:302012-05-16T13:31:24.835+05:30மிக்க நன்றி அக்கா எனது பதிவையும் அறிமுகப்படுத்தியத...மிக்க நன்றி அக்கா எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு ..!

///////படம் பார்த்து கதை சொல் என்று தானே சொல்வாங்க இங்க ரமேஷ் படம் பார்த்தே சிரிக்க வைக்கிறார் வாங்க போவோம்///

இதிலுள்ள இணைப்பை சோதனை செய்யவும் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75041116972071200212012-05-16T13:26:54.639+05:302012-05-16T13:26:54.639+05:30அருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் .. தொடர்ந்து க...அருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21642684484816700842012-05-16T13:26:07.350+05:302012-05-16T13:26:07.350+05:30sako!
malaikalukkidaiye-
kilai naanumaa!?
pakirn...sako!

malaikalukkidaiye-
kilai naanumaa!?

pakirntha ungalukku mikkka nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78854381627388134752012-05-16T13:20:33.976+05:302012-05-16T13:20:33.976+05:30ஒவ்வொருவரும் தங்களது பிளாக்குகளில் பதிவிடத்தான் இவ...ஒவ்வொருவரும் தங்களது பிளாக்குகளில் பதிவிடத்தான் இவ்வளவு உழைப்பார்கள், ஆனால் தாங்கள் இங்கு இவ்வளவு உழைப்பை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அடுத்து பொறுப்பேற்க வரும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கடுமையான சவால் காத்திருக்கிறது ..!

ஹி ஹி ஹி நல்லவேளை நாம எல்லோரும் புதன் கிரகத்தில இல்லாம போயிட்டோம். அங்க இருந்திருந்தா இப்போ எனக்கு வயசு 108. அவ்வ்வ் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89115995471767755162012-05-16T13:03:28.021+05:302012-05-16T13:03:28.021+05:30கணேஷ்....
பதிவுலகமே ஒரு மொய் விருந்தென்று வசந்தமண...கணேஷ்....
பதிவுலகமே ஒரு மொய் விருந்தென்று வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணா சொன்னதாக நினைவு அப்படி இருக்க நன்றி வேறு எதற்கு ...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com