tag:blogger.com,1999:blog-2645174951024510477.post610867993407815997..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சர செவ்வாய் - சமையல்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6696660849145981012010-07-08T06:46:37.236+05:302010-07-08T06:46:37.236+05:30செந்தில் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்,அறிமுகம...செந்தில் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்,அறிமுகம் அசத்தலாக இருக்கு.என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70540774161458955112010-07-07T13:20:04.344+05:302010-07-07T13:20:04.344+05:30enakku Singai Gandhi hotella vaankikoduththa meals...enakku Singai Gandhi hotella vaankikoduththa meals paththi sollave illai....ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41901878330767529092010-07-07T13:19:26.583+05:302010-07-07T13:19:26.583+05:30neththu naan potta commenta kaanomneththu naan potta commenta kaanomரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80554247495992569142010-07-07T11:19:38.322+05:302010-07-07T11:19:38.322+05:30அட , சமையல் ராணிகளுக்கு நடுவில சேஃப்டிகாக சுடுதண்ண...அட , சமையல் ராணிகளுக்கு நடுவில சேஃப்டிகாக சுடுதண்ணி பதிவா..?. அசத்திட்டீங்க செந்தில்..

என்னையும் இவர்களுடன் சேர்த்ததுக்கு ரொம்பவும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21654864869373464822010-07-07T08:18:08.713+05:302010-07-07T08:18:08.713+05:30பரவால்லையே - செந்திலுக்கு சமைக்கவும் தெரியுமா - அத...பரவால்லையே - செந்திலுக்கு சமைக்கவும் தெரியுமா - அது சரி - அறிமுகங்கள் ஒவ்வொன்றாகச் செல்கிறேன் - சரியா

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75917127034032867702010-07-06T23:52:15.662+05:302010-07-06T23:52:15.662+05:30செந்தில்.....முதல் நாளே....விருந்து உபசரிப்போடு......செந்தில்.....முதல் நாளே....விருந்து உபசரிப்போடு....ஆரம்பித்தது ரொம்ப டச்சிங்...பங்காளி...!

தொடர்ந்து கலக்குங்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67404311911880193042010-07-06T13:09:16.106+05:302010-07-06T13:09:16.106+05:30முக்கியமான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க நன்...முக்கியமான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க நன்றி

படிச்சிட்டு ஒரு கை பார்த்திட வேண்டியதுதான். (என்ற ஊட்டுகாரி சண்டைக்க வந்தா செந்தில்தான் காரணம்)VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73898432430747338642010-07-06T12:53:43.440+05:302010-07-06T12:53:43.440+05:30முதல்ல பாலை கறந்து,
இரண்டாவதா டீயும், ஓகே,
அ...முதல்ல பாலை கறந்து,
இரண்டாவதா டீயும், ஓகே,
அப்புறமென்ன?
விருந்து தெடங்கிருச்சி,
ருசியா, வலைச்சரத்திலே!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55722054844784905402010-07-06T12:06:25.796+05:302010-07-06T12:06:25.796+05:30விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு..
நல்ல ஆரம்பம...விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு..

நல்ல ஆரம்பம்ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12249863416558690202010-07-06T11:45:12.386+05:302010-07-06T11:45:12.386+05:30பாஸ்ட்டு பால் பால் ஃபோர் அடிசிட்டிங்க , அசத்துங்...பாஸ்ட்டு பால் பால் ஃபோர் அடிசிட்டிங்க , அசத்துங்க சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73762640415524934692010-07-06T09:06:19.272+05:302010-07-06T09:06:19.272+05:30நல்ல அறிமுகம். சமையல் தானே என்றில்லாமல் அருமையாக ப...நல்ல அறிமுகம். சமையல் தானே என்றில்லாமல் அருமையாக பாராட்டியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47666726658764831072010-07-06T06:29:11.147+05:302010-07-06T06:29:11.147+05:30ருசியான பதிவு. நான் ஆரம்பத்தில் இணையத்தை படித்துத...ருசியான பதிவு. நான் ஆரம்பத்தில் இணையத்தை படித்துதான் சமைக்க ஆரம்பித்தேன்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10340339929117399192010-07-06T06:03:43.784+05:302010-07-06T06:03:43.784+05:30//முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்..//
தமிழ...//முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்..//

தமிழன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67996839119286335862010-07-06T02:07:38.816+05:302010-07-06T02:07:38.816+05:30செந்தில்...நல்ல சமையல் அறிமுகங்கள்.இதில ஜெய்லானியி...செந்தில்...நல்ல சமையல் அறிமுகங்கள்.இதில ஜெய்லானியின் சுடுதண்ணியும் தெரிவு.இனி எல்லாரும் சுடுதண்ணி வைக்கப் பழகிடலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32488489427158724552010-07-06T01:40:45.019+05:302010-07-06T01:40:45.019+05:30இப்படிப் பட்டவர்களை ஆசிரியராகப் போடும் தள உரிமையாள...இப்படிப் பட்டவர்களை ஆசிரியராகப் போடும் தள உரிமையாளர்கள் சிந்திக்கட்டும்.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62641427200518072102010-07-06T01:39:17.948+05:302010-07-06T01:39:17.948+05:30பதிவுக்குச் சம்மந்தமில்லாமல் கருத்திட்டதால் மற்றவர...பதிவுக்குச் சம்மந்தமில்லாமல் கருத்திட்டதால் மற்றவர்கள் மன்னிக்கவும்.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56956002597584966402010-07-06T01:38:11.138+05:302010-07-06T01:38:11.138+05:30நீங்க ஓட்டுப் போட்டு ஆதரிக்கும் இந்த [விட்டகுசு, ம...நீங்க ஓட்டுப் போட்டு ஆதரிக்கும் இந்த [விட்டகுசு, மயிராண்டி, குஜிளிம்பா]மாதிரி வால்பையன்&கோவின் பதிவுகளையும் நாளைக்கு அறிமுகப் படுத்துங்க தல. எல்லாருக்கும் உங்களோட திருப்பணி தெரியும்smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24451904502951008722010-07-06T00:40:10.763+05:302010-07-06T00:40:10.763+05:30படமே கலக்கல்! அறிமுகமும் அசத்தல்! பாராட்டுக்கள்!படமே கலக்கல்! அறிமுகமும் அசத்தல்! பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86072488285664265602010-07-06T00:36:02.906+05:302010-07-06T00:36:02.906+05:30எல்லோருமே அருமையானவர்கள். நல்ல அறிமுகங்கள் செந்தில...எல்லோருமே அருமையானவர்கள். நல்ல அறிமுகங்கள் செந்தில். தொடருங்கள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73956234699268754402010-07-06T00:20:02.241+05:302010-07-06T00:20:02.241+05:30அண்ணே பசியை உண்டாக்கிடீங்க..என் அம்மாவை இப்போவே அழ...அண்ணே பசியை உண்டாக்கிடீங்க..என் அம்மாவை இப்போவே அழைக்கிறேன்... :)வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2682133676299520202010-07-05T22:47:22.602+05:302010-07-05T22:47:22.602+05:30சமையல் ருசியாகத்தான் இருக்கு
நடத்துங்க நடத்துங்க ...சமையல் ருசியாகத்தான் இருக்கு
நடத்துங்க நடத்துங்க :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47578461129165284562010-07-05T22:20:03.994+05:302010-07-05T22:20:03.994+05:30////எல்லா நகரங்களிலும்
சிற்றூர்களிலும்
இருக்கும்...////எல்லா நகரங்களிலும்
சிற்றூர்களிலும்
இருக்கும் ஒரு பிரபல
உணவு விடுதி
எத்தனை ருசி என்றாலும்
ஒரு போதும் கிடைத்ததில்லை
அம்மாவின் கைப்பக்குவம் ////

உண்மைதான் நண்பரே . மிகவும் சிறப்பாக சொல்லி இருகிறிர்கள் . புகைப்படம் கலக்கல் . தொடரட்டும் உங்களின் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13802840176745988992010-07-05T22:11:54.184+05:302010-07-05T22:11:54.184+05:30எங்களை விருந்தோட கவனிக்கிறீங்களா? நல்ல அறிமுகங்கள்...எங்களை விருந்தோட கவனிக்கிறீங்களா? நல்ல அறிமுகங்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82687037230569916602010-07-05T22:08:03.877+05:302010-07-05T22:08:03.877+05:30சமையல் அறிமுகம் ருசியான அறிமுகம்சமையல் அறிமுகம் ருசியான அறிமுகம்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27854611334022837402010-07-05T21:48:57.571+05:302010-07-05T21:48:57.571+05:30மனிதன் படும் அனைத்து கஷ்டங்களும் - வயிராற சாப்பிட ...மனிதன் படும் அனைத்து கஷ்டங்களும் - வயிராற சாப்பிட வேண்டும் என்பதற்காக தான். அந்த உணவை மையபப் படுத்தி ஒரு பதிவு. அருமையான கவிதையுடன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com