tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6216191615358551256..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வந்த பாதையும் வரவிருக்கும் நாட்களும்..தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87482782465907393492007-11-05T15:49:00.000+05:302007-11-05T15:49:00.000+05:30காயத்ரி அக்கா இந்த வார வலைச்சரக எக்ஸ்பிரஸா? ம் ஜமா...காயத்ரி அக்கா இந்த வார வலைச்சரக எக்ஸ்பிரஸா? ம் ஜமாய்ங்க. வாழ்த்துக்க்கள். இங்கயும் மை பிரண்ட் அக்கா தலைமையில கும்மியா?. தாங்க முடியலைலாவித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1896784070835965252007-11-05T15:22:00.000+05:302007-11-05T15:22:00.000+05:30//பதிவுலகம் மற்றும் வலைப்பூக்களின் மீதான என் ஆரம்ப...//பதிவுலகம் மற்றும் வலைப்பூக்களின் மீதான என் ஆரம்பகால ஈர்ப்பும் கவர்ச்சியும் சிறிது சிறிதாய் நீர்த்துக் கொண்டே வரும் வேளையில்,//

வலைபதியும் எல்லாருக்குமே இது நேர்ந்துவிடும் போல? முன்பு அடிக்கடி பதிவு போட்டு பிரபலமாய் இருந்தவர்களில் வெகு சிலரே இப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். இது எதனால் என்று தெரியவில்லை, கம்ப்யூட்டர் முன்பு செலவழியும் நேரம்தான் காரணமாக இருக்கும். முக்கியமான பதிவுகள் அனைத்தையும் படித்து பின்னூட்டமிட ஒரு நாளின் பெரும்பாண்மை நேரம் பிடித்து விடுகிறது. அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் சொல்வது போல ஆவதை தவிற்க முடியாதுதான்.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9871364862854266402007-11-05T15:06:00.000+05:302007-11-05T15:06:00.000+05:30கும்மியா? இங்க அப்படி ஒன்னயும்ம் கானோமே?கும்மியா? இங்க அப்படி ஒன்னயும்ம் கானோமே?நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11504630758304149702007-11-05T13:30:00.000+05:302007-11-05T13:30:00.000+05:30காயத்ரி அக்கா வலைச்சரம் தொடுத்துஇருக்காங்க..:: மை ...காயத்ரி அக்கா வலைச்சரம் தொடுத்துஇருக்காங்க.

.:: மை ஃபிரண்ட் ::. அக்கா கும்மி அடிக்க கூப்பிட்டிருக்காங்க....

நிலா பாப்பா வாம்மா வந்து நீயும் கொஞ்சம் கும்மி அடிச்சிட்டு போம்மா...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7698187236382376172007-11-05T13:25:00.001+05:302007-11-05T13:25:00.001+05:30வாவ்.. சூப்பர் வரிகள்.. எப்படிக்கா இப்படி சூப்பரா ...வாவ்.. சூப்பர் வரிகள்.. எப்படிக்கா இப்படி சூப்பரா எழுதுறீங்க. ஓ.. தமிழ் MAங்கறதுனாலேயா.. ம்ம்.. நல்லது. :-)

ச்சூப்பரூ ச்சூப்பரூ ச்சூப்பரூBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66672789203681370002007-11-05T13:25:00.000+05:302007-11-05T13:25:00.000+05:30.:: மை ஃபிரண்ட் ::. said... ஆமா.. என் தம்பி பவன் எ....:: மை ஃபிரண்ட் ::. said...
ஆமா.. என் தம்பி பவன் எங்கே? ஆளையே காணோம்???

வந்துட்டொம்ல
வந்துட்டொம்ல
வந்துட்டொம்லBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77877835535614133762007-11-05T13:24:00.001+05:302007-11-05T13:24:00.001+05:30.:: மை ஃபிரண்ட் ::. said... //நான் அடிக்கடி சொல்லி....:: மை ஃபிரண்ட் ::. said...
//நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற்குள் வந்ததும் கூட ஒரு 'திட்டமிட்ட விபத்து' என்றுதான் சொல்வேன்! //

ம்ம்.. உங்களுக்கு இது திட்டமிட்ட விபத்து.. எங்களுக்கிது திட்டமிட்ட கொலை. :-P

ரிப்பிட்டெய்ய்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58310334709996594722007-11-05T13:24:00.000+05:302007-11-05T13:24:00.000+05:30.:: மை ஃபிரண்ட் ::. said... அக்கா.. வாழ்த்துக்கள்.....:: மை ஃபிரண்ட் ::. said...
அக்கா.. வாழ்த்துக்கள்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு நாங்கெல்லாம் கேட்க ஓடோடி வந்திருக்கோம். :-)

ரிப்பிட்டெய்ய்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78987192730552433122007-11-05T13:19:00.000+05:302007-11-05T13:19:00.000+05:30தமிழ் வலையுலகத்தில் நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத ந...தமிழ் வலையுலகத்தில் நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத நபர். உங்கள் நகைச்சுவை உணர்வு கலந்த பதிவுகள் (சினிமா விமர்சன பதிவுகள் உள்பட) கவலை மறப்பதற்கல்ல கவலை தீர்ப்பதற்கும் உதவலாம். கவிதைகளை பற்றி சொல்லவே வேண்டாம், காதல் தோல்வி பற்றி நிறைய எழுதி விட்டீர்கள், ஏமாற்றம், வலி, வன்முறை, மதச் சண்டை , சாதி சண்டை இதையெல்லாம் பற்றி கவிதைகள் எழுதுவீர்களா?
நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61263529798945538002007-11-05T13:09:00.000+05:302007-11-05T13:09:00.000+05:30//ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடன...//ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடனிருந்த தனிமையுணர்வு சுவடுகளற்று சுத்தமாய்த் தொலைந்து போயிருப்பதை பலமுறை மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கிறேன். //

ஹ்ம்ம்... எங்களுக்கு தான் மகிழ்ச்சி தொலைந்து போயிருச்சு... ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61271214451282337602007-11-05T10:40:00.000+05:302007-11-05T10:40:00.000+05:30//இன்று போய் நாளை வருகிறேன்.. கை நிறையக் கவிதைகளோட...//இன்று போய் நாளை வருகிறேன்.. கை நிறையக் கவிதைகளோடு! //

ஆஹா.. கவுஜ கவுஜ.. எதிர்கவுஜ வித்துவான்களே.. நாளைக்கு மறக்காமல் வாங்க இங்கே.. உங்களுக்கு விருந்து ஒன்னு காத்திருக்கு போல. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26691557904941773682007-11-05T10:38:00.000+05:302007-11-05T10:38:00.000+05:30//கற்றது தமிழென்பதாலும், கணினி அறிவு சொற்பம் என்பத...//கற்றது தமிழென்பதாலும், கணினி அறிவு சொற்பம் என்பதாலும் வரையறுக்க முடியாத எல்லைகளோடு பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பரப்பில் தயங்கித் தயங்கித்தான் கால் பதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடனிருந்த தனிமையுணர்வு சுவடுகளற்று சுத்தமாய்த் தொலைந்து போயிருப்பதை பலமுறை மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கிறேன். //

வாவ்.. சூப்பர் வரிகள்.. எப்படிக்கா இப்படி சூப்பரா எழுதுறீங்க. ஓ.. தமிழ் MAங்கறதுனாலேயா.. ம்ம்.. நல்லது. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32972973430006909132007-11-05T10:36:00.001+05:302007-11-05T10:36:00.001+05:30ஆமா.. என் தம்பி பவன் எங்கே? ஆளையே காணோம்???ஆமா.. என் தம்பி பவன் எங்கே? ஆளையே காணோம்???MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9344401807573490712007-11-05T10:36:00.000+05:302007-11-05T10:36:00.000+05:30//நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற...//நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற்குள் வந்ததும் கூட ஒரு 'திட்டமிட்ட விபத்து' என்றுதான் சொல்வேன்! //

ம்ம்.. உங்களுக்கு இது திட்டமிட்ட விபத்து.. எங்களுக்கிது திட்டமிட்ட கொலை. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33568245913939541652007-11-05T10:30:00.000+05:302007-11-05T10:30:00.000+05:30அக்கா.. வாழ்த்துக்கள்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு ந...அக்கா.. வாழ்த்துக்கள்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு நாங்கெல்லாம் கேட்க ஓடோடி வந்திருக்கோம். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com