tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6508787401998428968..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: என்னைப் பற்றி...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63878203011159400642015-03-09T19:04:50.549+05:302015-03-09T19:04:50.549+05:30Ungalai vaaltha eanaku vaithu illai. nandri pala.Ungalai vaaltha eanaku vaithu illai. nandri pala.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36808928550362224522014-12-02T19:05:58.027+05:302014-12-02T19:05:58.027+05:30சுவாரஸ்யமான அறிமுகம்! வாழ்த்துக்கள்! கலக்குங்கள்!சுவாரஸ்யமான அறிமுகம்! வாழ்த்துக்கள்! கலக்குங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11992448000763965152014-12-02T16:29:12.520+05:302014-12-02T16:29:12.520+05:30வலைபதிவர்களை ஊக்குவிக்க வலைச்சர ஆசிரியப் பொறுப்பு ...வலைபதிவர்களை ஊக்குவிக்க வலைச்சர ஆசிரியப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்- வாழ்த்துக்கள்

மதுரை சித்தையன் சிவ்க்குமார் சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87390909266901797162014-12-02T14:23:03.480+05:302014-12-02T14:23:03.480+05:30இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா ஐயா? :) எவ்ளவோ பா...இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா ஐயா? :) எவ்ளவோ பார்த்துவிட்டோம்.. இது செய்துட மாட்டோமா என்ன? சரி சரி போட்டோ நன்னா இருக்கு. ஆனா சிரிப்பு மிஸ்ஸிங்.. நாளை போட்டோவில் சிரிப்பு இல்லன்னா மிரட்டுவேன் ஆமாம் சொல்லிப்புட்டேன் :) இவ்ளோ பயப்பட்டா எப்படி ஐயா :) கவலை எல்லாம் தூரமா வெச்சுட்டு சந்தோஷமா தொடருங்க.. நாங்கல்லாம் இருக்கோம்ல உங்க கூட.. அப்புறம் என்ன ஐயா :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61926841498019519242014-12-02T06:36:25.643+05:302014-12-02T06:36:25.643+05:30உண்மையை ஒத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு தான்......உண்மையை ஒத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு தான்... அசத்துங்க ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21939978830027038102014-12-02T06:34:56.099+05:302014-12-02T06:34:56.099+05:30அப்படித்தான் திட்டமிட்டுள்ளேன் திரு சீனா ஐயா. தங்க...அப்படித்தான் திட்டமிட்டுள்ளேன் திரு சீனா ஐயா. தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78788871606886010602014-12-02T06:33:27.267+05:302014-12-02T06:33:27.267+05:30நன்றி, வைகோ.நன்றி, வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90398388246487298042014-12-02T06:33:00.085+05:302014-12-02T06:33:00.085+05:30நன்றி, திரு சீனா அவர்களே.நன்றி, திரு சீனா அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51158172866543863632014-12-02T06:32:08.729+05:302014-12-02T06:32:08.729+05:30நன்றி, துரை செல்வராஜுநன்றி, துரை செல்வராஜுப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2058414939819521752014-12-02T06:16:56.997+05:302014-12-02T06:16:56.997+05:30அன்பின் கந்த சாமி ஐயா
நீண்ட நாட்கள் ஆசையான வலைச்ச...அன்பின் கந்த சாமி ஐயா

நீண்ட நாட்கள் ஆசையான வலைச்சர ஆசிரியப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67288813831057561212014-12-01T23:27:01.829+05:302014-12-01T23:27:01.829+05:30ALL THE BEST SIR. CONGRATS. CARRY ON. ALL THE BEST SIR. CONGRATS. CARRY ON. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40886136504615378782014-12-01T22:34:15.870+05:302014-12-01T22:34:15.870+05:30அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் ...அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4661224580777201182014-12-01T22:15:22.741+05:302014-12-01T22:15:22.741+05:30சுருக்கமான சற்றே நகைச்சுவையான சுய அறிமுகம்.
தங்கள...சுருக்கமான சற்றே நகைச்சுவையான சுய அறிமுகம்.

தங்கள் பதிவுகளின் இணைப்புகள் இல்லையே?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57297712609709275642014-12-01T22:04:50.191+05:302014-12-01T22:04:50.191+05:30அன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம்..
தங்களது வலைச்சரப...அன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம்..
தங்களது வலைச்சரப் பணி சிறக்க வேண்டுகின்றேன்!..
தங்களின் அனுபவத் தொகுப்புகளை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69300322914608104502014-12-01T21:58:29.454+05:302014-12-01T21:58:29.454+05:30நன்றி, டாக்டர்.நன்றி, டாக்டர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44246029518338974132014-12-01T21:57:33.161+05:302014-12-01T21:57:33.161+05:30வாங்க. நன்றி.வாங்க. நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78305779986820669952014-12-01T21:56:56.716+05:302014-12-01T21:56:56.716+05:30அவரவர்கள் தலைக்கனம் அவரவர்களுக்குத்தான் தெரியும் இ...அவரவர்கள் தலைக்கனம் அவரவர்களுக்குத்தான் தெரியும் இல்லையா விச்சு. என் தலை அநேகமாக ஐந்து கிலோ இருக்குமென்று நினைக்கிறேன். அன்பிற்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50559840161298870732014-12-01T21:54:41.303+05:302014-12-01T21:54:41.303+05:30நன்றி, இளங்கோ.நன்றி, இளங்கோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20147338536138437572014-12-01T21:54:16.815+05:302014-12-01T21:54:16.815+05:30நன்றி, நாகராஜ்நன்றி, நாகராஜ்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2840284026903815932014-12-01T21:53:37.937+05:302014-12-01T21:53:37.937+05:30நன்றி, கில்லர்ஜி.நன்றி, கில்லர்ஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79636314524289535512014-12-01T21:52:58.189+05:302014-12-01T21:52:58.189+05:30சிரமமில்லை, மஞ்சு. மிக்க கவனத்துடன் திரு சீனா ஐயா ...சிரமமில்லை, மஞ்சு. மிக்க கவனத்துடன் திரு சீனா ஐயா நடத்தி வரும் வலைச்சரப் பதிவுகள் என்னால் தாமதமாகிறதே என்ற ஆதங்கம்தான். நான் தற்சமயம் என் வயது காரணமாக எந்தப் பொறுப்புகளையும் ஏற்பதில்லை. காரணம் அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமே, அதற்கு என் உடலும் உள்ளமும் ஒத்துழைக்குமா என்ற பயமே காரணம்.

திரு சீனா ஐயா மேல் உள்ள அன்பினால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அது இப்படி தாமதமாகிறதே என்ற கவலை வந்து விட்டது. அவ்வளவுதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75425932526001032762014-12-01T21:46:05.904+05:302014-12-01T21:46:05.904+05:30நன்றி, ஜிஎம்பிநன்றி, ஜிஎம்பிப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12931976824974305242014-12-01T21:45:34.306+05:302014-12-01T21:45:34.306+05:30நன்றி, உமையாள் காயத்ரி.நன்றி, உமையாள் காயத்ரி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81835671045276345252014-12-01T21:44:24.058+05:302014-12-01T21:44:24.058+05:30முதல் வருகைக்கு மிக்க நன்றி தங்கமணி.முதல் வருகைக்கு மிக்க நன்றி தங்கமணி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77887527854657053482014-12-01T21:42:16.879+05:302014-12-01T21:42:16.879+05:30ம்ம்ம். பொளந்து கட்டுங்க....ள்...
எங்க? வந்து என்...ம்ம்ம். பொளந்து கட்டுங்க....ள்...
எங்க? வந்து என்ன பேசுரியள்... நீங்க நீங்கதான்... அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.com