tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6959445590813014392..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கதம்பத்திலிருந்து (வலைச்)சரத்துக்குதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76809196897234528602009-01-06T10:43:00.000+05:302009-01-06T10:43:00.000+05:30'நீங்க என் மனைவி' இப்போதான் படிக்கிறேன், ஹிஹி.. கல...'நீங்க என் மனைவி' இப்போதான் படிக்கிறேன், ஹிஹி.. கலக்கல் தல.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34895366583244598782009-01-06T06:23:00.000+05:302009-01-06T06:23:00.000+05:30வாழ்த்துக்கள் வடகரை வேலன்வாழ்த்துக்கள் வடகரை வேலன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76767153871216248812009-01-06T02:57:00.000+05:302009-01-06T02:57:00.000+05:30கலக்கிட்டீங்களே! நாளைக்கும் வர்றோம். நல்ல அறிமுகங்...கலக்கிட்டீங்களே! நாளைக்கும் வர்றோம். நல்ல அறிமுகங்களை எதிர்நோக்குகிறேன்.(வசந்தகுமார், வெயிலான்,ரிஷான் மாதிரி)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61522018598221629942009-01-05T20:45:00.000+05:302009-01-05T20:45:00.000+05:30வடகரை வேலன் - அறிமுகப் பதிவு அருமை. நல்வாழ்த்துகள்...வடகரை வேலன் - அறிமுகப் பதிவு அருமை. நல்வாழ்த்துகள்

லேபிள் தங்களுடைய அனைத்து வலைச்சரப் பதிவுகளிலும் "வடகரை வேலன்" என்று இடுங்கள். தமிழ் மணத்தில் இணைக்கவும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10542298276013535512009-01-05T20:19:00.000+05:302009-01-05T20:19:00.000+05:30வாழ்த்துகள் அண்ணாச்சி. சுந்தர் சொல்லி, பரிசல் வழிம...வாழ்த்துகள் அண்ணாச்சி. சுந்தர் சொல்லி, பரிசல் வழிமொழிஞ்சதை, மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் பரந்த வாசிப்பு அனுபவம் மற்றவர்களுக்கும் தெரிய வரட்டும். கலக்குங்க.

கொஞ்ச நாட்களாகவே, தெரிஞ்ச பதிவர்கள் தான் 'வலைச்சர' ஆசிரியர்கள். சேவியர், வசந்தகுமார், பரிசல், வெயிலான், ரிஷான் இப்போ நீங்கள் என்று.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70643530738020563322009-01-05T19:56:00.001+05:302009-01-05T19:56:00.001+05:30தேடிப்பிடிச்சி நிறைய படிக்கிறீங்கன்னு தெரியும். அத...தேடிப்பிடிச்சி நிறைய படிக்கிறீங்கன்னு தெரியும். அதனால் ஆவலுடன்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52055374274599246092009-01-05T19:56:00.000+05:302009-01-05T19:56:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணாச்சி...வாழ்த்துக்கள் அண்ணாச்சி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26067154642233341332009-01-05T19:28:00.000+05:302009-01-05T19:28:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90204311367285161622009-01-05T18:53:00.000+05:302009-01-05T18:53:00.000+05:30நன்றி ரிஷான்நன்றி சுந்தர்நன்றி கிரிநன்றி திகழ்மிளி...நன்றி ரிஷான்
நன்றி சுந்தர்
நன்றி கிரி
நன்றி திகழ்மிளிர்
நன்றி ஜீவராஜ்
நன்றி கோவி
நன்றி வால்
நன்றி வெயிலான்
நன்றி அன்புமணி
நன்றி மகேஷ்
நன்றி பரிசல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14363089837970626642009-01-05T18:52:00.000+05:302009-01-05T18:52:00.000+05:30அண்ணாச்சி உங்க புத்தக வாசிப்பு பத்தி அங்கங்க கோடிக...அண்ணாச்சி உங்க புத்தக வாசிப்பு பத்தி அங்கங்க கோடிகாட்டியிருக்கீங்க..இங்க விரிவா அறிமுகப்படுத்தனும்னு விரும்பி கேட்டுக்கிறேன்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76797494013229982562009-01-05T17:11:00.000+05:302009-01-05T17:11:00.000+05:30வாங்கோண்ணாச்சி! கலக்குவீங்களே... ஜ்யோவ்ராம்ஜி சொன்...வாங்கோண்ணாச்சி! கலக்குவீங்களே... ஜ்யோவ்ராம்ஜி சொன்னதை வழிமொழிஞ்சுகிட்டு எஸ்கேப்பிக்கறேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28861073984955191192009-01-05T14:55:00.000+05:302009-01-05T14:55:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணாச்சி... நீங்க எழுதுங்க... நாங்க...வாழ்த்துக்கள் அண்ணாச்சி... நீங்க எழுதுங்க... நாங்க வருவம்லா...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27031275454619730552009-01-05T14:41:00.000+05:302009-01-05T14:41:00.000+05:30வலைச்சரம் வலையின் மூலம் பல புதிய வலைத்தள நண்பர்கள்...வலைச்சரம் வலையின் மூலம் பல புதிய வலைத்தள நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எனக்கு அறிமுகமாகும் வடகரை வேலன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85417289513805810282009-01-05T14:23:00.000+05:302009-01-05T14:23:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65847387328370101562009-01-05T13:48:00.000+05:302009-01-05T13:48:00.000+05:30வருக வருகதமிழ் மழை பொழிகவருக வருக
தமிழ் மழை பொழிகவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88739120368774967962009-01-05T12:42:00.000+05:302009-01-05T12:42:00.000+05:30அண்ணாச்சி, வலைச்சர ஆசிரியர் கூடுதல் பொறுப்புக்கு வ...அண்ணாச்சி, வலைச்சர ஆசிரியர் கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துகள்!

//அவுக வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிறவுக.//

அப்படியா ? வால் பையன் வெளுத்ததெல்லாம் கள்ளுன்னு நினச்சி பாலைக் குடிச்சிட்டே ரவுசு பண்ணுவாராம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77315329549894734562009-01-05T12:05:00.000+05:302009-01-05T12:05:00.000+05:30வாழ்த்துகள் நண்பரேவாழ்த்துகள் நண்பரேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23843122235826065082009-01-05T11:35:00.001+05:302009-01-05T11:35:00.001+05:30வாழ்த்துக்கள் வேலன்வாழ்த்துக்கள் வேலன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4858685028931539242009-01-05T11:35:00.000+05:302009-01-05T11:35:00.000+05:30உங்களுடைய பரந்த வாசிப்புதளம் தெரியும். அதனால் இந்...உங்களுடைய பரந்த வாசிப்புதளம் தெரியும். அதனால் இந்த வாரம் நிறைய பேரை அறிமுகப்படுத்துவீர்களென எதிர்பார்க்கிறேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61053264943065966252009-01-05T10:43:00.000+05:302009-01-05T10:43:00.000+05:30வர்றோம் :)அழகான பேச்சுத்தமிழ்...ஆரம்பமே கலக்கல்..வ...வர்றோம் :)
அழகான பேச்சுத்தமிழ்...
ஆரம்பமே கலக்கல்..வாழ்த்துக்கள் நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com