tag:blogger.com,1999:blog-2645174951024510477.post703808180906727611..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கடவுளிடம் ஒரு வேண்டுகோள் :தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64987240084488374312008-08-15T00:24:00.000+05:302008-08-15T00:24:00.000+05:30அந்தோணி, நீங்கள் இந்தப் பதிவிட்டதாகத் தெரிவித்தார்...அந்தோணி, நீங்கள் இந்தப் பதிவிட்டதாகத் தெரிவித்தார். தங்கள் நல்லுள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி சீனா.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7118931990930288612008-02-09T07:42:00.000+05:302008-02-09T07:42:00.000+05:30அருமை நண்பர் சாம்,கவலைப் பட வேண்டாம். நட்பில் உணர்...அருமை நண்பர் சாம்,

கவலைப் பட வேண்டாம். நட்பில் உணர்ச்சி வசப் படுவது சாதாரணமே!

உடல் நலன் பேணுங்கள். மருத்துவரை அணுகுங்கள். நலம் பெற இறைவன் கருணை புரிவான். பிரார்த்தனைகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70480776166238858932008-02-09T06:31:00.000+05:302008-02-09T06:31:00.000+05:30இனிய நண்பர் சீனா,ஆம்..சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட...இனிய நண்பர் சீனா,

ஆம்..

சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.

நம் பிள்ளைதானே என்ற உரிமையில்...

'அந்தோணி' -யையும்...

"அவன்" என்று பேசிவிட்டேன்.

(உங்களையும் மிரட்டும் தொனியில்)

நீங்கள் குறிப்பிட்ட அனைத்திற்கும்
வருந்துகிறேன்.

நீங்களும் அந்தோணியும் பொறுத்தருளவும். (இந்த வரிக்கும் சேர்த்து...)

"பவனின்" ஆதரவிற்கு நன்றிகள்.

(சில நாளாய் உடல் நலமில்லை.)சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53689949648502494142008-02-07T20:39:00.000+05:302008-02-07T20:39:00.000+05:30மிரட்டும் உரிமை சாமிற்கும், பவனுக்கும் எப்போதும் உ...மிரட்டும் உரிமை சாமிற்கும், பவனுக்கும் எப்போதும் உண்டு = நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54985253937885026512008-02-07T20:38:00.000+05:302008-02-07T20:38:00.000+05:30அன்பு நண்பர் சாம் - மறு மொழிகளை மட்டுறுத்தும் உரிம...அன்பு நண்பர் சாம் - மறு மொழிகளை மட்டுறுத்தும் உரிமை என்னிடம் இல்லை. எனவே வெளி வந்து விட்டது. தங்களின் மிரட்டலுக்குப் பணிந்தல்ல. நன்றி - பெரிய சொற்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகளுக்கு நன்றி. இது போதாதா - மற்ற சொற்கள், வரிகள் - பெரியவரான உங்களிடம் இருந்து வரலாமா - சிறியவர்களை வாழ்த்துங்கள் - ஆசீர்வதியுங்கள் - வணங்காதீர்கள். தலை தாழ்த்தாதீர்கள்.
நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22473482466449639862008-02-07T15:40:00.000+05:302008-02-07T15:40:00.000+05:30சாம் தாத்தா said... இதை வெளியிட வேண்டாம்.நீங்கள் எ...சாம் தாத்தா said...

இதை வெளியிட வேண்டாம்.

நீங்கள் எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்தை உங்களின் கொள்கை முன்னிட்டு வெளியிடாமல் நிறுத்தலாம் நண்பரே.

ஆனால் அதற்கப்புறம் நான் உங்களைப் பற்றியும், உங்களின் உதவும் மனம் பற்றியும் எனது வலைப்பூவில் எழுதப் போவதைத் தடுக்க முடியாது.

ஒழுங்கா இப்பவே போட்டுடுங்க-ன்னு அன்பா மிரட்டிக் கேட்டுக்கறேன்.

உங்களை மிரட்டும் உரிமை எனக்கு உண்டென நினைக்கிறேன்.
சரியா...?

என்னது இது சின்னபுள்ளதனமா, நம்ம சீனா தாத்தாவ நாம மிரட்டாம வேற யாரு செய்யரது...

சீனா தாத்தா உங்க அன்புக்கு நன்றிகள் கோடி ... வலது கரம் உதவுவதை இடது கரத்திற்கு தெரியக்கூடாதெனும் உங்கள் கொள்கை பொற்றுதலுக்குரியது.

சாம் தாத்தா உங்களுக்கும் நன்றிBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53596342190037204622008-02-07T13:05:00.000+05:302008-02-07T13:05:00.000+05:30இதை வெளியிட வேண்டாம்.நீங்கள் எனது இதற்கு முந்தைய ப...இதை வெளியிட வேண்டாம்.

நீங்கள் எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்தை உங்களின் கொள்கை முன்னிட்டு வெளியிடாமல் நிறுத்தலாம் நண்பரே.

ஆனால் அதற்கப்புறம் நான் உங்களைப் பற்றியும், உங்களின் உதவும் மனம் பற்றியும் எனது வலைப்பூவில் எழுதப் போவதைத் தடுக்க முடியாது.

ஒழுங்கா இப்பவே போட்டுடுங்க-ன்னு அன்பா மிரட்டிக் கேட்டுக்கறேன்.

உங்களை மிரட்டும் உரிமை எனக்கு உண்டென நினைக்கிறேன்.
சரியா...?சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55209019125701199862008-02-07T13:00:00.000+05:302008-02-07T13:00:00.000+05:30நன்றி நண்பர் சீனா.அவன் (அந்தோணி முத்து) மீதான உங்க...நன்றி நண்பர் சீனா.

அவன் (அந்தோணி முத்து) மீதான உங்களின் அன்புக்குத் தலை தாழ்த்தி மண்டியிட்டு வணங்குகிறேன்.

நன்மைகள் நிகழட்டும்.

எழுதியதோடு... மட்டுமல்ல.
நீங்கள் செயல் வடிவத்திலும் செய்து காட்டியிருக்கிறீர்கள்.

அதுபற்றி வெளிக்காட்டாமலும் அமைதி காக்கிறீர்கள்.

நீங்கள் அவனைப் பற்றி எழுதும் முன்பே (சில வாரம்...) அவனுக்கு உங்களின் பேருதவியை அளித்து விட்டீர்கள் என்பது இப்போதுதான் ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது.

சிரம் தாழ்ந்த நன்றிகள்.

வலது கரம் உதவுவதை இடது கரத்திற்கு தெரியக்கூடாதெனும் உங்கள் கொள்கை போற்றுதலுக்குரியது.

(அதை மீறி நான் இங்கே வெளிப்படுத்தியதற்கு, என்னை மன்னித்து விடுங்கள்)

நான் அதை இங்கே வெளிப்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம்.
இதைப் படிக்கும் எத்தனையோ பேருக்கு, தாங்களும் (அந்தோணி முத்துவைப் போன்ற நிலையில் உள்ள பலருக்கு) உதவ வேண்டும் எங்கிற உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதால்தான்.சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50179847164058849372008-02-05T21:24:00.000+05:302008-02-05T21:24:00.000+05:30பாலா - வருகைக்கு நன்றி பாலாபாலா - வருகைக்கு நன்றி பாலாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35898060000085943522008-02-05T21:23:00.000+05:302008-02-05T21:23:00.000+05:30திவ்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிதிவ்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74217163284641638072008-02-05T11:51:00.000+05:302008-02-05T11:51:00.000+05:30சீனா,மிக்க நன்றி, இந்தப் பதிவுக்கும், தங்கள் அன்பு...சீனா,
மிக்க நன்றி, இந்தப் பதிவுக்கும், தங்கள் அன்பு ஆதரவுக்கும்.
எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66443503825732892002008-02-05T11:40:00.000+05:302008-02-05T11:40:00.000+05:30சீனா சார் , உங்கள் அன்பும் கணிவும் நிறைந்த இதயத்து...சீனா சார் ,
உங்கள் அன்பும் கணிவும் நிறைந்த இதயத்துக்கு தலைவணங்குகிறேன்.

அந்தோனிமுத்துவிற்கு என் பிரார்த்தனைகள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44057823210957732182008-02-05T08:40:00.000+05:302008-02-05T08:40:00.000+05:30சுரேஷ், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்சுரேஷ், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73853377478547202572008-02-05T08:24:00.000+05:302008-02-05T08:24:00.000+05:30அன்புள்ள சீனா அவர்களுக்குஉங்களின் கருணையும் அன்பும...அன்புள்ள சீனா அவர்களுக்கு

உங்களின் கருணையும் அன்பும் நிறைந்த இந்த பதிவை பாராட்டுகிறேன்.
இறைவனின் கிருபை உங்களோடு என்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்.

இதயம் நிறைந்த பாசமுடன்
என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4982633207311461262008-02-01T04:57:00.000+05:302008-02-01T04:57:00.000+05:30சஞ்செய் - நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன. செய்தி...சஞ்செய் - நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன. செய்திகள் அவர்களை எட்ட வேண்டும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20879456066555319162008-01-31T22:05:00.000+05:302008-01-31T22:05:00.000+05:30அந்தோணி முத்து அவர்களுக்கு நல் வாழ்த்துக்களும் ப்ர...அந்தோணி முத்து அவர்களுக்கு நல் வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்..

ஒருவருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி, அவருக்கு உதவி தேவை என்பதை சில நல்ல உள்ளங்களுக்கு தெரிய படுத்துவது தான். நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் சீனா சார். பதிவுக்கு ஏற்ற சரியான குறள். தொடர்க உங்கள் அரும்பணி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26736276427385187892008-01-28T21:47:00.001+05:302008-01-28T21:47:00.001+05:30பவன், குழந்தைகளின் பிரார்த்தனைக்கு நல்ல பலனுண்டு. ...பவன், குழந்தைகளின் பிரார்த்தனைக்கு நல்ல பலனுண்டு. வாழ்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65221778206443034372008-01-28T21:47:00.000+05:302008-01-28T21:47:00.000+05:30வாடா பவன் - காணோமேன்னு நெனைச்சேன் - எல்லாப் புள்ளே...வாடா பவன் - காணோமேன்னு நெனைச்சேன் - எல்லாப் புள்ளேகளையும் ஒழுங்காக் கூட்டி வந்து எல்லாப் பதிவுகளயும் படிச்சு அறிவெ வளர்த்துக்கணும் - தெரிஞ்சுதாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83994597153750412562008-01-28T21:42:00.000+05:302008-01-28T21:42:00.000+05:30அந்தோனி முத்து அண்ணாவுக்கு நல்வாழ்த்துகள், பிரார்த...அந்தோனி முத்து அண்ணாவுக்கு நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகள்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91732050419991640842008-01-28T21:39:00.001+05:302008-01-28T21:39:00.001+05:30பதிவு ஒரு தரம் பாத்துட்டு வரேன்பதிவு ஒரு தரம் பாத்துட்டு வரேன்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25204346591807715012008-01-28T21:39:00.000+05:302008-01-28T21:39:00.000+05:30வந்துட்டோம்ல... இனி கலக்கல் தான்வந்துட்டோம்ல... இனி கலக்கல் தான்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80927994598493990502008-01-28T21:30:00.000+05:302008-01-28T21:30:00.000+05:30சோதனை மறு மொழிசோதனை மறு மொழிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com