tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7124222529866291530..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஒரு சின்ன அறிமுகம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37489907055523914912011-12-12T12:48:19.060+05:302011-12-12T12:48:19.060+05:30@முகமது ஆசிக், நான் பயன்படுத்தி பார்த்த வகையில் ID...@முகமது ஆசிக், நான் பயன்படுத்தி பார்த்த வகையில் IDM மிகசிறப்பாக, வேகமாக இருக்கு. Facebook, You tube போன்றவற்றில் வீடியோ, ஆடியோ போன்றவைகளை பார்தாலே டவுன்லோட் செய்ய வேண்டுமா என்று ஆப்சன் கேட்கிறது.ok தானேvadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53445085868982217802011-12-12T12:41:43.322+05:302011-12-12T12:41:43.322+05:30@சசிகுமார், கண்டிப்பாக சகோ..,
எனக்கு கிடைத்து இருக...@சசிகுமார், கண்டிப்பாக சகோ..,
எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பில் முல்லை பெரியாறு பற்றிய செய்திகளுக்காக ஒரு நாளை ஒதுக்கலாம் என்று இருக்கிறேன். மிக்க நன்றிvadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43801762282895762872011-12-12T12:37:05.116+05:302011-12-12T12:37:05.116+05:30பயனுள்ள தகவல் நண்பரே.பயனுள்ள தகவல் நண்பரே.Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53208492757673858012011-12-12T12:34:54.409+05:302011-12-12T12:34:54.409+05:30பின்னோட்டம் இட்ட அணைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மி...பின்னோட்டம் இட்ட அணைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்ப்பார்க்கிறேன்.vadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56564655639845634022011-12-12T12:18:27.665+05:302011-12-12T12:18:27.665+05:30I'm disappointed with the kind of links provid...I'm disappointed with the kind of links provided in the article. Some of them may install malware/virus on your system. No one should encourage pirated version of products. It's illegal too.போத்திhttps://www.blogger.com/profile/02707216562167966786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30184113735010916102011-12-12T11:51:27.577+05:302011-12-12T11:51:27.577+05:30புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41027124284389640262011-12-12T09:21:16.445+05:302011-12-12T09:21:16.445+05:30நண்பர் தாரிக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் பெ...நண்பர் தாரிக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பது ஒரு சிறந்த தொண்டு ,தர்மம் . இறைவன் தங்களுக்கு அந்த ஆற்றலை தந்துள்ளான். உங்கள் சேவை சிறப்பாக அமைய எனது அன்பான வாழ்த்துகள்.
உங்களுக்கு அந்த வாய்ப்பை தந்த வலைச்சரம் வலைப்பதிவருக்கு நன்றி,வாழ்த்துகள்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86937967677549015672011-12-12T07:19:59.808+05:302011-12-12T07:19:59.808+05:30நல்ல பதிவு.
வாழ்த்துகள்.நல்ல பதிவு.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69457925616334867492011-12-12T05:32:01.238+05:302011-12-12T05:32:01.238+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆரம்பமே அசத்தல் சகோ. ஒ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆரம்பமே அசத்தல் சகோ. ஒன்றிற்கு ஒன்று சளைத்ததல்ல என காட்டுது. அனைத்து பகிர்வுகளும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பயன் தரகூடியதாய் உள்ளது

வாழ்த்துகள்

வஸ்ஸலாம்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26316482444920166152011-12-12T02:14:41.542+05:302011-12-12T02:14:41.542+05:30வருக வருக நண்பரே,
வளமான சரத்தை தொடுத்திடுங்கள்.வருக வருக நண்பரே,
வளமான சரத்தை தொடுத்திடுங்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21019725867944707752011-12-12T01:59:59.192+05:302011-12-12T01:59:59.192+05:30ஸலாம் சகோ.தாரிக்,
நான் தற்போது DAP உபயோகிக்கிறேன்....ஸலாம் சகோ.தாரிக்,
நான் தற்போது DAP உபயோகிக்கிறேன். இதைவிட IDM சிறப்பானதா சகோ..? அதில் youtube download option வருகிறதா..? மேலும் பல பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31505025361463687442011-12-12T01:47:33.081+05:302011-12-12T01:47:33.081+05:30வணக்கம் சகோ..
இந்த வார ஆசிரியப்பணி சிறக்க என் மனம...வணக்கம் சகோ..

இந்த வார ஆசிரியப்பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

முதல் பந்திலேயே சிக்ஸர்..

கண்டிப்பாய் பதிவர் அனைவருக்கும் பயன்படும் பதிவுகள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45517884237939370272011-12-12T01:44:17.036+05:302011-12-12T01:44:17.036+05:30பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..
வாழ்த்து...பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..

வாழ்த்துக்கள்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16134020029112622212011-12-12T00:18:17.908+05:302011-12-12T00:18:17.908+05:30முதலில் உங்களின் சிறப்பான ஆசிரியர் பணிக்கு என் வாழ...முதலில் உங்களின் சிறப்பான ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள் தாரிக் . . இன்று திரும்பிப் பார்க்கும் திசை எங்கும் காட்சி தருவது இரண்டு ஒன்று கணினி மற்றொன்று கையடக்கத் தொலைபேசி இரண்டிற்கும் பயன்படும் வகையில் பல பயனுள்ளத் தகவல்களை பகிர்ந்த விதம் சிறப்பு .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com