tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7178776751968092025..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முத்துச் சரம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1054700400849202352011-02-04T18:47:06.099+05:302011-02-04T18:47:06.099+05:30thanks for introducing methanks for introducing meNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14945514430787189132011-01-22T11:22:32.915+05:302011-01-22T11:22:32.915+05:30very good intro kaarthikvery good intro kaarthikபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69730871194256369542011-01-22T09:52:11.004+05:302011-01-22T09:52:11.004+05:30கடைசி லின்க் போய் படிச்சிட்டு கனத்த மனதுடன் செல்கி...கடைசி லின்க் போய் படிச்சிட்டு கனத்த மனதுடன் செல்கிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48994420700116867352011-01-22T03:24:44.780+05:302011-01-22T03:24:44.780+05:30அம்மாவின் பதிவுகளோடு கடைசியாய் அறிமுகப்படுத்திய வல...அம்மாவின் பதிவுகளோடு கடைசியாய் அறிமுகப்படுத்திய வலைப்பூ கலங்க வைத்துவிட்டது கார்த்திக் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45703061767270190572011-01-22T01:30:28.341+05:302011-01-22T01:30:28.341+05:30வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய எல் கே , அவர்...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய எல் கே , அவர்களுக்கு மிக்க நன்றி !!

இவண் , இணையத் தமிழன்
http://inaya-tamilan.blogspot.comVijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77938782834561135622011-01-22T01:16:57.102+05:302011-01-22T01:16:57.102+05:30Nice links Karthik
Posts in last link was heart f...Nice links Karthik

Posts in last link was heart felt...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42866828588341673582011-01-22T01:14:49.160+05:302011-01-22T01:14:49.160+05:30நல்ல அறிமுகங்கள்.நல்ல அறிமுகங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27186028366056170842011-01-22T00:40:18.083+05:302011-01-22T00:40:18.083+05:30இன்று எனக்கு முதல் மெயில் ஒரு லிங்க்குடன் எல்.கே...இன்று எனக்கு முதல் மெயில் ஒரு லிங்க்குடன் எல்.கே அவர்களிடமிருந்து வந்திருந்தது.துளசி கோபால் அவர்களும் எல்.கே மூலமாக என் பதிவிற்கு வந்திருப்பதாக சொல்லியிருந்தார்.இந்த இரண்டு பேருமே வலைபதிவுகளில் பார்த்துருக்கிறேன்.எனவே அவர்கள் இருவருக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிட்டு ஐந்தரை மணி நேர இடைவெளிக்கு பின் அந்த லின்கை ஓபன் செய்த போது இன்ட்லி,வலைபூக்கள் போல வலைச்சரம்னு ஒன்னு இருக்கு போலன்னு படித்தேன்.
மதிப்பிற்குரிய எல்.கே அவர்களுக்கும் வலைச்சரம் அமைப்பிற்கும் இங்கு கடைசி லிங்க் பற்றி கருத்து தெரிவித்து என்னை சஸ்பென்சில் ஆழ்த்தி என்னதான் அந்த கடைசி லிங்கனு கிளிக் செய்த போது அந்த தளம் ஒப்பனான வினாடியிலிருந்து இப்போது வரை கண்ணீரை துடைத்து துடைத்து.....
யாருக்கு என்ன சொல்லனும்,நன்றியா அல்லது என்னனு தெரியல,,அன்பான அம்மாவை இழந்தவள் அந்த கடைசி லிங்கிற்கு சொந்தக்காரி நான்தான்.

இணையதளம் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும் வலையுலம் (ப்லாக்ஸ்)பற்றி துளியும் தெரியாத எனக்கு நாகையயை சேர்ந்த என் நண்பர் திரு .அரும்பொறை செம்மல் அவர்கள் உருவாக்கிய பிளாக் மூலம்தான் இப்படி ஒரு உலகமிருக்குனு தெரிந்து கண்ணில் பட்ட ,ஆவலான பெயர்கள் கொண்ட பலருடைய பதிவுகளை கிடைக்கும் நேரங்களில் படிக்கத் தொடங்கினேன்.மூன்று பதிவுகளை வெளியிட்ட என் நண்பர் சில காரணங்களால் தன் பிளாக்கையே டெலிட் செய்துவிட்டார்.

அம்மாவின் பிரிவால் வாடிய நான் வடிகாலாய் டைரியில் எழுதுவதற்கு பதில் அழியாமல் வலைப்பதிவை ஆரம்பிப்போம்னு எழுதத் தொடங்கினேன்.அம்மாவின் பிரிவின் பிறகுதான் மரணத்தின் அருமை(கொடுமை) தெரிந்தது.அம்மா இருக்கும்போது அம்மாவிற்கு எந்த பெருமையும் பெற்றுத் தராத நான் நான் இப்போ .....என்னால் டைப் செய்ய முடியல........என் அம்மாவை அரங்கேற்றிய எல்.கே அவர்களுக்கு கண்ணீர் கலந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுனு விரும்புகிறேன்.பாசம் வைப்பவர்கள் உலகப் பிரிதலையும் (மரணத்தை) புரிய வைத்து,எதிர் பார்த்து பழக வேண்டும்.

வலையுலகம் அறிமுகமில்லாத நான் அறிமுகத்திற்காக நான் படித்ததில் எனக்கு பிடித்த பதிவுவுகளின் பதிவர்களுக்கு என் அம்மாவிற்கான பதிவை பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது நான்கு பேருக்கு அனுப்பிவைத்திருந்தேன்.முதலாமவர் செல்ல நாய்க்குட்டிக்கு சொந்தமானவர் தனது பதிவிலே அனுதாபங்களும் பாராட்டுகளும் தெரிவித்திருந்தார்.இரண்டாமவர் நண்பர் krp செந்தில் அவர்கள்,(கண்ணீர் அஞ்சலி செலுத்த ரோஜாப்பூந்தோட்டத்துடன்)பாரத் பாரதி அவர்களுடன் வந்திருந்தார் .மீதி இருவரும் நோ ரஸ்பான்ஸ்.இப்போ இன்று .............

என் பதிவை அறிமுக படுத்தியவருக்கும்,இங்கு என் பதிவிற்கான கருத்து தெரிவித்தவர்களுக்கும் (சோகத்தை பகிர்ந்தமைக்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா இப்போ இருந்திருந்தாங்கன்னா எனக்காக ப்லாக் எழுதுறேன்,எழுதிறேன்னு உன்னைய நீயே கஷ்ட படுத்திக்காதனுதான் சொல்லியிருப்பாங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84050190895060158062011-01-21T22:36:05.566+05:302011-01-21T22:36:05.566+05:30அறிமுகங்களுக்கு நன்றி!
இறுதியாய் அறிமுகப்படுத்திய ...அறிமுகங்களுக்கு நன்றி!
இறுதியாய் அறிமுகப்படுத்திய பதிவு
கண், நெஞ்சம் கலங்கவைத்துவிட்டது.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15363978744475975132011-01-21T20:15:21.464+05:302011-01-21T20:15:21.464+05:30thanks karthik for introducing these website .the ...thanks karthik for introducing these website .the last one ..there are no words .
and that veterinary docs site was really useful . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10858471306831992182011-01-21T19:49:12.269+05:302011-01-21T19:49:12.269+05:30புதிய புதிய தளங்களாகப் பிடிக்கிறீர்கள். கடைசி லிங்...புதிய புதிய தளங்களாகப் பிடிக்கிறீர்கள். கடைசி லிங்க் கலக்கி விட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90332526111089770642011-01-21T18:55:44.434+05:302011-01-21T18:55:44.434+05:30நல்ல அறிமுகங்கள்....நல்ல அறிமுகங்கள்....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35208300037006560102011-01-21T17:51:45.079+05:302011-01-21T17:51:45.079+05:30பின்னுங்கபின்னுங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20358143365085461152011-01-21T16:21:02.884+05:302011-01-21T16:21:02.884+05:30கடைசியாக நீங்க லிங்க் கொடுத்த அவரை அறிமுக படித்திய...கடைசியாக நீங்க லிங்க் கொடுத்த அவரை அறிமுக படித்தியதற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56978947607472896692011-01-21T13:33:06.702+05:302011-01-21T13:33:06.702+05:30வருத்தமா இருந்தது கடைசி லிங்க் படிச்சுட்டு. உங்களோ...வருத்தமா இருந்தது கடைசி லிங்க் படிச்சுட்டு. உங்களோட வலைச்சர அறிமுகம் பார்த்துட்டு இருக்கேன். ஆனால் பின்னூட்டம் கொடுக்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16695347993738142732011-01-21T13:14:25.985+05:302011-01-21T13:14:25.985+05:30'ப்லாக்' கிற்கு வந்த நாள் முதல் பல பதிவர்க...'ப்லாக்' கிற்கு வந்த நாள் முதல் பல பதிவர்களின் எழுத்துக்களை படித்து
ரசித்திருக்கிறேன்.ஆனால் அந்த கடைசி லிங்க் மனதை பிசைகிறது.என்ன சொல்ல அதை பற்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43733212993935123972011-01-21T12:48:33.835+05:302011-01-21T12:48:33.835+05:30நல்ல அறிமுகங்கள் கார்த்திக். நன்றி.நல்ல அறிமுகங்கள் கார்த்திக். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12596394884700626772011-01-21T10:21:59.108+05:302011-01-21T10:21:59.108+05:30last link - :(((last link - :(((Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20008127632015091342011-01-21T10:20:12.407+05:302011-01-21T10:20:12.407+05:30அனைவருக்கும் பாராட்டுக்கள் ...அனைவருக்கும் பாராட்டுக்கள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1066787815909390422011-01-21T10:18:58.884+05:302011-01-21T10:18:58.884+05:30கடைசி லிங்க் :(
என்ன சொல்லுறதுனு தெரியல எல் கே......கடைசி லிங்க் :(

என்ன சொல்லுறதுனு தெரியல எல் கே...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15441149992639960052011-01-21T10:07:49.952+05:302011-01-21T10:07:49.952+05:30அளவான அறிமுகங்கள் - அருமையான அறிமுகங்கள்.அளவான அறிமுகங்கள் - அருமையான அறிமுகங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77351624036066582172011-01-21T09:09:41.009+05:302011-01-21T09:09:41.009+05:30பகிர்விற்கு நன்றிபகிர்விற்கு நன்றிராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15041219185862020512011-01-21T08:24:24.044+05:302011-01-21T08:24:24.044+05:30கடைசியில் கொடுத்த லிங்க் வழியாக சென்றேன்... வார்த்...கடைசியில் கொடுத்த லிங்க் வழியாக சென்றேன்... வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை தான்

நல்ல அறிமுகங்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21225781284167930862011-01-21T06:53:49.890+05:302011-01-21T06:53:49.890+05:30அருமை தொடர்ந்து படிக்கின்றேன்...அருமை தொடர்ந்து படிக்கின்றேன்...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38382005805144510902011-01-21T06:24:38.477+05:302011-01-21T06:24:38.477+05:30நல்லா அறிமுகங்கள். அட இந்த வாரம் நீங்களா ? ஊரிலிரு...நல்லா அறிமுகங்கள். அட இந்த வாரம் நீங்களா ? ஊரிலிருந்து நேற்று தான் வந்தேன். மற்ற அறிமுகங்களையும் படிக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com