tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7225878499168466496..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கில்லர்ஜி தேவகோட்டை 15.12.2014 திங்கள் முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85157505365943666562014-12-18T16:55:14.103+05:302014-12-18T16:55:14.103+05:30வருக நண்பரே.... தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.வருக நண்பரே.... தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52404239765091346312014-12-18T14:10:05.743+05:302014-12-18T14:10:05.743+05:30வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ’மனிதநேயம்’’ ...வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ’மனிதநேயம்’’ கொண்ட
அன்பு நணபர் திரு.கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மதுரை சித்தையன் சிவக்குமார் !
சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38324450506985888252014-12-16T21:07:26.832+05:302014-12-16T21:07:26.832+05:30வாங்க, வாங்க, இப்படி லேட்டா வந்தால் நல்லாவா இருக்க...வாங்க, வாங்க, இப்படி லேட்டா வந்தால் நல்லாவா இருக்கு.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69968636936441845842014-12-16T18:37:20.926+05:302014-12-16T18:37:20.926+05:30எதிர்பார்க்கல ...கில்லர்ஜி வாழ்க்கை..மனவலி...ஆனால்...எதிர்பார்க்கல ...கில்லர்ஜி வாழ்க்கை..மனவலி...ஆனால் அவரின் பொறுப்பு ஆச்சரியப்படவைக்கின்றது...வாழ்த்துகள் சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71202745144233239962014-12-14T16:36:34.720+05:302014-12-14T16:36:34.720+05:30வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.....வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67936581652877707272014-12-14T11:55:41.710+05:302014-12-14T11:55:41.710+05:30வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் நண்பர் கில்...வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23780358160920662552014-12-13T10:37:22.330+05:302014-12-13T10:37:22.330+05:30சீனா ஐயாவிடம் போட்டுக்கொடுத்து விட்டு இப்ப, வாழ்த்...சீனா ஐயாவிடம் போட்டுக்கொடுத்து விட்டு இப்ப, வாழ்த்துக்களா ? ம்ம்ம்ம்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49192873438391829692014-12-13T09:53:44.513+05:302014-12-13T09:53:44.513+05:30ஆஹா.... இன்னும் இரண்டே நாட்களில் நண்பர் ஜீ பொறுப்ப...ஆஹா.... இன்னும் இரண்டே நாட்களில் நண்பர் ஜீ பொறுப்பேற்கிறாரா.. அப்ப இனி கச்சேரி களைக்கட்டுமே.. வலைச்சரம் இனி ஒரே ஜனரஞ்சகம் தான்.... சிறப்பான வாரமாக இனி வரும் வாரம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரையும் சிரிக்கவைக்கும் இந்த அன்பு மனிதரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருப்பது இப்போது தான் தெரிய வந்தது.... இறைவன் என்றென்றும் நண்பர் ஜீ அவர்களுக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் ஆத்ம பலத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று சிறப்பாக பணியாற்ற வரும் நண்பர் ஜீ அவர்களுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50108921584151467682014-12-12T23:10:03.750+05:302014-12-12T23:10:03.750+05:30வாங்க, வாங்க, என்னை பயமுறுத்தக்கூடாது..... அப்புறம...வாங்க, வாங்க, என்னை பயமுறுத்தக்கூடாது..... அப்புறம் பயந்திடுவேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55175405796622043422014-12-12T23:01:09.762+05:302014-12-12T23:01:09.762+05:30அட என்னப்பா இது! 15 நு சொல்லிட்டு சீக்கிரமாவே போட...அட என்னப்பா இது! 15 நு சொல்லிட்டு சீக்கிரமாவே போட்டுட்டீங்க...சரி சரி...

வாங்க நண்பா வாங்க வந்து கலக்கிவிட்டு போங்க...ஆஅனா மீண்டும் வாங்க!! கலக்கிட்டுனா எங்களக் கலக்கிட்டு நு அர்த்தம் இல்ல..ஹஹஹ....வலைச்சரத்தை...அலங்கரித்து....

வாழ்த்துக்கள்! நண்பா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39151449679225930002014-12-12T22:52:12.735+05:302014-12-12T22:52:12.735+05:30வணக்கம் ஐயா இது எனக்கல்லவா,,, துரதிர்ஷ்டம் 14-ம் த...வணக்கம் ஐயா இது எனக்கல்லவா,,, துரதிர்ஷ்டம் 14-ம் தேதி கண்டிப்பாக வரவும் ஐயா காரணம் இருக்கிறது நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31214431054680971202014-12-12T16:52:57.921+05:302014-12-12T16:52:57.921+05:30வருகிற 15-ம் நாள் முதல் சுமார் இரண்டு வார காலத்துக...வருகிற 15-ம் நாள் முதல் சுமார் இரண்டு வார காலத்துக்கு நான் வீட்டு வேலைகள் காரணமாக கணினிக்குவர இயலாது, என் துரதிர்ஷ்டமே. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10913829127759869772014-12-12T12:20:10.648+05:302014-12-12T12:20:10.648+05:30வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா.வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2781354591778295262014-12-12T11:46:13.018+05:302014-12-12T11:46:13.018+05:30திங்களன்று ஆசிரியராய் வலைச்சரத்தில் பதவியேற்கும் உ...திங்களன்று ஆசிரியராய் வலைச்சரத்தில் பதவியேற்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81200985095544981742014-12-12T11:44:29.758+05:302014-12-12T11:44:29.758+05:30This comment has been removed by the author.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29964638340112486462014-12-12T10:18:44.113+05:302014-12-12T10:18:44.113+05:30வாங்க, சத்யா...வாங்க, சத்யா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75919681344842693582014-12-12T02:52:17.418+05:302014-12-12T02:52:17.418+05:30வணக்கம் கில்லர்ஜி . வாழ்த்துக்கள்வணக்கம் கில்லர்ஜி . வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10627054464587024582014-12-11T21:04:57.415+05:302014-12-11T21:04:57.415+05:30மாடிப்படியிறங்கி வந்த மாதுவே வணக்கம் டிரைலர் இனிமே...மாடிப்படியிறங்கி வந்த மாதுவே வணக்கம் டிரைலர் இனிமேல்தான் இது தூது.
நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3376930954021381432014-12-11T21:03:26.840+05:302014-12-11T21:03:26.840+05:30வாழ்த்துகளுக்கும், வாக்குக்கும் நன்றி நண்பரே...வாழ்த்துகளுக்கும், வாக்குக்கும் நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27638600880969446572014-12-11T21:00:33.705+05:302014-12-11T21:00:33.705+05:30அடடே.. டிரயிலரே.. இப்படி பின்னுறீங்களே... மெயின் ப...அடடே.. டிரயிலரே.. இப்படி பின்னுறீங்களே... மெயின் பிச்சர் கலக்கலா இருக்கும் போல தெரிகிறது. வாழ்த்துக்கள் கில்லர்ஜீ...Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8335467187796818262014-12-11T20:42:27.385+05:302014-12-11T20:42:27.385+05:30தம 10தம 10கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81535988593994605642014-12-11T20:41:52.127+05:302014-12-11T20:41:52.127+05:30மீசைக்கார நண்பரை
வாழ்த்தி வரவேற்கின்றேன்
வாருங்கள...மீசைக்கார நண்பரை
வாழ்த்தி வரவேற்கின்றேன்
வாருங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71950789187465989332014-12-11T19:57:14.612+05:302014-12-11T19:57:14.612+05:30அழுதாலும் வித்தியாசமாக அழுதிடுவோம்ல..... பெக்கே, ப...அழுதாலும் வித்தியாசமாக அழுதிடுவோம்ல..... பெக்கே, பெக்கே, பெக்கே, பெக்கேனு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62227163287402993612014-12-11T19:54:11.650+05:302014-12-11T19:54:11.650+05:30வருக சகோதரி தொடர்ந்து தருக கருத்துரையை முடிந்தவரை ...வருக சகோதரி தொடர்ந்து தருக கருத்துரையை முடிந்தவரை ‘’முயல்’’கிறேன் தொடர்ந்து ஓடிட....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19669003502673225682014-12-11T19:34:33.635+05:302014-12-11T19:34:33.635+05:30என்ன அண்ணா இப்படி சொல்லிபுடீக:(( அப்புறம் எப்படி ட...என்ன அண்ணா இப்படி சொல்லிபுடீக:(( அப்புறம் எப்படி டைம் பாஸ் ஆகும்:((
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com