tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7249538027244403191..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14652639396214851342012-12-05T10:03:42.474+05:302012-12-05T10:03:42.474+05:30வலைச்சரகத்திற்கு நன்றி ஒரு வட்டத்திற்குள் இயங்கிய ...வலைச்சரகத்திற்கு நன்றி ஒரு வட்டத்திற்குள் இயங்கிய என்னை வெளியுலகைக் காணச் செய்தமைக்கு. பல புதிய அறிமுகங்களை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. சுசிலா அம்மாவின் பெண்ணியப் பதிவுகளை சென்ற மாதம் தான் படித்தேன் அருமையான ஆய்வுரை.அவரின் வலைப்பக்கத்தில் அப்போது மறுமொழி தடைசெய்யப்பட்டிருந்தது. அவர்களின் எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளேன். வாருங்கள் அம்மா...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65728172395909505112012-12-03T14:05:17.514+05:302012-12-03T14:05:17.514+05:30அன்பு வரவேற்புக்கு நன்றி....அன்பு வரவேற்புக்கு நன்றி....எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7534415509665765812012-12-03T13:26:52.586+05:302012-12-03T13:26:52.586+05:30வணக்கம் சுசீலாம்மா! நான் உங்களிற்குப் புதிய இலங்கை...வணக்கம் சுசீலாம்மா! நான் உங்களிற்குப் புதிய இலங்கையள். வலைச்சர வாரத்திற்கு இனிய நல்வாழ்த்துடன் டென்மார்க்கிலிருந்து
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69622446263400743502012-12-03T11:43:29.081+05:302012-12-03T11:43:29.081+05:30மிக சிறப்பாக ஒரு வாரத்தை பூர்த்தி செய்த திரு ரிஷபன...மிக சிறப்பாக ஒரு வாரத்தை பூர்த்தி செய்த திரு ரிஷபன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

வரும் வாரத்தை பொறுப்பேற்று நடத்த உள்ள திருமதி சுசீலாவிற்கு நல்வரவு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65041650860809625572012-12-03T10:46:56.268+05:302012-12-03T10:46:56.268+05:30உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன...உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி நண்பர்களே.தங்கள் எதிர்பார்ப்புக்களை என்னால் இயன்ற அளவு நிறைவு செய்ய முயல்கிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10405953423625231312012-12-03T10:44:17.263+05:302012-12-03T10:44:17.263+05:30This comment has been removed by the author.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9228550835766236242012-12-03T06:23:45.170+05:302012-12-03T06:23:45.170+05:30வாங்க சுசீலா மேடம்.. உங்கள் வரவு நல்வரவாகுக..வாங்க சுசீலா மேடம்.. உங்கள் வரவு நல்வரவாகுக..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6429905567292930982012-12-03T04:14:59.061+05:302012-12-03T04:14:59.061+05:30வாருங்கள் சகோதரி சுசீலா அவர்களே தாருங்கள் உங்களது ...வாருங்கள் சகோதரி சுசீலா அவர்களே தாருங்கள் உங்களது தரமான விமர்சனத்தைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6317821276190574162012-12-03T02:21:17.687+05:302012-12-03T02:21:17.687+05:30vaazhthukkal sonthame....vaazhthukkal sonthame....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5059016130080450302012-12-02T21:47:27.660+05:302012-12-02T21:47:27.660+05:30இந்த வார ஆசிரியர் எங்கள் ஊர்க்காரர், வரும் வார ஆசி...இந்த வார ஆசிரியர் எங்கள் ஊர்க்காரர், வரும் வார ஆசிரியரும் எங்கள் ஊர்க்காரர் தான்!

ஸ்ரீரங்கம் - தில்லி என இரண்டுமே எனது ஊர் தான் இப்போது...

ரிஷபன் ஜிக்கு பாராட்டுகள்.

சுசீலாம்மாவுக்கு வாழ்த்துகள். ஒரு வாரம் அசத்தலான வாரமாக இருக்கப்போகிறது. எங்களுக்கு டபுள் ஓகே.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11258338673275841232012-12-02T21:41:50.877+05:302012-12-02T21:41:50.877+05:30இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக நிறைவேற...இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக நிறைவேற்றி நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் திரு. ரிஷபன் அவர்களுக்கு நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

நாளை முத்ல் வலைச்சர ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்கும் பேராசிரியரும் முனைவருமான திருமதி சுசிலா அவர்களை வாழ்த்தி வருக வருக வருக என வரவேற்கிறோம்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24544567016373816172012-12-02T20:48:32.334+05:302012-12-02T20:48:32.334+05:30ஏழு நாட்களில் ஸ்ரீரங்கத்தின் அற்புதங்களை தன் அழகிய...ஏழு நாட்களில் ஸ்ரீரங்கத்தின் அற்புதங்களை தன் அழகிய வசீகர எழுத்தால் எல்லோரையும் ரசிக்கவைத்து அருமையான பதிவர்களை தேடி தேடி எமக்கு பகிர்ந்து சிறப்பாக வலைச்சர ஆசிரியப்பணி ஏற்ற ரிஷபனுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

வாய்ப்பளித்தமைக்கு சீனா அண்ணாவுக்கும், பரிந்துரைத்த வை.கோ அண்ணாவுக்கும் அன்புநன்றிகள்....

இனி வரும் வலைச்சர ஆசிரியர் பணி ஏற்கும் சுசீலா அவர்களுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35952471328063903102012-12-02T20:32:56.803+05:302012-12-02T20:32:56.803+05:30சிறப்பாக பணியை முடித்த ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்து...சிறப்பாக பணியை முடித்த ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி..

வருக சுசீலா எம் ஏ அவர்களே... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4632402140093052842012-12-02T20:30:05.916+05:302012-12-02T20:30:05.916+05:30சோதனை மறுமொழி சோதனை மறுமொழி cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com