tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7254046905094708624..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84606838607547119172015-01-24T14:49:43.426+05:302015-01-24T14:49:43.426+05:30அன்பின் ரஞ்சனி நாராயணன் மேடம்
அருமையான பதிவு - ம...அன்பின் ரஞ்சனி நாராயணன் மேடம்

அருமையான பதிவு - மிக மிக இரசித்தேன் - பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13740747717365018212012-10-10T16:21:31.662+05:302012-10-10T16:21:31.662+05:30தாமத வருகைக்கு மன்னிக்கவும்,பணி காரணமாக பதிவுலகில்...தாமத வருகைக்கு மன்னிக்கவும்,பணி காரணமாக பதிவுலகில் அதிகம் சுற்ற முடியவில்லை.அருமையான அறிமுகம்.உங்கள் தளத்தில் அறிவியல் பதிவுகளும் உண்டு என்கிற செய்தி தற்போது தான் தெரிகிறது.கட்டாயம் தங்கள் கதைகளையும் பதிவுகளையும் படிக்கிறேன். :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70908381774150334082012-10-10T06:35:08.670+05:302012-10-10T06:35:08.670+05:30சுய அறிமுகத்தை அழகா செய்திருக்கீங்க.
"நாளைய...சுய அறிமுகத்தை அழகா செய்திருக்கீங்க.

"நாளையிலிருந்து வலைதளங்களில் பூத்திருக்கும் பூக்களை போய் பார்ப்போம் வாருங்கள்!"_தொடர்ந்து வருகிறோம்.சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29923821632362372312012-10-09T21:23:03.454+05:302012-10-09T21:23:03.454+05:30நிச்சயம் இனிமேல் பதிவு போட்டவுடன் உங்களுக்கு மெயில...நிச்சயம் இனிமேல் பதிவு போட்டவுடன் உங்களுக்கு மெயில் செய்கிறேன்.

ஸாரி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50794603522020636862012-10-09T20:47:49.087+05:302012-10-09T20:47:49.087+05:30தங்களின் இந்த அறிமுகப்பதிவில் உள்ள அனைத்தையும் மீண...தங்களின் இந்த அறிமுகப்பதிவில் உள்ள அனைத்தையும் மீண்டும் இன்று ஒருமுறை படித்துப்பார்த்தேன். அதில் பலவற்றிற்கு நான் ஏற்கனவே கருத்துக்கள் கூறியிருந்தேன்.

ஒருசிலவற்றிற்கு மட்டும் இன்று கருத்து அளித்தேன். அதற்கான காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவை பற்றி தாங்கள் எனக்கு மெயில் மூலம் இணைப்புத்தந்து தகவல் தெரிவிக்கவில்லை.

இனி அதுபோல எதுவும் விடுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.

அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16718403661526034742012-10-09T20:46:19.808+05:302012-10-09T20:46:19.808+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31923405925363701432012-10-09T20:38:24.455+05:302012-10-09T20:38:24.455+05:30வாருங்கள் ராமமூர்த்தி!
நன்றி!வாருங்கள் ராமமூர்த்தி!
நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46181989248869121182012-10-09T20:12:50.935+05:302012-10-09T20:12:50.935+05:30 ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது! ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53298028738339662772012-10-09T12:13:03.274+05:302012-10-09T12:13:03.274+05:30வாருங்கள் ஷைலஜா!
வருகைக்கு நன்றி.
கருத்துரைகளுக்...வாருங்கள் ஷைலஜா!

வருகைக்கு நன்றி.

கருத்துரைகளுக்கு காத்திருக்கிறேன்.

நிறைய ஒற்றுமை - வியக்க வைக்கிறது!

கூடிய விரைவில் சந்திப்போம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55607556669310408712012-10-09T12:11:32.716+05:302012-10-09T12:11:32.716+05:30வாருங்கள் தனபாலன்!
ஏற்கனவே சிலவற்றைப் படித்திருப்...வாருங்கள் தனபாலன்!

ஏற்கனவே சிலவற்றைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5802763258635374782012-10-09T12:05:00.641+05:302012-10-09T12:05:00.641+05:30வலைச்சரம் ஏற்கும் வளைக்கரத்திற்கு வரவேற்பு! என்ன...வலைச்சரம் ஏற்கும் வளைக்கரத்திற்கு வரவேற்பு! என்ன ஒற்றுமை நானும் ஸ்ரீரங்கம் நீங்களும் ஸ்ரீரங்கம் நானும் பெங்கலூர் நீங்கலும் பெங்களூர்! என் பதியும் திருப்பாற்கடல் நாயகர் தங்கள் பதியும் அப்படியே!
அறிமுகப்பதிவுகள் அமர்க்களம்! தொடர்ந்து வாசித்து கருத்து கூறுவேன்.. ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15793630526503580062012-10-08T22:29:59.711+05:302012-10-08T22:29:59.711+05:30இப்போது தான் இணைப்பில் உள்ளவற்றை படிக்க முடிந்தது ...இப்போது தான் இணைப்பில் உள்ளவற்றை படிக்க முடிந்தது அம்மா... (இங்கு கரண்ட் கட் மிகவும் அதிகம்)

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-708377098315459782012-10-08T21:37:24.157+05:302012-10-08T21:37:24.157+05:30வாருங்கள் தமிழ் ராஜா!
உங்களது பின்னூட்டம் கண்டேன்....வாருங்கள் தமிழ் ராஜா!
உங்களது பின்னூட்டம் கண்டேன்.
பல செய்திகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47078120209672439922012-10-08T21:35:34.029+05:302012-10-08T21:35:34.029+05:30வணக்கம், வாருங்கள் ரூபன்!
நேற்றும் உங்கள் நல்வரவு ...வணக்கம், வாருங்கள் ரூபன்!
நேற்றும் உங்கள் நல்வரவு படித்தேன்.

பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும்.

என் படைப்புகள் பலவற்றையும் நீங்கள் படித்துப் பார்த்து கருத்துரை கொடுத்திருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது ரூபன்!

மறுபடியும் நன்றி!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75481264096547393872012-10-08T21:04:43.332+05:302012-10-08T21:04:43.332+05:30முதலில் வாழ்த்துக்கள் அம்மா
இந்தப் பதிவின் மூலம் ...முதலில் வாழ்த்துக்கள் அம்மா

இந்தப் பதிவின் மூலம் உங்களின் முத்தான பதிவுகளையெல்லாம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இன்னும் சில படிக்கப் படாமலே இருக்கிறது.
யூதர்கள் பற்றிய பதிவை படித்தேன், புதிதாக பலவற்றை அறிந்தேன்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90626511409407327752012-10-08T21:03:17.037+05:302012-10-08T21:03:17.037+05:30வணக்கம் (ரஞ்ஜனியம்மா)
வலைச்சரத்து வலைப்பூவில் அசி...வணக்கம் (ரஞ்ஜனியம்மா)

வலைச்சரத்து வலைப்பூவில் அசிரியாரக ஒருவார காலம் பொறுப்பேற்று படைப்பாளிகளின் பலஆண்டு அறுவடையை உலகமே பிறமிக்கும் வகையில் துள்ளிய விளக்கத்துடன் பறைசாற்றுவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....அம்மா.

வலைச்சரம் ஒர் அறிமுகம் என்ற தலைப்பின் கீழ் உங்களால் வெற்றிகரமாக எழுதிப்படைத்த சிறப்பு கட்டுரைகளை படித்து பார்த்த போது ஜதர்த்தமாக உள்ளது...அதிலும் (நேர மேலாண்மை)என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையானது. மனித வாழ்கை தத்தவத்தை அழகாக பல எடுத்து காட்டுக்கள் மூலமாக விளக்கியுள்ளிர்கள் அம்மா... தரணியில் புகழ்படைத்து மாந்தார்கள் போற்றிடவே. உன் புகழ் ஓங்குக என்றும் பணி தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20429001430018624912012-10-08T19:53:44.425+05:302012-10-08T19:53:44.425+05:30நன்றி வல்லிசிம்ஹன்.. அழகான விளக்கம். "முதுகு ...நன்றி வல்லிசிம்ஹன்.. அழகான விளக்கம். "முதுகு ஒடிந்துவிடுமோ" - ரசித்து சிரித்தேன். to think of it, உண்மையில் அப்படித்தான் தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84824483160375647732012-10-08T18:17:15.159+05:302012-10-08T18:17:15.159+05:30நன்றி திரு பால கணேஷ்!
Mutual admiration!
நன்றி திரு பால கணேஷ்!

Mutual admiration!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64277148593526415852012-10-08T18:16:07.165+05:302012-10-08T18:16:07.165+05:30நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே!
என்னுடைய தளத்திற்...நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே!
என்னுடைய தளத்திற்கும் சென்று கருத்துரை இட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்.

அவற்றிற்கு நிதானமாக பதில் எழுதுகிறேன்.

ஒன்று விடாமல் படித்து 'நல்ல மாமியார்' என்று பாராட்டியதற்கும் நன்றி ஐயா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90014365049388675122012-10-08T18:13:39.804+05:302012-10-08T18:13:39.804+05:30தொழிற்களத்தின் இளைய வாரிசு என்று நீங்களே குறிப்பிட...தொழிற்களத்தின் இளைய வாரிசு என்று நீங்களே குறிப்பிடுகிறீர்களே!

உங்களை மறக்கவே முடியாது.

நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2477273021685480682012-10-08T18:11:16.481+05:302012-10-08T18:11:16.481+05:30வாருங்கள் பட்டு!
நீங்கள் கொடுத்த தைரியம் இது.
என் ...வாருங்கள் பட்டு!
நீங்கள் கொடுத்த தைரியம் இது.
என் வலைதலத்திற்கும் சென்று வந்திருக்கிறீர்கள்.
நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28761498494143928162012-10-08T18:09:48.342+05:302012-10-08T18:09:48.342+05:30வாருங்கள் கோவை டூ தில்லி!
கணவருடன் சேர்ந்து நீங்க...வாருங்கள் கோவை டூ தில்லி!

கணவருடன் சேர்ந்து நீங்கள் வலைப்பதிவில் கலக்குவது சந்தோஷம்.

குழந்தை வெகு அழகாக ஓவியம் வரைகிறாள்.ஆசிகள்!

நன்றி! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19101535477195296272012-10-08T18:07:03.742+05:302012-10-08T18:07:03.742+05:30அன்பு சீனா ஐயா,
நன்றி சொல்லவும் வார்த்தைகள் கிடைக்...அன்பு சீனா ஐயா,
நன்றி சொல்லவும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

உங்கள் கருத்துரைகள் எல்லாம் படித்து மகிழ்ந்தேன்.

பாராட்டுக்களுக்கு நன்றி.

நேர மேலாண்மை உங்களிடம் பழக வேண்டும்.

மறுபடி மறுபடி நெஞ்சு நிறைந்த நன்றிகளுடன்,

ரஞ்ஜனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74654530462712391962012-10-08T18:04:31.960+05:302012-10-08T18:04:31.960+05:30அன்புள்ள அம்பாளடியாள்,
இன்று நான் கொடுத்திருக்கும்...அன்புள்ள அம்பாளடியாள்,
இன்று நான் கொடுத்திருக்கும் இணைப்புகள் என்னுடைய பதிவுகள்.நேரம் கிடைக்கும்போது படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நன்றி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19748023482574050982012-10-08T18:02:22.166+05:302012-10-08T18:02:22.166+05:30அன்பு வேதா.இலங்காதிலகம், உங்கள் வருகை மிகுந்த உற்ச...அன்பு வேதா.இலங்காதிலகம், உங்கள் வருகை மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது.நிதானமாகப் படியுங்கள்.

நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com