tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7308511539250791482..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதைகள் பிறக்கின்றன...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5351160998859122532012-07-27T20:10:25.908+05:302012-07-27T20:10:25.908+05:30ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆரு அண்ணா நீங்க ...என்னையும் அறிமுக...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆரு அண்ணா நீங்க ...என்னையும் அறிமுகம் படுத்தி வைசி இருக்கீங்களே ...உங்களை நான் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டில கூட பார்க்கலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

நான் எழுதுரதையும் கவிதைன்னு மதிச்சி என்னையும் அறிமுகப் படுத்தி இருக்கீங்க ...உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அண்ணா ...

மிக்க நன்றி அண்ணா ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91077039144961972322012-07-27T09:23:26.410+05:302012-07-27T09:23:26.410+05:30எனது எழுத்துக்களுக்கு மரியாதை கொடுத்த உங்களுக்கு ம...எனது எழுத்துக்களுக்கு மரியாதை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

உள்ளம் மகிழும் பொழுது வார்த்தைகள் தழுதழுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மௌனிக்கிறது.

மிக்க நன்றி தோழரே....தமிழினம் ஆளும்https://www.blogger.com/profile/13859558869946845363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3922242561085197582012-07-26T22:55:54.777+05:302012-07-26T22:55:54.777+05:30sako..!
enathu kavithaikalumaa...!
aachariyamaak...sako..!

enathu kavithaikalumaa...!

aachariyamaaka irukkirathu!

mikka nantri ungalathu arimukangalum-
enakku puthiyavarkal!

naanum avarkaludan inainthen!
ungalukku mikka nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4397575109358855562012-07-26T22:34:19.657+05:302012-07-26T22:34:19.657+05:30மீண்டும் என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி தெர...மீண்டும் என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி தெரியாத நண்பர்களுக்குக் என்னை கொண்டு சேர்க்கிற நண்பர்கள் அத்துனை பேருக்கும் நன்றி... நன்றி நன்றி... அறிமுகங்கள் எல்லாம் எனக்குப் புதியவர்கள்.. இனி தொடர்வேன்.... நண்பர்களுக்கு மீண்டும் நன்றியும் அன்பும் ... நன்றி சௌந்தர் சகோ...Anonymoushttps://www.blogger.com/profile/04428044137245195099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3268690992965577572012-07-26T22:32:59.746+05:302012-07-26T22:32:59.746+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/04428044137245195099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85140728057037721352012-07-26T20:44:53.676+05:302012-07-26T20:44:53.676+05:30கவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..கவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57414762764872933892012-07-26T18:28:15.375+05:302012-07-26T18:28:15.375+05:30என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7747519278626236872012-07-26T17:44:16.190+05:302012-07-26T17:44:16.190+05:30கிராமத்து கருவாச்சி கலை! தமிழ் தோட்டம் மூலம் அறிமு...கிராமத்து கருவாச்சி கலை! தமிழ் தோட்டம் மூலம் அறிமுகமானவர்! மற்றவர்களை வாசித்ததில்லை! வாசித்து மகிழ்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51000222009678876332012-07-26T17:06:53.602+05:302012-07-26T17:06:53.602+05:30திறமையான அறிமுகங்கள்தான்....திறமையான அறிமுகங்கள்தான்....Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71360017110846634022012-07-26T14:32:14.236+05:302012-07-26T14:32:14.236+05:30அறிமுகங்கள் அனைத்தும் கவிதை வரிகளாய், மின்னலோவியமா...அறிமுகங்கள் அனைத்தும் கவிதை வரிகளாய், மின்னலோவியமாக மின்னட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35364652163975249232012-07-26T14:15:41.532+05:302012-07-26T14:15:41.532+05:30நல்ல அறிமுகம்..நல்ல அறிமுகம்..ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92079204593457853992012-07-26T14:06:51.318+05:302012-07-26T14:06:51.318+05:30அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் .
...அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் .
இதை அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கும் எனது பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5993521615044015592012-07-26T14:06:19.807+05:302012-07-26T14:06:19.807+05:30@சௌந்தர்....
தூரிகைச்சிதறலை அறிமுகப்படுத்தியமைக்க...@சௌந்தர்....

தூரிகைச்சிதறலை அறிமுகப்படுத்தியமைக்கு..மனமார்ந்த நன்றி..அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் எம் எழுத்தை மெருகேற்றட்டும்..

@திண்டுக்கல் தனபாலன், தூரிகைச்சிதறல் அறிமுகமாகியிருப்பது குறித்து தெரியபடுத்தியமைக்கு நன்றி சகோ..

அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88081835250492798962012-07-26T13:50:43.086+05:302012-07-26T13:50:43.086+05:30அறிமுகங்களுக்கு நன்றி அதில் கிராமத்துக்கருவாச்சி ந...அறிமுகங்களுக்கு நன்றி அதில் கிராமத்துக்கருவாச்சி நானும் பின் தொடரும் வலை நன்றி கலையின் அறிமுகத்திற்கும்!மற்றவர்களையும் படிப்போம் இனி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66644589218941255532012-07-26T13:27:34.492+05:302012-07-26T13:27:34.492+05:30அனைத்து அறிமுகங்களை அவர்கள் தளத்திற்கே சென்று வாழ...அனைத்து அறிமுகங்களை அவர்கள் தளத்திற்கே சென்று வாழ்த்தியாயிற்று...

நல்லது..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86038383859026834852012-07-26T13:14:25.471+05:302012-07-26T13:14:25.471+05:30அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ஆசிரியர் தொடர்ந்த...அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

ஆசிரியர் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43218689474925669442012-07-26T12:39:58.762+05:302012-07-26T12:39:58.762+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77355092442174662982012-07-26T12:06:27.418+05:302012-07-26T12:06:27.418+05:30அறிமுகங்களிற்கு நல்வாழ்த்து.
கோவைக் கவி.அறிமுகங்களிற்கு நல்வாழ்த்து.
கோவைக் கவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19482928693729856562012-07-26T11:08:37.764+05:302012-07-26T11:08:37.764+05:30சீனி-கவிதைகள் - தளம் தவிர கீழ் உள்ள மற்ற தளங்கள் எ...சீனி-கவிதைகள் - தளம் தவிர கீழ் உள்ள மற்ற தளங்கள் எல்லாம் எனக்கு புதியவை...

அனைவரின் சிந்தனைகளும், அதற்கேற்ற கவிதை வரிகளும் அருமை...

(1) கிராமத்துக் கருவாச்சி, (2) கார்த்திக்கின் கிறுக்கல்கள்,
(3)”தூரிகைச் சிதறல்....”, (4) தமிழ் தொட்டில்..,
(5)!♥♥ காதல்♥♥!,
(6)மறவாதே கண்மணியே, (7)!அனாதைக்காதலன்❤

புதிய அறிமுகங்களை பகிர்ந்து கொண்ட நண்பர் சௌந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி. (த.ம. 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87841524013703553052012-07-26T10:57:13.756+05:302012-07-26T10:57:13.756+05:30கவிதை..
எழுதுவது, கிறுக்குவது, படிப்பது, பகிர்வது ...கவிதை..
எழுதுவது, கிறுக்குவது, படிப்பது, பகிர்வது - எல்லாமே ஒரு வித சுகம் தான்.

பட்டியலில் இடம்பெற்ற பதிவர்களுக்குப் பாராட்டுக்கள்.
பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20149528197565286392012-07-26T10:38:58.016+05:302012-07-26T10:38:58.016+05:30அனைத்து அறிமுகங்களும் அருமை.. கவிதையைப் பிடிக்காதவ...அனைத்து அறிமுகங்களும் அருமை.. கவிதையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை..ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-247873684425485062012-07-26T10:09:41.215+05:302012-07-26T10:09:41.215+05:30நான் கவிதைக் காதலன் தான் ஆனாலும் இப்போதெல்லாம் தேட...நான் கவிதைக் காதலன் தான் ஆனாலும் இப்போதெல்லாம் தேடித் தேடிப் படிப்பது இல்லை.... இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் தளங்களுக்கு சென்று பார்வையைப் பதிக்கிறேன்... தினம் ஒரு வகை பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com