tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7488842258842139424..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39211765926089227192015-09-13T10:26:29.947+05:302015-09-13T10:26:29.947+05:30அரங்கனைப் பற்றிப் படித்து ரசித்தேன்.
மனதால் நாமும...அரங்கனைப் பற்றிப் படித்து ரசித்தேன்.

மனதால் நாமும் இன்னும் அந்த ரங்கனின் குழந்தைப் பருவம்தான். காலட்சேபம் செய்தவர் ஆச்சார்யன்.அவருக்கு குருவானவர் அரங்கன்.

தெரியாத விஷயங்களையும் தெரிந்துகொண்டேன் ரிஷபன்.

எங்களையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள். நான் வெறும் துரும்பு.. இல்லை தூசு என்று சொல்லலாம். ( கடவுளையே துகள் என்கிறார்கள் :)

வாழ்த்திய அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றிகள். வலைத்தளம்தான் என்னைத் தொடர்ந்து சோர்வில்லாமல் இயங்கச் செய்கிறது. பின்னாளில் இவையும் ஆவணமாகும் வாய்ப்பு உள்ளது என்ற எண்ணம் அவ்வப்போது ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் கலந்து கட்டியே எழுதி வருகிறேன் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70304799350386972592015-09-13T01:14:02.990+05:302015-09-13T01:14:02.990+05:30சிறப்பான பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள...சிறப்பான பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18512760066252738452015-09-12T19:07:01.008+05:302015-09-12T19:07:01.008+05:30என் ரசனையைப் பகிர்ந்தேன்.. அவர்கள் பிரபலங்களேஎன் ரசனையைப் பகிர்ந்தேன்.. அவர்கள் பிரபலங்களேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58216587216852668912015-09-12T19:06:11.880+05:302015-09-12T19:06:11.880+05:30நமஸ்காரம் !நமஸ்காரம் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18540807401283308062015-09-12T19:05:48.303+05:302015-09-12T19:05:48.303+05:30அறிவேன்.. நீங்களும் பிரபலமே !அறிவேன்.. நீங்களும் பிரபலமே !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7105342411189504272015-09-12T19:04:33.797+05:302015-09-12T19:04:33.797+05:30அறிமுகம் இல்லை.. ரசித்ததைப் பகிர்ந்தேன்.. நீங்கள் ...அறிமுகம் இல்லை.. ரசித்ததைப் பகிர்ந்தேன்.. நீங்கள் ஏற்கெனவே பிரபலம் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6069702907781736642015-09-12T15:46:51.484+05:302015-09-12T15:46:51.484+05:30அறிமுகத்துக்கு மிக்க நன்றி ரிஷபன் அவர்களேஅறிமுகத்துக்கு மிக்க நன்றி ரிஷபன் அவர்களேசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48591879605009463982015-09-12T14:47:15.222+05:302015-09-12T14:47:15.222+05:30அனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன். அனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52466800749205082852015-09-12T14:47:05.323+05:302015-09-12T14:47:05.323+05:30அனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன். அனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18392358291763336592015-09-12T14:41:58.755+05:302015-09-12T14:41:58.755+05:30முத்துமுத்தான பதிவர்களை மொழிந்திருக்கிறீர்கள். இந்...முத்துமுத்தான பதிவர்களை மொழிந்திருக்கிறீர்கள். இந்த வார அறிமுகங்கள் ரங்கனையும் சேவித்துக் கொண்டே..... புண்ணியத்துக்கு புண்ணியம், புருஷார்த்தத்துக்கு புருஷார்த்தம்....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68855345057908402262015-09-12T12:10:44.107+05:302015-09-12T12:10:44.107+05:30அறிமுகங்களாய் தொடர்ந்து வாசிக்கும் பிரபலங்கள்... ...அறிமுகங்களாய் தொடர்ந்து வாசிக்கும் பிரபலங்கள்... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71124373124502201832015-09-12T11:53:04.539+05:302015-09-12T11:53:04.539+05:30அனைவரும் தெரிந்தவர்களே. அதிகம் போனதில்லை என்றாலும்...அனைவரும் தெரிந்தவர்களே. அதிகம் போனதில்லை என்றாலும் முக்கியமான பதிவுகளை விட்டதில்லை. மணவாள மாமுனிகள் குறித்த இடுகைக்கு நன்றி. இன்னும் படிக்கக் கொடுத்திருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69641548117859050762015-09-12T10:56:21.347+05:302015-09-12T10:56:21.347+05:30அரங்கனை நெருங்கியே,,,,,,,,
அனைவருக்கும் வணக்கங்கள்...அரங்கனை நெருங்கியே,,,,,,,,
அனைவருக்கும் வணக்கங்கள்,
தங்களுக்கு நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54446950907680171032015-09-12T09:04:10.865+05:302015-09-12T09:04:10.865+05:30அந்தரங்கம் யாவும் அறியும் அந்த ரங்கம்!..
திருமூலஸ...அந்தரங்கம் யாவும் அறியும் அந்த ரங்கம்!..

திருமூலஸ்தானத்தை நெருங்கி விட்டோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49501911191743331342015-09-12T08:43:43.372+05:302015-09-12T08:43:43.372+05:30This comment has been removed by the author.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68225356500517014282015-09-12T08:30:36.321+05:302015-09-12T08:30:36.321+05:30ரிஷபன் அவர்கள் வலையில் பால கணேஷ் அவர்கள் குறிப்பிட...ரிஷபன் அவர்கள் வலையில் பால கணேஷ் அவர்கள் குறிப்பிடப்பட்டு
உள்ளார்.

எனக்கு பெரிதும் மகிழ்வாக இருக்கிறது.

உருவத்திலும் ஆற்றலிலும் அந்த சாக்ஷாத் வினாயகனே.

பால கணேஷ் அவர்களை எப்பொழுது சந்தித்தாலும் அவர்களது "வாருங்கள் வாருங்கள்" என்று மனதார அழைப்பார்.

யாருக்கு என்ன உதவி தேவையாக இருந்தாலும் அதை முன் நின்று செய்வார். இடர் வரினும் களைவார். அதிலும் விக்ன விநாயகன் தான்.

இவரது ஆற்றல் வலை உலகத்துக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.
இவர் பக்கத்தில் இருந்தால் யானை பலம் நமக்கு வந்து விடும்

விநாயகன் எப்பொழுதும் அமர்ந்திருப்பது மூஞ்சுறு வாகனத்தில்.
இன்று ரிஷப வாகனத்தில்.

சுமுகாய, ஏக தந்தாய , கபிலாய, கஜ கர்னகாய, லம்போதராய,விகடாய, விக்னராஜாய, விநாயகாய, பால சந்திராய , கஜானனாய , தூம கேதவே, கணாத்யக்ஷாய,

இந்த விநாயகப் பெருமானின் அத்தனை நாமங்களும்ஆற்றல்களும் பால கணேஷு அவர்களிடம் சங்கமம்.

சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthathacomments.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91628763273466650752015-09-12T07:50:04.188+05:302015-09-12T07:50:04.188+05:30வழக்கம்போல் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றமைக்க...வழக்கம்போல் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. இன்று தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அறிமுகமானவர்களே. நாளை சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75325137155665684922015-09-12T07:44:04.586+05:302015-09-12T07:44:04.586+05:30வணக்கம்!!!மூத்த பதிவர் சென்னை பித்தன் அய்யா "...வணக்கம்!!!மூத்த பதிவர் சென்னை பித்தன் அய்யா "வை மட்டும் தெரியும்!!!!அனைவருக்கும் நன்றிகள்!!! தங்களுக்கும்! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36485294901235144782015-09-12T06:54:54.244+05:302015-09-12T06:54:54.244+05:30வணக்கம் நண்பரேவணக்கம் நண்பரேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50767371656225927492015-09-12T06:54:38.016+05:302015-09-12T06:54:38.016+05:30அவர்களால் தான் நமக்கும் உற்சாகம்..நன்றிஅவர்களால் தான் நமக்கும் உற்சாகம்..நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7354280711382817172015-09-12T06:54:14.779+05:302015-09-12T06:54:14.779+05:30மகிழ்ச்சி பால கணேஷ்மகிழ்ச்சி பால கணேஷ்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54747155475097335772015-09-12T06:53:52.251+05:302015-09-12T06:53:52.251+05:30நன்றி வெங்கட் நாகராஜ்...நன்றி வெங்கட் நாகராஜ்...ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3374443867381455602015-09-12T06:52:09.687+05:302015-09-12T06:52:09.687+05:30மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62804914692704478812015-09-12T06:23:12.504+05:302015-09-12T06:23:12.504+05:30நல்ல பதிவர்களை நயமாக அறிமுகப்படுத்தி இருக்கிறீ...நல்ல பதிவர்களை நயமாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் மிக தன்றி ரிஷபன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50077261398199602012015-09-12T06:10:37.831+05:302015-09-12T06:10:37.831+05:30சென்னைப்பித்தன், ரமணி ஸார், தேனு அக்கா எல்லாரும் இ...சென்னைப்பித்தன், ரமணி ஸார், தேனு அக்கா எல்லாரும் இடைவிடாமல் நிறைய எழுதி வருகிறார்கள். நான் சற்று இடைவெளி விட்டே இப்போது எழுத முடிகிறது. இந்த நிலையில் இங்கே உங்கள் மனதிலிருந்து என்னைக் குறிப்பிட்டிருப்பது, நண்பர்களின் கைப்பிடித்து ஓட மகத்தானதொரு கிரியாஊக்கி எனக்கு. மனம் நிறைய மகிழ்வுடன் நன்றி அண்ணா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com