tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7517747771500625116..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முதன் முதலாய்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63934465239403351062007-11-13T20:27:00.000+05:302007-11-13T20:27:00.000+05:30@கடல்கணேசன்://வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்க...@கடல்கணேசன்:

//வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் .::மை ஃபிரண்ட்::.
தீபாவளி வாழ்த்துக்கள்.//

நன்றி. உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா. :-)

//நான் தற்போது கப்பலில் உள்ளதால் தொடர்ந்து இணைய தொடர்பு கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் அனைவரின் படைப்புகளையும் வாசித்துவிட்டுத் தான் செல்கிறேன்.(நீங்கள் அடிக்கும் கும்மிகளை மிகவும் ரசித்து அனுபவிப்பது உண்மை.. )//

ஹீஹீ..

//என் பதிவுகளை வாசித்ததுடன், இங்கே மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி..//

நல்ல பதிவுகளை என்றும் மறக்க முடியாது அண்ணா. :-)

//உங்களின் 'மீ த ஃபர்ஸ்ட்' வார்த்தைகளை மறக்கமுடியாது யாராலும். //

அட ஆமா.. :-)

//உற்சாகமான உங்கள் தமிழ் எழுத்துக்களால் எப்போதும் போல் கலக்க வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா. :-)

வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் பதிவுகளை கண்டிப்பாக வாசிக்கிறேன்.
வாழ்த்துக்களுடன் - கடல்கணேசன்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41521953674565068462007-11-13T20:24:00.000+05:302007-11-13T20:24:00.000+05:30@Divya://எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஊக்கம் உங்களு...@Divya:

//எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஊக்கம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது !!ஆச்சரியமாக உள்ளது!

:-) உண்மைதான் திவ்யா. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87159968882908038742007-11-13T20:23:00.000+05:302007-11-13T20:23:00.000+05:30@காயத்ரி://அடிப்பாவி இங்கயும் கும்மியா? //ஹீஹீ.. இ...@காயத்ரி:

//அடிப்பாவி இங்கயும் கும்மியா? //

ஹீஹீ.. இதெல்லாம் கண்டுக்கப்படாது. கும்மிக்கு உங்களுக்கும் ஒரு சீட்டு கொடுத்துடுவோம். ;-)

//வலைச்சரத்தையும் விட்டு வைக்கலயா நீயி? கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. வாழ்த்துக்கள் டா!//

நன்றி நன்றி. ;-)

//தங்கச்சி நான் எம்.ஏக்கு அப்புறம் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி ஆராய்ச்சியெல்லாம்(?!) பண்ணி எம்.ஃபில்னு ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வெச்சிருக்கேன்... அநியாயமா அதை விட்டுட்டியே??) :(//

ஆஹா.. இது நான் மறந்துட்டேனே! என்ன படிச்சீங்கன்னு சொன்னா அதுக்கு ஒரு பதிவு போட்றலாம். சரியா? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25515898869230374732007-11-13T20:02:00.000+05:302007-11-13T20:02:00.000+05:30@சினேகிதி://adada monkey kaila kuduthacha valachar...@சினேகிதி:

//adada monkey kaila kuduthacha valacharatha :-)) cha cha teacher a poi apidi ellam solla kodathu!!//

சரியா சொன்னீங்க தோழி.. வலைச்சரம் என் கையில படாத பாடு படுது. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49144724869073371382007-11-13T19:57:00.000+05:302007-11-13T19:57:00.000+05:30@கானா பிரபா://அடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரண...@கானா பிரபா:

//அடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரணும் ;-)//

கிளப்புவோம்.. இருக்கிறவங்அ எல்லாரும் ஓடுற மாதிரி. :-)))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15170482570514583672007-11-13T19:51:00.000+05:302007-11-13T19:51:00.000+05:30@கோபிநாத்://இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்க...@கோபிநாத்:

//இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்கள் :)//

நன்றி அண்ணே. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82675174521515152982007-11-13T16:01:00.000+05:302007-11-13T16:01:00.000+05:30வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் .::மை ஃபிரண...வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் .::மை ஃபிரண்ட்::.
தீபாவளி வாழ்த்துக்கள்.

நான் தற்போது கப்பலில் உள்ளதால் தொடர்ந்து இணைய தொடர்பு கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் அனைவரின் படைப்புகளையும் வாசித்துவிட்டுத் தான் செல்கிறேன்.(நீங்கள் அடிக்கும் கும்மிகளை மிகவும் ரசித்து அனுபவிப்பது உண்மை.. )

என் பதிவுகளை வாசித்ததுடன், இங்கே மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி..
உங்களின் 'மீ த ஃபர்ஸ்ட்' வார்த்தைகளை மறக்கமுடியாது யாராலும்.
உற்சாகமான உங்கள் தமிழ் எழுத்துக்களால் எப்போதும் போல் கலக்க வாழ்த்துக்கள்.

வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் பதிவுகளை கண்டிப்பாக வாசிக்கிறேன்.
வாழ்த்துக்களுடன் - கடல்கணேசன்.கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22322265832551223132007-11-13T12:31:00.000+05:302007-11-13T12:31:00.000+05:30\\விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழி...\\விட்டாரா அவர்! "மை ஃபிரண்ட், நீங்க இன்னும் தமிழில் எழுத தொடங்கவில்லையா? வேறேதாவது உதவி வேண்டுமா?" என்று அவர் திரும்ப அனுப்பிய மடல்தான் இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.\\

எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், ஊக்கம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது !!ஆச்சரியமாக உள்ளது!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23699824421909486782007-11-13T09:38:00.000+05:302007-11-13T09:38:00.000+05:30அடிப்பாவி இங்கயும் கும்மியா? வலைச்சரத்தையும் விட்ட...அடிப்பாவி இங்கயும் கும்மியா? வலைச்சரத்தையும் விட்டு வைக்கலயா நீயி? கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. வாழ்த்துக்கள் டா!

(தங்கச்சி நான் எம்.ஏக்கு அப்புறம் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி ஆராய்ச்சியெல்லாம்(?!) பண்ணி எம்.ஃபில்னு ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வெச்சிருக்கேன்... அநியாயமா அதை விட்டுட்டியே??) :(காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8437481275022402092007-11-13T09:04:00.000+05:302007-11-13T09:04:00.000+05:30adada monkey kaila kuduthacha valacharatha :-)) ch...adada monkey kaila kuduthacha valacharatha :-)) cha cha teacher a poi apidi ellam solla kodathu!!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13996475262103357752007-11-13T05:47:00.000+05:302007-11-13T05:47:00.000+05:30அடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரணும் ;-)அடி தூள் கிளப்புங்க, மலேசியாவே அதிரணும் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45576540977954567962007-11-13T01:34:00.000+05:302007-11-13T01:34:00.000+05:30இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்கள் :)இந்த வார வலைச்சர நாயகிக்கு வாழ்த்துக்கள் :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53794272888533557052007-11-12T18:23:00.001+05:302007-11-12T18:23:00.001+05:30@TBCD: //வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் ப...@TBCD:

//வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் பார்த்தால், பின்னுட்டம் போடுவதிலே ஒரு நாள் போயிரூச்சே...//

:-P இவ்வளவு பெரிய பதிவு உங்க கண்ணுக்கு பின்னூட்டமா தெரியுதா? அப்போ நாளைக்கு பின்னூட்ட சைஸ்ல ஒரு பதிவெழுதுறேன். ஓகேவா TVCD.. சாரி.. TBCD.

அட.. TVCDக்கு மீனிங் கிடைச்சுடுச்சு..

T= திருட்டு
VCD = VCD..

திருட்டு வீசிடீயா? :-P

//பரவாயில்லை...மை ஃபிரண்டு//

நல்லா யோசிக்கிறேன்ல. ;-)

//வலைச்சரத்தின் புதிய ஆசிரியயைக்கு என் வாழ்த்துக்கள்....//

நன்றி நன்றி.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66927649287625105452007-11-12T18:23:00.000+05:302007-11-12T18:23:00.000+05:30வாழ்த்துக்கள் அத்தை..குட்டீஸ் கார்னரின் வாழ்த்துக்...வாழ்த்துக்கள் அத்தை..
குட்டீஸ் கார்னரின் வாழ்த்துக்களும்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71606432548889618882007-11-12T18:21:00.000+05:302007-11-12T18:21:00.000+05:30@மங்களூர் சிவா://பிழையோ எதுவோ நிறைய மொக்கை இல்லாத ...@மங்களூர் சிவா:

//பிழையோ எதுவோ நிறைய மொக்கை இல்லாத பதிவுகள் ஏன்னா மொக்க போடத்தான் நாங்க இருக்கம்ல்ல//

நான் இங்கேயும் மொக்கைகளாய் போட்டாலும் நல்ல நல்ல பதிவுகளை சுட்டி காட்டுவேன் என் நம்புறேன். ஆமாவா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31065168476112320642007-11-12T18:19:00.001+05:302007-11-12T18:19:00.001+05:30@ஜெகதீசன்://வாழ்த்துக்கள்!!!:)//நன்றி ஜெகதீசன். ;-...@ஜெகதீசன்:

//வாழ்த்துக்கள்!!!

நன்றி ஜெகதீசன். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63767649648014600192007-11-12T18:19:00.000+05:302007-11-12T18:19:00.000+05:30@வித்யா கலைவாணி://யக்கோவ்! வாங்க கலக்குங்க! வாழ்த்...@வித்யா கலைவாணி:

//யக்கோவ்! வாங்க கலக்குங்க! வாழ்த்துக்கள்.//

பாட்டி, உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்கோ. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8151885306448894632007-11-12T17:54:00.000+05:302007-11-12T17:54:00.000+05:30வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் பார்த்தால்...வலைச்சரத்திலே பதிவு போடுவீர்கள் என்றுப் பார்த்தால், பின்னுட்டம் போடுவதிலே ஒரு நாள் போயிரூச்சே...

பரவாயில்லை...மை ஃபிரண்டு

வலைச்சரத்தின் புதிய ஆசிரியயைக்கு என் வாழ்த்துக்கள்....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3108493148750232922007-11-12T16:20:00.000+05:302007-11-12T16:20:00.000+05:30@வேதா said... //வாம்மா மின்னல் :) வாழ்த்துக்கள் :)...@வேதா said...

//வாம்மா மின்னல் :) வாழ்த்துக்கள் :)//

மின்னல் இல்ல. மைஃபிரண்ட். :-) நன்றி..

//வந்தவுடன நம்ம தலைவரை பத்தி எழுதி மறந்துப்போயிறந்ததை நினைவுப்படுத்திட்ட. இதை பார்த்தப்புறமாவது அவர் திரும்ப எழுத வருவார்னு நம்பறேன் :)//

இதை படிச்சு அவர் திரும்பி வந்தா நான் கூடா ரொம்ப மகிழ்ழி அடைவேன். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14264990796278386622007-11-12T16:11:00.000+05:302007-11-12T16:11:00.000+05:30@குசும்பன்://கலக்குங்க மை பிரண்ட்:)//கரண்டி கொடுங்...@குசும்பன்:

//கலக்குங்க மை பிரண்ட்:)//

கரண்டி கொடுங்க குசும்பா, :-P கலக்கிடுவோம் பாயாசத்தை. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73809270337511141312007-11-12T16:05:00.000+05:302007-11-12T16:05:00.000+05:30//.:: மை ஃபிரண்ட் ::. said... @மங்களூர் சிவா://வணக...//
.:: மை ஃபிரண்ட் ::. said...
@மங்களூர் சிவா:

//வணக்கம்.
வாங்க! வாங்க!!//

வந்துட்டேன் வந்துட்டேன்.. ;-)

//இந்த 'ன' 'ண' பிரச்சனை இங்கிருக்க எனக்கே உண்டு.

நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்.//

என்ன? இந்த மாதிரி எழுத்துபிழையை நிறைய எதிர்ப்பாக்குறீங்களா சிவா? ;-)

பிழையோ எதுவோ நிறைய மொக்கை இல்லாத பதிவுகள் ஏன்னா மொக்க போடத்தான் நாங்க இருக்கம்ல்லமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71769173301139714782007-11-12T15:55:00.001+05:302007-11-12T15:55:00.001+05:30@Baby Pavan://என்ன இது...அனைவரும் காணாம போய்டாங்க....@Baby Pavan:

//என்ன இது...அனைவரும் காணாம போய்டாங்க....பயப்படாதீங்க...//

உன்னை மாதிரி தைரியசாலி இங்கே யாருடா.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85705205781165041282007-11-12T15:55:00.000+05:302007-11-12T15:55:00.000+05:30@மங்களூர் சிவா://வணக்கம். வாங்க! வாங்க!!//வந்துட்ட...@மங்களூர் சிவா:

//வணக்கம்.
வாங்க! வாங்க!!//

வந்துட்டேன் வந்துட்டேன்.. ;-)

//இந்த 'ன' 'ண' பிரச்சனை இங்கிருக்க எனக்கே உண்டு.

நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம்.//

என்ன? இந்த மாதிரி எழுத்துபிழையை நிறைய எதிர்ப்பாக்குறீங்களா சிவா? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13840050681368839682007-11-12T15:29:00.000+05:302007-11-12T15:29:00.000+05:30@நிலா: //தூள் கிளப்புங்கக்கா//தூள் விக்ரம் வந்தாலு...@நிலா:

//தூள் கிளப்புங்கக்கா//

தூள் விக்ரம் வந்தாலும் நம்மளை ஒன்னும் அசைகக்முடியாதுடா செல்லம். வாடா.. எல்லாரும் சேர்ந்து கலக்கலாம். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68645019392348448842007-11-12T15:20:00.000+05:302007-11-12T15:20:00.000+05:30@Baby Pavan://அக்காவுக்கு குட்டீஸ்'ன் வாழ்த்துக்கள...@Baby Pavan:

//அக்காவுக்கு குட்டீஸ்'ன் வாழ்த்துக்கள், கலக்குங்க கலக்குங்க கலக்குங்க...சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்//

வாடா ராசா. நீதாண்டா இன்னைக்கு ஃபர்ஸ்ட்டூ. ;-)

//ம்ம்ம்ம்....சரி விடுங்க அக்கா அவரு தப்பு பண்ணறொம்னு தெரிஞ்சா பண்ணாரு...//

ம்ம்.. அதே அதே.. பாவம்.. இது அவருக்கு சொ.சொ.சூ.. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com