tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7582597546523828292..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நிலைமாறும் உலகில்…தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77801113956157470652012-03-19T22:30:37.766+05:302012-03-19T22:30:37.766+05:30என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67235259489240672502012-03-19T14:21:01.380+05:302012-03-19T14:21:01.380+05:30உங்கள் வலைச்சரத்தில் என் படைப்பையும் ஒரு மலராக நின...உங்கள் வலைச்சரத்தில் என் படைப்பையும் ஒரு மலராக நினைத்துத் தொடுத்தமைக்கு மிக்க நன்றி சீதமஞ்சரி!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58341021004109930762012-03-18T22:06:35.472+05:302012-03-18T22:06:35.472+05:30முக்கியமான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்....முக்கியமான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28654098148563159562012-03-18T09:25:35.133+05:302012-03-18T09:25:35.133+05:30வணக்கம்ங்க என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்ற...வணக்கம்ங்க என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி... இன்னும் ஏராளமான பதிவையும் பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திள்ளீர்கள் வாழ்த்துகள்.... நேரம் கிடைக்கும்பொழுது அந்த தளங்களையும் பார்க்கின்றேன் நன்ற்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67938471457774199712012-03-17T19:43:45.899+05:302012-03-17T19:43:45.899+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,
தங்கள் ஆசியால் இதுவரை இ...@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,

தங்கள் ஆசியால் இதுவரை இந்த வாய்ப்பினை நல்லபடியாகவே பயன்படுத்தியுள்ளேன் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54829460591350959232012-03-17T19:41:44.580+05:302012-03-17T19:41:44.580+05:30@ கோமதி அரசு,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ம...@ கோமதி அரசு,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

@ மணிமேகலா,

தங்கள் வருகையும் உற்சாகம் மிகு வார்த்தைகளும் கண்டு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன் மணிமேகலா. தங்களைப் போன்றோரை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியதையே பெருமையாக நினைக்கிறேன். மிகவும் நன்றிபா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8325555198685964282012-03-17T19:39:16.152+05:302012-03-17T19:39:16.152+05:30@ திண்டுக்கல் தனபாலன்,
தங்கள் வருகைக்கும் கருத்து...@ திண்டுக்கல் தனபாலன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ அனு

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனு.

@ கோவை2தில்லி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44690595093532389202012-03-17T19:27:24.429+05:302012-03-17T19:27:24.429+05:30”நிலைமாறும் உலகில்” என்றும் நிலையாக இருக்கப்போகும்...”நிலைமாறும் உலகில்” என்றும் நிலையாக இருக்கப்போகும், அழகான பதிவுகளைப் பற்றிய அசத்தலான அறிமுகங்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29266779666597997402012-03-17T19:26:17.729+05:302012-03-17T19:26:17.729+05:30@ ப.தியாகு
தங்கள் வருகைக்கும் நிறைவானக் கருத்துக்...@ ப.தியாகு

தங்கள் வருகைக்கும் நிறைவானக் கருத்துக்கும் மிகவும் நன்றி.

@ லக்ஷ்மி,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

@ சத்ரியன்

தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4107623822575841732012-03-17T19:21:16.134+05:302012-03-17T19:21:16.134+05:30@ இராஜராஜேஸ்வரி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும...@ இராஜராஜேஸ்வரி,

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

@ விச்சு,

தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி விச்சு.

@ தினேஷ்குமார்

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தினேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19748624204918009292012-03-17T18:57:18.697+05:302012-03-17T18:57:18.697+05:30@ கணேஷ்.
முதல் ஆளாய் வந்து உற்சாகம் தரும் பின்னூட...@ கணேஷ்.

முதல் ஆளாய் வந்து உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி கணேஷ்.

@ ஹேமா,

வலைச்சர வாய்ப்பினை வழங்கியதற்காய் வை.கோ. சாருக்கும் சீனா ஐயாவுக்கும் மற்றும் வலைச்சர குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பு கிடைத்திராவிடில் நான் தேடிப்போய் இத்தனை வலைகளைப் பரிச்சயப்படுத்தியிருப்பேனா என்பது சந்தேகமே.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32137752033925867242012-03-17T17:05:12.377+05:302012-03-17T17:05:12.377+05:30சூடிக் கொண்டு கொண்டாடத்தக்க அழகுச் சரம் உங்கள் வலை...சூடிக் கொண்டு கொண்டாடத்தக்க அழகுச் சரம் உங்கள் வலைச் சரம்!

இங்கு(சிட்னி) வருடம் ஒரு முறை இந்துசமயப் பாடசாலையில் சரம் கட்டுவது எப்படி,கோலம் போடுவது எப்படி,தோரனம் கட்டுவது எப்படி, பூரணகும்பம் வைப்பது எப்படி,கூந்தல் பின்னுவது எப்படி, சேலை உடுத்துவது எப்படி,கோயிலுக்குப் போவது எப்படி என்றெல்லாம் இங்கு பிறந்த இளம் சந்ததியினருக்குச் நாள் பூரா நின்று சொல்லிக் கொடுப்பார்கள்.

வலையில் சரம் பின்னுவது எப்படி என்று தமிழ் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க கீதாவைக் கொண்டுவந்து இங்கு விடத்தோன்றுகிறது.

அப்படி ஒரு லாவகம் புதுமை சுறுசுறுப்பு அழகு எல்லாம் கைவந்திருக்கிறது உங்களுக்கு

மனமார்ந்த வாழ்த்துக்கள் கீதா!இந்த வலைச் சரத்தால் என் வீடும் அழகு பெறுகிறது இப்போது!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1072818125192875102012-03-17T16:00:40.969+05:302012-03-17T16:00:40.969+05:30தலைப்பும், பதிவர்களின் பகிர்வும் மிக நன்றாக இருக்க...தலைப்பும், பதிவர்களின் பகிர்வும் மிக நன்றாக இருக்கிறது.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23453263489718608292012-03-17T15:34:25.409+05:302012-03-17T15:34:25.409+05:30தொகுப்பு அழகாக பண்ணியிருக்கீங்க.
அறிமுகமான அனைவருக...தொகுப்பு அழகாக பண்ணியிருக்கீங்க.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28568768617654695282012-03-17T14:02:15.366+05:302012-03-17T14:02:15.366+05:30வலைச்சரத்துல அறிமுகமப்படுத்தினதுக்கு நன்றிங்க கீதா...வலைச்சரத்துல அறிமுகமப்படுத்தினதுக்கு நன்றிங்க கீதா:) படித்ததில் பிடித்தவைகளை...நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு வழிதாங்க! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14487691952051793332012-03-17T12:53:55.707+05:302012-03-17T12:53:55.707+05:30மிகவும் நன்றி சகோதரி !மிகவும் நன்றி சகோதரி ! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24222443081781689992012-03-17T11:45:17.653+05:302012-03-17T11:45:17.653+05:30நாள்தோறும் ஏராளமான பதிவர்களையும், அவர்களின் பதிவுக...நாள்தோறும் ஏராளமான பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் தொடுத்துதரும் சரம் வியப்பேற்படுத்துகிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80802676261405230142012-03-17T10:44:14.239+05:302012-03-17T10:44:14.239+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84050648219074743392012-03-17T09:59:32.528+05:302012-03-17T09:59:32.528+05:30வலைச்சரத்தில் ஒரு முக்கியமான இடுகையில் என் மற்றும்...வலைச்சரத்தில் ஒரு முக்கியமான இடுகையில் என் மற்றும் நண்பர்களின் படைப்பை அறிமுகபடுத்தியமைக்கு
முதலில் என் அன்பு நன்றிகள் தோழி. இடுகை ஒரு நல்ல பதிவு. மனம் நெகிழ்ந்தேன், மீண்டும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11914531971830148792012-03-17T08:51:49.654+05:302012-03-17T08:51:49.654+05:30அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்... என...அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்... என்னுடைய கிறுக்கல்களும் சுவாசம் பெற்றது நன்றி சகோ....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47707403029760074212012-03-17T08:35:11.631+05:302012-03-17T08:35:11.631+05:30நல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.நல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86434088011313563002012-03-17T07:25:51.441+05:302012-03-17T07:25:51.441+05:30அத்தனையும் முத்துக்ககள்..
அருமையான அறிமுகங்கள்.. ...அத்தனையும் முத்துக்ககள்..

அருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61001352698857914242012-03-17T07:05:12.006+05:302012-03-17T07:05:12.006+05:30டிசே தமிழன் வரை அலசல் தமிழின் ஆர்வம் மெய்சிலிக்க வ...டிசே தமிழன் வரை அலசல் தமிழின் ஆர்வம் மெய்சிலிக்க வைக்கிறது கீதா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30692109355572492052012-03-17T06:14:53.553+05:302012-03-17T06:14:53.553+05:30நாளுக்கு நாள் வலைச்சரத்தி்ல் தொடுக்கும் மலர்களின்...நாளுக்கு நாள் வலைச்சரத்தி்ல் தொடுக்கும் மலர்களின் ஜொலிப்பு கூடிக் கொண்டுதான் வருகிறது தோழி. வழமை போல தெரிந்த சிலருக்கிடையில் அறிந்திராத பலரின் அறிமுகங்கள்! நன்று! அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com