tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7714535958190208923..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பதிவர் சந்திப்பில் திடீர் திருப்பம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58680569530342035392009-09-29T16:36:29.264+05:302009-09-29T16:36:29.264+05:30பட்டாசுண்ணே...பட்டாசுண்ணே...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55742473219192956382009-09-28T09:52:55.554+05:302009-09-28T09:52:55.554+05:30//அவசரமாக எழுதுவதால் வழக்கம்போல் சுவையாக எழுதமுடிய...//அவசரமாக எழுதுவதால் வழக்கம்போல் சுவையாக எழுதமுடியவில்லை////

:) வழக்கமா, சுவையா எழுதுவேங்கரதெல்லாம் நாங்கல்ல சொல்லணும்? (சும்மா, டமாசு)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22335166923941269812009-09-28T09:07:38.108+05:302009-09-28T09:07:38.108+05:30[[[நான் ஏற்கனவே சொல்லியபடி, யார் மனதையும் புண்படுத...[[[நான் ஏற்கனவே சொல்லியபடி, யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்..அதிக பிரசங்கித்தனமா ஏதாவது எழுதி யாருடைய மனதைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க)]]]

அவிய்ங்க ராசா தம்பீ..

மேலே சொல்லியிருக்கும் வார்த்தைகளே தப்பு..

அடிக்கிறதுன்னா ஒரே அடியா அடிச்சிரணும்.. மிதிக்கிறதுன்னா ஒரே மிதி.. இதுல யோசிக்கவேகூடாது..

அப்பால ஐயோ நம்ம அண்ணனாச்சே.. தம்பியாச்சேன்னும் கண்ணு கலங்கக் கூடாது.

இந்த மன்னிப்புங்கிற வார்த்தையே ஒரு இடைவெளி. பதிவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் இடையில் இது இருந்தாலே ஒரு பெரிய தடைக்கல் மாதிரி.. இதை ஒரு தடவை தாண்டிட்டீங்கன்னா அதுக்கப்புறம் திரும்பிப் பார்க்காம போய்க்கிட்டே இருங்க.

யாரும் தப்பா எடுத்துக்கவே மாட்டாங்க.. அதுதான் வலையுலகம்..

என்ஜாய்..!

நான் வெகுவாக ரசித்தேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69094652725249577972009-09-28T07:47:20.690+05:302009-09-28T07:47:20.690+05:30:))))))))))))):)))))))))))))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40180943268038562782009-09-27T22:32:59.414+05:302009-09-27T22:32:59.414+05:30<<<
செந்தழல் ரவி(பீதியுடன்) : அய்யா..ரொம்...<<<
செந்தழல் ரவி(பீதியுடன்) : அய்யா..ரொம்ப குளோசப்ல வராதீங்க..பயமா இருக்கு..நான் ரந்தழல் செவி..சீ..செந்தழல் செவி..அய்யோ..பயத்துல வாய் குழறுதே..நாந்தான் செந்தழல் ரவி..சார்..நான் விமர்சனம் எல்லாம் எழுதமாட்டேன்..இந்தா பக்கத்துல இருக்காரே உண்மைத்தமிழன்..அவரைப் புடிங்க..அவர்தான் மொக்கைப் படத்துக்கே 10 பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாரு..

ஹஹஹ...

படிச்சுட்ட்டு இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

சூப்பரு ராசா. மறுபடியும் கலக்கலான பதிவு.

அதுக்குள்ளே முடிச்சுட்டீங்களே? :(Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12121990683233684472009-09-27T16:34:56.271+05:302009-09-27T16:34:56.271+05:30தலைவா.. பின்றீங்க!!தலைவா.. பின்றீங்க!!கலையரசன்..https://www.blogger.com/profile/09562657489922253742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65085605063983510212009-09-27T10:52:50.972+05:302009-09-27T10:52:50.972+05:30//தூரிகை - Pandiyarajan
ரொம்ப நல்லா எழுதுறீங்க ர...//தூரிகை - Pandiyarajan

ரொம்ப நல்லா எழுதுறீங்க ராசா... மொக்கை pathivunu நீங்க சொன்னதை உங்களோட தன்னடக்கம்னு எடுத்துக்கலாம் ...... வாழ்த்துக்கள் //

ராசா இந்த உலகத்துல உண்மைக்கு மதிப்பு இல்லாம போச்சு,
தூரிகை ரொம்ப பச்சப்பய புள்ளங்கிறத நிரூபிச்சுட்டார்ரு

சரி வாழ்த்துக்கள் ராசா பணியை வித்தியாசமா செஞ்சு முடிச்சதுக்கு...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32242873987464199282009-09-27T10:50:34.275+05:302009-09-27T10:50:34.275+05:30இத்தோட வாத்தியார் வேலை முடிஞ்சுடுச்சா?? ரைட்டு இனி...இத்தோட வாத்தியார் வேலை முடிஞ்சுடுச்சா?? ரைட்டு இனிமே அவீங்க ல பாக்கலாம்..taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78050075404933526502009-09-27T10:49:05.916+05:302009-09-27T10:49:05.916+05:30அண்ணே மொக்கு மொக்குன்னு மொக்கீருக்கி இருக்கீங்க......அண்ணே மொக்கு மொக்குன்னு மொக்கீருக்கி இருக்கீங்க...

last but not least.. this last but fantaastic....

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராசா அண்ணே...taaruhttps://www.blogger.com/profile/05653933889696162958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81507139412033940632009-09-27T05:02:32.665+05:302009-09-27T05:02:32.665+05:30///////////////////////
cheena (சீனா) said...
ஆகா...///////////////////////
cheena (சீனா) said...
ஆகா ஆகா - கடசில நான் இப்படித்தான் ஆளு பிடிக்கனூமா வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு......

அது சரி - நல்லாருங்கய்யா அவிய்ங்க ராசா

ஆலோசனைக்கு நன்றி

September 26, 2009 6:46:00 PM IST

நன்றி சீனா..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27045001003906935262009-09-27T05:01:37.748+05:302009-09-27T05:01:37.748+05:30////////////////////
chandy said...
its good
Sept...////////////////////
chandy said...
its good

September 26, 2009 4:09:00 PM IST

நன்றி சாண்டி…அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47227169488734497052009-09-27T05:00:50.548+05:302009-09-27T05:00:50.548+05:30/////////////////////
துளசி கோபால் said...
ஹைய்யோ.../////////////////////
துளசி கோபால் said...
ஹைய்யோ ஹைய்யோ.....

கடைசியில் டீச்சர் வந்து உங்களையெல்லாம் இழுத்துக்கிட்டு ஓடவேண்டியதாப் போச்சே:-))))))

ஏம்ப்பா...இதுவா மொக்கை?

மொக்கைபோடவும் மூளை வேணுமுன்னு சொல்லிட்டியே ராசா....

September 26, 2009 2:20:00 PM IST

நன்றி துளசி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73096641724647378742009-09-27T04:59:53.958+05:302009-09-27T04:59:53.958+05:30கதிர் - ஈரோடு said...
//அனானி பேரில கமெண்ட் போடுறவ...கதிர் - ஈரோடு said...
//அனானி பேரில கமெண்ட் போடுறவங்க..35 பேர்//

அனாதை..ச்ச்சீசீ அனானி 35 பேர் இருக்காங்களா?

September 26, 2009 11:25:00

ஹி..ஹி..ஹி..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52656180179839418282009-09-27T04:59:14.687+05:302009-09-27T04:59:14.687+05:30////////////////////
வானம்பாடிகள் said...
அசத்தல் ...////////////////////
வானம்பாடிகள் said...
அசத்தல் ராஜா. பாராட்டுக்கள்

September 26, 2009 11:01:00 AM IST

நன்றி வானம்பாடிகள்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39267016644384535922009-09-27T04:58:32.984+05:302009-09-27T04:58:32.984+05:30///////////////////
சென்ஷி said...
மத்தப் பதிவுகளை...///////////////////
சென்ஷி said...
மத்தப் பதிவுகளை விட இதுலதான் காமெடி ஜாஸ்தியா இருக்குறா மாதிரி இருக்குது :-)

சூப்பர்!

September 26, 2009 10:45:00 AM IST

நன்றி சென்ஷிஅவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79926739803925260122009-09-27T04:57:27.669+05:302009-09-27T04:57:27.669+05:30///////////////////////
[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] ...///////////////////////
[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...

September 26, 2009 10:41:00 AM IST

நன்றி பித்தன்..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55872883670265200432009-09-27T04:55:46.771+05:302009-09-27T04:55:46.771+05:30/////////////////////////////
தூரிகை - Pandiyara.../////////////////////////////

தூரிகை - Pandiyarajan said...
//எல்லாரும் வாரத்துக்கு ஒருத்தரா அவிங்க ராசா மாதிரி மொக்கை பதிவு போட்டீங்கன்னா..ஒரு வருசத்துக்கு பிரச்சனையில்லை…//

ரொம்ப நல்லா எழுதுறீங்க ராசா... மொக்கை pathivunu நீங்க சொன்னதை உங்களோட தன்னடக்கம்னு எடுத்துக்கலாம் ...... வாழ்த்துக்கள் !!!!!!!!

September 26, 2009 10:15:00 AM IST

நன்றி தூரிகை..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22776161054406172112009-09-26T18:46:10.218+05:302009-09-26T18:46:10.218+05:30ஆகா ஆகா - கடசில நான் இப்படித்தான் ஆளு பிடிக்கனூமா ...ஆகா ஆகா - கடசில நான் இப்படித்தான் ஆளு பிடிக்கனூமா வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு......

அது சரி - நல்லாருங்கய்யா அவிய்ங்க ராசா

ஆலோசனைக்கு நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12777436922390805532009-09-26T16:09:26.309+05:302009-09-26T16:09:26.309+05:30its goodits goodchandyhttps://www.blogger.com/profile/18038588591303964083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10983450672964457592009-09-26T14:20:53.269+05:302009-09-26T14:20:53.269+05:30ஹைய்யோ ஹைய்யோ.....
கடைசியில் டீச்சர் வந்து உங்களை...ஹைய்யோ ஹைய்யோ.....

கடைசியில் டீச்சர் வந்து உங்களையெல்லாம் இழுத்துக்கிட்டு ஓடவேண்டியதாப் போச்சே:-))))))

ஏம்ப்பா...இதுவா மொக்கை?

மொக்கைபோடவும் மூளை வேணுமுன்னு சொல்லிட்டியே ராசா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78540547242163320122009-09-26T11:25:24.086+05:302009-09-26T11:25:24.086+05:30//அனானி பேரில கமெண்ட் போடுறவங்க..35 பேர்//
அனாதை....//அனானி பேரில கமெண்ட் போடுறவங்க..35 பேர்//

அனாதை..ச்ச்சீசீ அனானி 35 பேர் இருக்காங்களா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10825333940796469292009-09-26T11:01:56.985+05:302009-09-26T11:01:56.985+05:30அசத்தல் ராஜா. பாராட்டுக்கள்அசத்தல் ராஜா. பாராட்டுக்கள்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34803053738305296422009-09-26T10:45:19.741+05:302009-09-26T10:45:19.741+05:30மத்தப் பதிவுகளை விட இதுலதான் காமெடி ஜாஸ்தியா இருக்...மத்தப் பதிவுகளை விட இதுலதான் காமெடி ஜாஸ்தியா இருக்குறா மாதிரி இருக்குது :-)

சூப்பர்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17910645234998329272009-09-26T10:41:37.506+05:302009-09-26T10:41:37.506+05:30-:)))))))))))-:)))))))))))வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5119962354543117352009-09-26T10:15:13.047+05:302009-09-26T10:15:13.047+05:30//எல்லாரும் வாரத்துக்கு ஒருத்தரா அவிங்க ராசா மாதிர...//எல்லாரும் வாரத்துக்கு ஒருத்தரா அவிங்க ராசா மாதிரி மொக்கை பதிவு போட்டீங்கன்னா..ஒரு வருசத்துக்கு பிரச்சனையில்லை…//

ரொம்ப நல்லா எழுதுறீங்க ராசா... மொக்கை pathivunu நீங்க சொன்னதை உங்களோட தன்னடக்கம்னு எடுத்துக்கலாம் ...... வாழ்த்துக்கள் !!!!!!!!தூரிகை - Pandiyarajanhttps://www.blogger.com/profile/04157110990884087151noreply@blogger.com