tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7782028155817207641..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அன்பின் பூ - ஏழாம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5838536369542804432014-02-24T18:36:16.464+05:302014-02-24T18:36:16.464+05:30மிக்க மகிழ்ச்சி, உங்களது பரிந்துரைக்கு நன்றி, உங்க...மிக்க மகிழ்ச்சி, உங்களது பரிந்துரைக்கு நன்றி, உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41293080057513405182014-02-22T12:17:54.163+05:302014-02-22T12:17:54.163+05:30இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55838885224341078052014-02-20T22:40:17.667+05:302014-02-20T22:40:17.667+05:30thank u so much dear manju bashini mam... thanks f...thank u so much dear manju bashini mam... thanks for those nice words of introduction.... and i have also come to know of few other versatile blogs... thanks a lot...
Anonymoushttps://www.blogger.com/profile/18151125067338717163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45651257929233000542014-02-20T00:03:34.296+05:302014-02-20T00:03:34.296+05:30Thanks for the intro Manjubashini akka!Thanks for the intro Manjubashini akka!சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54805123216128709102014-02-17T10:01:55.678+05:302014-02-17T10:01:55.678+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா பாண்டியன்.மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா பாண்டியன்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81584199448436950792014-02-16T22:49:25.151+05:302014-02-16T22:49:25.151+05:30சகோதரிக்கு வணக்கம்
எனது தளத்தையும் அறிமுகம் செய்தம...சகோதரிக்கு வணக்கம்
எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள். தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைந்தமைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58824638714644155962014-02-16T22:04:45.951+05:302014-02-16T22:04:45.951+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51737378407371912362014-02-16T22:04:03.795+05:302014-02-16T22:04:03.795+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜிமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜிகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54853183286954140332014-02-16T22:03:38.322+05:302014-02-16T22:03:38.322+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90349211317031597972014-02-16T22:02:48.718+05:302014-02-16T22:02:48.718+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22746509105099329942014-02-16T22:02:14.442+05:302014-02-16T22:02:14.442+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி.மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9636047026619014932014-02-16T22:01:33.635+05:302014-02-16T22:01:33.635+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31606293151600985942014-02-16T21:35:19.803+05:302014-02-16T21:35:19.803+05:30அழகான அறிமுகங்களுடன் வலைச்சரப் பணி நிறைவு.
சகோதரி ...அழகான அறிமுகங்களுடன் வலைச்சரப் பணி நிறைவு.
சகோதரி மஞ்சுபாஷினிக்கு பாராட்டுக்கள்.
அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65501262258999509182014-02-16T21:27:34.958+05:302014-02-16T21:27:34.958+05:30என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அறிமுகம் செய்...என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அறிமுகம் செய்யப்பட்ட மற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ! :)
rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70401088929960175662014-02-16T18:35:19.334+05:302014-02-16T18:35:19.334+05:30இன்றும் குடும்பம் பற்றிய அருமையான கருத்துடன் பலரை ...இன்றும் குடும்பம் பற்றிய அருமையான கருத்துடன் பலரை அறிமுகம் செய்தீர்கள்.வாழ்த்துக்கள் இனிமையான இந்தவாரப்பணிக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78986494073445103142014-02-16T17:43:02.759+05:302014-02-16T17:43:02.759+05:30உங்கள் பணியைச் செவ்வனே செய்தீர்கள்.! நன்றி! மீண்டு...உங்கள் பணியைச் செவ்வனே செய்தீர்கள்.! நன்றி! மீண்டும் வருக!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70366703633013932252014-02-16T15:43:16.210+05:302014-02-16T15:43:16.210+05:30அருமையாகவும் எளிதாகவும் குடும்பச் சிக்கல்களை தீர்க...அருமையாகவும் எளிதாகவும் குடும்பச் சிக்கல்களை தீர்க்கும் அறிவுரைகளை வழ்ங்கியதற்கு மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41323328037367402422014-02-16T15:34:05.734+05:302014-02-16T15:34:05.734+05:30மிக அருமையான முன்னுரை! இன்றைய இளம் தம்பதியினருக்கு...மிக அருமையான முன்னுரை! இன்றைய இளம் தம்பதியினருக்கு மிகவும் பயனளிக்கும்! இன்று அறிமுகம் ஆகிய தளங்கள் பல எனக்கு புதியது! சென்று பார்க்கிறேன்! சிறப்பாக ஒரு வாரகாலம் பணியாற்றியமைக்கு வாழ்த்துக்கள்! வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13137635493958174902014-02-16T14:10:48.011+05:302014-02-16T14:10:48.011+05:30என்னையும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி!பிடியுங்...என்னையும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி!பிடியுங்கள் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!ஹி ஹி.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90574125908193509482014-02-16T10:14:33.665+05:302014-02-16T10:14:33.665+05:30//என் பேரை இரண்டாம் முறை பரிந்துரைத்த கோபு அண்ணாவி...//என் பேரை இரண்டாம் முறை பரிந்துரைத்த கோபு அண்ணாவிற்கும்

கோபு அண்ணா பரிந்துரை செய்த நபர் கண்டிப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை நல்லமுறையில் செய்து முடிப்பார் ....//

ஆஹா .... என் தலையில் மிகப்பெரிய ஐஸ் கட்டியாக வைத்து ஜில்லிட்டுப்போக வைத்துள்ள மஞ்சூஊஊஊஊஊஊஊ வுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்க வாழ்கவே ! ;))))))))))))))))))

அன்புடன் கோபு அண்ணா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6178454648817796802014-02-16T10:10:21.883+05:302014-02-16T10:10:21.883+05:30அப்பா அம்மாவுடன் உள்ள தொந்திப்பிள்ளையாரும், யசோதா ...அப்பா அம்மாவுடன் உள்ள தொந்திப்பிள்ளையாரும், யசோதா மடியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனும், காதிலே பூ வைத்துள்ள பாப்பாவும், குட்டிக்குழந்தையை முகர்ந்து பார்த்து முத்தமிடும் அன்னையும் ..... படத்தேர்வுகள் அருமை மஞ்சு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10390428266675874682014-02-16T10:04:48.458+05:302014-02-16T10:04:48.458+05:30//உன் கைப்பட்டால் எல்லாமே இரண்டு மடங்கு சுவை கூடிப...//உன் கைப்பட்டால் எல்லாமே இரண்டு மடங்கு சுவை கூடிப்போவதென்னவோ உண்மை தான். அதற்காக உப்பு இரண்டு மடங்கு போட்டால் எப்படிம்மா என்று சிரித்துக்கொண்டு அமைதியாக சொன்னால் தன் தவற்றை உணர்ந்து அடுத்த முறை சமைக்கும்போது உப்பு மட்டுமல்ல செய்யும் எந்த ஒரு சின்ன வேலையைக்கூட கவனமாக செய்ய முற்படுவாள் மனைவி.//

ஆஹா, பாராட்டி உப்பிட்டவரை உள்ளவும் நினைப்போமே, மறப்போமா ! ;)))))

எதுவும் மஞ்சு சொன்னால் அதன் சுவையே தனிதான். இரட்டிப்புச்சுவை தான்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56590927729411728112014-02-16T08:33:48.482+05:302014-02-16T08:33:48.482+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபால் சார்.மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபால் சார்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80140694872536895842014-02-16T08:32:51.162+05:302014-02-16T08:32:51.162+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19005963613510471922014-02-16T08:25:36.011+05:302014-02-16T08:25:36.011+05:30மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com