tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7831980044917546191..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தமிழீழ எக்ஸ்பிரஸ்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83728142103376790932007-11-02T13:20:00.000+05:302007-11-02T13:20:00.000+05:30முஸ்லிம் மக்களிற்கும் சிங்களவர்களிற்குமிடையிலான மு...முஸ்லிம் மக்களிற்கும் சிங்களவர்களிற்குமிடையிலான முரண்பாடு (கைகலப்பு) 1898 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஏற்பட்டது. இதுபற்றிய முழுமையான தகவலினைப் பின்னர் இணைக்க முடிந்தால் இணைக்கின்றேன்..புதியவன்https://www.blogger.com/profile/15534895690964613181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91709405369878216192007-11-02T09:53:00.000+05:302007-11-02T09:53:00.000+05:30மு.மயூரன் அவர்களுக்கு தேசியத் தலைவர் பற்றியோ இல்லை...மு.மயூரன் அவர்களுக்கு தேசியத் தலைவர் பற்றியோ இல்லை ஈழப்போராட்டம் பற்றியோ தெளிந்த அறிவு இல்லை எனப்து சோமியின் எங்கள் ஊர் வெள்ளாளரும் பள்ளரும் என்ற பதிவைப் படித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

மூஸ்லிம்களை சிங்களவர்களின் எதிரி என்கிறார், ஆனால் சகல முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினர்களும் எப்படி மந்திரிகளாக இருக்கிறார்கள் என்ற சின்ன விடயம் அவருக்குத் தெடரியவில்லை அல்லது மறைத்துவிட்டார்.

யாழில் இருந்த் முஸ்லீம்களை வெளியேற்றாவிட்டால் யாழ் என்றொ மட்டக்களப்பு அம்பாறை போல் சுடுகாடாக மாறியிருக்கும். யாழில் இருந்த ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும் அங்கே முஸ்லீம்கள் என்ன துரோகம் செய்தார்கள் என.

மு.மயூரன் அவர்களே மேலதிக தகவல்களை உங்கள் குரு கா.சிவத்தம்பி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.Mayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6644913881978966212007-11-02T03:25:00.000+05:302007-11-02T03:25:00.000+05:30மயூரன்,1915ம் ஆண்டு சின்ஹல-முஸ்லீம் கலவரத்தில் முஸ...மயூரன்,
1915ம் ஆண்டு சின்ஹல-முஸ்லீம் கலவரத்தில் முஸ்லீம்கள் கை ஓங்கியே இருந்தது. அதுமட்டுமல்ல முஸ்லீம்கள் ஆங்கிலேய ஆட்சியுடன் நல்லுறவு கொண்டிருந்தனர். அவர்களின் ஆசியுடனே சிங்கள மக்கள் வேட்டையாடப்பட்டனர். இதற்கெதிராக தமிழர்கள் சிங்களவர்களுக்கு உதவி (மனிதாபிமான) செய்தனர். இதைப்போய் நன்றாகத்திரிக்கிறீர்கள்.
“The Sinhalese-Muslim riots of 1915 strengthened the trend towards collaboration with the British, with whom the Muslim elite had already developed close relations. Indeed, throughout the next two decades, the Muslims formed part of a phalanx of minorities under Tamil leadership for safeguarding the rights of the minorities in the processes of transfer of power. However, in the forties, the Muslims seemed to have decided to move closer to the Sinhalese leadership.”
தமிழர் சொல்வார்கள் அன்றே மிஸ்லீம்களுடன் நின்றிருந்தால் சிங்களவர்களை ஒழித்துக்கட்டி இருக்கலாம் என்று. நியாயம் என்கிறீர்களா?? சிங்கள-முஸ்லீம் பிரச்சனை பற்றி மேலும் அறிந்து பதிவிடவும்!

//தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள். இஸ்லாமியர்களும் ஈடுபட்டார்கள். புலிகளோ, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழர்களை மாத்திரம் ஒரேநாளில் உடமைகளையும் பறித்து ஓட ஓட விரட்டிவிட்டு மற்றைய தமிழர்களை யாழ்ப்பாணத்தில் இருக்க ஆசீர்வதித்தார்கள்..//

எல்லோரும் காட்டிக்கொடுத்தார்கள். காட்டிக்கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என அறிவீர்கள். ஆனால் முஸ்லீம்கள் மட்டும்தான் தாம் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்படுவதாகவும் உலக முஸ்லிம்களை ஜிகாத்துக்கும் அழைத்தனர். தேவை எனை சரிநிகர் பத்திரிகையில் வந்த முஸ்லிம்-தமிழ் சமாதான பேச்சில் கலந்துகொண்டவரின் கட்டுரையைப் படிக்கவும். விபரங்கள் தேவை எனை தருகிறேன். மேலும் அண்மையில் பேராசிரியர் இம்தியாஸ் எழுதிய கட்டுரையில் திரு.அஷ்ரஃப் விடுத்த அறைகூவல் பற்றியும் படியுங்கள்.குழைக்காட்டான்https://www.blogger.com/profile/14598336533460416833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12730071721625935262007-11-02T01:27:00.000+05:302007-11-02T01:27:00.000+05:30//இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனா...//இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனால் அவர்களை கேட்டால் எவரும் நான் தமிழன் என்று சொல்லுவதில்லை இலங்க முஸ்லீம் என்றே சொல்கிறார்கள் ( எனது அனுபவம்) தனது மதமே தனது அடையாளமாக காட்டிக்கொள்ள விரும்புவது ஏனோ?//

இந்தக் கட்டுரை உங்களிற்குச் சில சமயம் சில விளக்கங்களைக் கொடுக்கலாம்
http://thesamnet.net/?p=25ஷோபாசக்திhttps://www.blogger.com/profile/13836061019020561557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17266507854966244112007-11-02T00:33:00.000+05:302007-11-02T00:33:00.000+05:30//மேலும் இலங்கை முஸ்லிம்கள் எடுத்து வைக்கும் எந்த ...//மேலும் இலங்கை முஸ்லிம்கள் எடுத்து வைக்கும் எந்த அடியும் நடுக்கோட்டிலேயே இருப்பது ஏன்?( அதாவது போராடவும் மாட்டோம் ஆனால் எங்களுக்கும் விடுதலை வேண்டும் விடுதலை கிடைக்கும் வரை சிங்கள அரசை ஆதரிப்போம் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வோம் எனும் ஒரு சட்டிக்குள் நண்டு கதையாக இருக்கிரார்கள்.//

முஸ்லிம் மக்கள் ஏதாவதொரு தரப்பை எதிர்த்துப் போராடுவதை விட நடுவில் நிற்பது தமக்கு சாதகமானது என்று கருதலாம். மிகச்சிறுபான்மை இனம் ஒன்று எடுக்கக்கூடிய நல்ல முடிவு இதுதான். முஸ்லிம்கள் எல்லோரும் சிங்கள அரசைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கில்லை. சிங்களப்பேரினவாதத்தின் மிக முதன்மை எதிரி முஸ்லிம்கள் தான் என்பது அவர்களுக்கு அல்லது அவர்களின் தலைமைக்கு மிக நன்றாகத் தெரியும். ஆயுதப்போராட்டத்துக்குள் முஸ்லிம்களையும் இறக்கிவிட்டால் மிகப்பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும்.

//இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனால் அவர்களை கேட்டால் எவரும் நான் தமிழன் என்று சொல்லுவதில்லை இலங்க முஸ்லீம் என்றே சொல்கிறார்கள் ( எனது அனுபவம்) தனது மதமே தனது அடையாளமாக காட்டிக்கொள்ள விரும்புவது ஏனோ//

ஏனென்றால்,

1917 (?) இல் இஸ்லாத்தைப் பின்பற்றிய தமிழர்களை சிங்களப்பேரினவாதம் தாக்கியபோது மற்றைய மதங்களைப் பின்பற்றும்/பின்பற்றாத் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து நின்று பல்லாக்கிலெல்லாம் தூக்கப்பட்டார்கள்.

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள். இஸ்லாமியர்களும் ஈடுபட்டார்கள். புலிகளோ, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழர்களை மாத்திரம் ஒரேநாளில் உடமைகளையும் பறித்து ஓட ஓட விரட்டிவிட்டு மற்றைய தமிழர்களை யாழ்ப்பாணத்தில் இருக்க ஆசீர்வதித்தார்கள். இதனை யாழ்ப்பாணத்தமிழர்கள் (மற்றைய மதங்களை பின்பற்றும்/பின்பற்றா) சும்மா இருந்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாற்றில் இவை வெறும் இரண்டே உதாரணங்கள் தான்.
ஆக மொத்தத்தில் மற்றைய மதம் பின்பற்றும்/பின்பற்றா தமிழர்கள் இஸ்லாத்தை பின்பற்றும் தமிழ் பேசுபவர்களை தம்முள் ஒருவராக கருத விரும்பவில்லை. அவர்களை தம்மிலிருந்து வேறான இனத்தவர் போலவே நடத்தினர்.

ஆக, தமிழ் பேசும் இஸ்லாமியர்களை வேறு இனமாக்கி துரத்தியவர்கள் தமிழர்களே.

முஸ்லிம் கள் தம்மை ஒரு தனித்த இனமாக மத அடையாளத்தை முன்னிறுத்தி இனம் காண்பார்களேயானால், அவர்கள் தனித்துவமான இனமே. இன அடையாளங்களை வெளியில் இருந்துகொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்க முடியாது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com