tag:blogger.com,1999:blog-2645174951024510477.post787484117377887425..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அகலிகன் - நான்காம் பந்துதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72856897444187946352013-10-04T21:53:47.167+05:302013-10-04T21:53:47.167+05:30மருத்துவம், இயற்கை வளம், அரசியல் சமூக ஆய்வுரைகள் எ...மருத்துவம், இயற்கை வளம், அரசியல் சமூக ஆய்வுரைகள் என
பல தகவல் தளங்களைத் தந்து பயன்பெற வைத்தீர்கள். அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67324303942132726222013-10-04T08:45:00.158+05:302013-10-04T08:45:00.158+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி.வாழ்த்துக்களுக்கு நன்றி.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50045353937776621352013-10-04T02:15:15.466+05:302013-10-04T02:15:15.466+05:30தளங்கள் அறிமுகத்திக்கு வாழ்த்துக்கள்:தளங்கள் அறிமுகத்திக்கு வாழ்த்துக்கள்:'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34658081306999222102013-10-03T19:40:56.369+05:302013-10-03T19:40:56.369+05:30முழுதாய் எனபதே அந்த ஒரு பக்கம்தான். அது தெளிவாக தெ...முழுதாய் எனபதே அந்த ஒரு பக்கம்தான். அது தெளிவாக தெரிந்ததே.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62092050431267346812013-10-03T19:39:28.646+05:302013-10-03T19:39:28.646+05:30'போங்கு தளங்கள்' போங்கு என் அறிமுகத்திலா? ...'போங்கு தளங்கள்' போங்கு என் அறிமுகத்திலா? அல்லது தளாத்திலா?அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6329219705258835532013-10-03T19:37:54.342+05:302013-10-03T19:37:54.342+05:30உங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியதற்காகவே எ...உங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியதற்காகவே என் பாராட்டுக்கள். பொதுவாய் டாக்டர்களிடம் எளிதில் அன்னியோன்னியப்பட்டுவிடமுடியாது காரணம் அவர்களின் கல்வி அவர்களை நம்மிடமிருந்து விலக்கிவிடுகிறது. பாவம் அதை கடைபிடிக்க அவர்களும் அதிகம் மெனக்கெடவேண்டி இருக்கிறது.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43126731360168293372013-10-03T19:32:22.398+05:302013-10-03T19:32:22.398+05:30தொடர்ந்து வாழ்த்துவதற்கும், வாசித்துவருவதற்கும் ந...தொடர்ந்து வாழ்த்துவதற்கும், வாசித்துவருவதற்கும் நன்றிகள் சார்.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86098461836479087392013-10-03T19:30:56.442+05:302013-10-03T19:30:56.442+05:30அப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு. சந்தோஷமாவும் இரு...அப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76475132406637246282013-10-03T18:48:14.374+05:302013-10-03T18:48:14.374+05:30ரொம்ப ஆச்சரியப்படுத்துட்டீங்க. குறிப்பாக தீக்கதிர...ரொம்ப ஆச்சரியப்படுத்துட்டீங்க. குறிப்பாக தீக்கதிர் ஆசிரியருக்கு தளம் ஒன்று இருக்க வேண்டுமே? என்று தேடிக் கொண்டு இருந்தேன். இதில் உள்ள அத்தனை தளங்களும் நூற்றுக்கு நூறு. எடுத்த புகைப்படத்திற்கு 200 மதிப்பெண்கள்.
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27006145616545008912013-10-03T17:14:11.347+05:302013-10-03T17:14:11.347+05:30நல்ல தகவல்களுடன் அறிமுகங்கள்!.. வாழ்த்துக்கள்!..நல்ல தகவல்களுடன் அறிமுகங்கள்!.. வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75638304143057853122013-10-03T10:56:43.352+05:302013-10-03T10:56:43.352+05:30என்னுடைய ப்ளாக்கை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி சா...என்னுடைய ப்ளாக்கை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி சார்Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82297510019217545112013-10-03T10:24:37.187+05:302013-10-03T10:24:37.187+05:30இருதளங்கள் "போங்கு தளங்கள்..." தவறாக நின...இருதளங்கள் "போங்கு தளங்கள்..." தவறாக நினைக்க வேண்டாம்...

புரிந்து கொள்ள உங்களுக்கு நேரம் ஆகலாம்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29254938962325118622013-10-03T10:08:48.077+05:302013-10-03T10:08:48.077+05:30முழுதாக எதுவும் படிக்க முடியவில்லை... (இயற்கை தன்ன...முழுதாக எதுவும் படிக்க முடியவில்லை... (இயற்கை தன்னை சரிசெய்துகொள்ள உதவுக பதிவில்) Preview பார்த்து பிறகு Publish செய்தால் நல்லது...

கவனிக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com