tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7902791297601979953..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஈழத்தின் இளைய தலை முறைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5675704818829683712007-07-01T18:19:00.000+05:302007-07-01T18:19:00.000+05:30ஹாய், இண்டைக்கு தான் ஆறுதலா இருந்து வாசித்தேன். சொ...ஹாய், இண்டைக்கு தான் ஆறுதலா இருந்து வாசித்தேன். சொல்லவா வேணும் நம்ம சேரன் தங்கச்சி பிச்சு வாங்குறா. விஜே அண்ணா, கானா பிரபா அண்ணா எண்டு எல்லாரோட வலைதளங்களும் இடைக்கிட போறனான். எனக்கு டைம் குறைவா இருப்பதால எல்லாம் வாசிக்க முடியுறேல்ல..
டைம் இருக்கும் போது எல்லாரையும் வலைத்தளங்களில் சந்திக்கிறேன்.
அப்ப வாறன் என்ன ;)Vasakihttps://www.blogger.com/profile/10860403142623235517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23289090583007451772007-06-28T08:15:00.000+05:302007-06-28T08:15:00.000+05:30http://kaviyarankam.blogspot.comhttp://kaviyarankam.blogspot.comவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30014769436275158732007-06-25T12:04:00.000+05:302007-06-25T12:04:00.000+05:30www.enularalkal.blogspot.comwww.enularalkal.blogspot.comMayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90781263078332038602007-06-25T06:02:00.000+05:302007-06-25T06:02:00.000+05:30கொண்டோடி நீங்கள் "பெடியன்கள்" ஆ சொல்றீங்கள்?கொண்டோடி நீங்கள் "பெடியன்கள்" ஆ சொல்றீங்கள்?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39885519116799410712007-06-25T05:58:00.000+05:302007-06-25T05:58:00.000+05:30ஐயோ பகீ,அது நீங்கள் இல்லையுங்கோ.உண்மையிலயே 'பயங்...ஐயோ பகீ,
அது நீங்கள் இல்லையுங்கோ.
உண்மையிலயே 'பயங்கரவாதிகள்' எண்ட தலைப்போட வலைப்பதிவு இருக்கு.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37432218967430811832007-06-25T03:48:00.000+05:302007-06-25T03:48:00.000+05:30// M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்பு //அடடடா.....// M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்பு //

அடடடா.. நான்தான் கூட யோசிச்சுப்போட்டன்.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91761480790016946752007-06-25T02:52:00.000+05:302007-06-25T02:52:00.000+05:30M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்புபுரிஞ்சிருச்ச...M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்பு

புரிஞ்சிருச்சா?!சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77104283632526971642007-06-25T01:51:00.000+05:302007-06-25T01:51:00.000+05:30யப்பா தலைய சுத்துது. //வலைப்பதிவர்களைப் பற்றிய இன்...யப்பா தலைய சுத்துது.

//வலைப்பதிவர்களைப் பற்றிய இன்னொரு பதிவு எழுதுற ஐடியா இல்லை!//

என்னை எல்லாம் வலைப்பதிபவரா மதித்து எழுதிர ஒரே ஜீவன் நீங்கதான். நீங்களும் கைவிட்டா. என்ட கெதி???? :-))

//மத்திய குழு
M.P.V.A//

விளக்கம் பிளிஸ்U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64034012431562620462007-06-25T00:37:00.000+05:302007-06-25T00:37:00.000+05:30//தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@பின்னூட்டத்திலாவ...//தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம் //

அய்யனார்,

தமிழ் நதி எழுத்தாளர்,கவிஞர் என்கிற பட்டியலில வர வேண்டியவர், பதிவர் பட்டியலில போட்டு மலினப்படுத்த முடியாது அல்லவா. :-)அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63664675713060044672007-06-24T22:54:00.000+05:302007-06-24T22:54:00.000+05:30//சயந்தன் said...இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர...//சயந்தன் said...
இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

//அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள்.//

நான் சயந்தன் அண்ணாவை பாத்து வலைப்பதிய வந்தனான். அப்ப அவரும் மூத்த பதிவர்தான்.

//உவங்கள் 'பயங்கரவாத பெடியங்கள்' எந்த வகைக்குள்ள வருவாங்கள்?//

ஏன்?? இதுவரைக்கும் நல்லாத்தானே இருக்கிறன் எதுக்கு?? இந்த வேலை.....பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56814423604771523052007-06-24T22:30:00.000+05:302007-06-24T22:30:00.000+05:30//நான்,சின்னக்குட்டி,பெட்டை,சந்திரவதனா, பெயரிலி, ந...//நான்,சின்னக்குட்டி,பெட்டை,சந்திரவதனா, பெயரிலி, நளாயினி,கறுப்பி எல்லாம் வயசானவை, ஆனா மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை எல்லாரும் இளைமையானவையோ?

நானும் இனி எல்லாரையும் அக்கா அண்ணை எண்டு கூப்பிடப் போறன்//

அற்புதன்..... நான் பெயரிலையே சின்ன(இளமையான) குட்டி என்று வைச்சிருக்கிறன் என்னை விட்டுட்டினம். என்ன இளமையான கவர்ச்சியான போட்டா போட்டுவைச்சிருக்கிறயள் உங்களை விட்டுட்டினம். இவையல்லாம் இளமையான ஆக்கள் என்றதுக்கு என்ன அத்தாட்சி. என்ன பேர்த் சேட்டிப்க்கற் எல்லாரும் சமர்ப்பிச்சவையே...என்ன புலூடா விடுகினம்

இனிமேல் எல்லாரையும் நீங்கள் சொன்ன மாதிரி அண்ணை அக்கா என்று தான் கூப்பிடப்போறன்..சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83828354950411581762007-06-24T21:49:00.000+05:302007-06-24T21:49:00.000+05:30அற்புதன்//மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன்...அற்புதன்

//மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை//

சினேகிதி மலை நாடான், யோகன் பரிஸ் ஆகியோருடைய பேயரை சேர்க்கேல்லை எண்டதை சொல்ல வேணும். ஆனா கானா பிரபா வை சேர்த்திருக்கிறா.

அதை எல்லாரும் கவனியுங்கோ ;)

கானா பிரபா தன்னோட வயதுகறரை மறக்காம ஞாபகபடுத்தியிருக்கிறார் எண்டதையும் கவனியுங்கோ :)

ஆனா என்ன உங்கட பெயரை அவர் மறந்து போனார்.

அது கானா பிரபாவின் திட்டமிட்ட சதியா இருக்குமோ ;)

:)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68695006368947566842007-06-24T21:32:00.000+05:302007-06-24T21:32:00.000+05:30அற்புதன் 20 வயதுக்கு கீழை சிறுவர் வலைப் பதிவுகளும...அற்புதன் 20 வயதுக்கு கீழை சிறுவர் வலைப் பதிவுகளும் உண்டு.
சினேகிதி எத்தனை இன்னல்கள் வந்தாலும் உங்கள் முயற்சியை கைவிட்டுடாதெங்கோ.........மொக்கை பதிவர் விடுதலை அமைப்பின் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு.

மத்திய குழு
M.P.V.Aசோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12515019435303749252007-06-24T20:39:00.000+05:302007-06-24T20:39:00.000+05:30//தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@பின்னூட்டத்திலாவ...//தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம்//

>>>> ஈழத்தின் இளைய தலை முறை

அதானே தலைப்பு அய்யனார்....
:)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43409760699816269492007-06-24T20:25:00.000+05:302007-06-24T20:25:00.000+05:30தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@பின்னூட்டத்திலாவது...தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம் :(Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34607177869781936052007-06-24T19:02:00.000+05:302007-06-24T19:02:00.000+05:30வலைப்பதிவர்களைப் பற்றிய இன்னொரு பதிவு எழுதுற ஐடிய...வலைப்பதிவர்களைப் பற்றிய இன்னொரு பதிவு எழுதுற ஐடியா இல்லை!

கீர்த்தனா மன்னிச்சிடுங்க...சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15535968636957971012007-06-24T16:45:00.000+05:302007-06-24T16:45:00.000+05:30சோமி அண்ணையின்ர கருத்தின் படி இந்த பட்டியலில வராதவ...சோமி அண்ணையின்ர கருத்தின் படி இந்த பட்டியலில வராதவை எல்லாருக்கும் நாற்பது வயசுக்கு மேல எண்டா நான்,சின்னக்குட்டி,பெட்டை,சந்திரவதனா, பெயரிலி, நளாயினி,கறுப்பி எல்லாம் வயசானவை, ஆனா மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை எல்லாரும் இளைமையானவையோ?

நானும் இனி எல்லாரையும் அக்கா அண்ணை எண்டு கூப்பிடப் போறன்.

சினேகிதி அக்கா கோவிக்காதையுங்கோ சும்மா பகிடிக்குத் தான்.இப்படிப் பட்டியல் போட வெளிக்கிட்டாலே வில்லங்கம் தான். நான் இதுவரை வாசிச்சிருக்காத கன பேரின்ர அறிமுகம் கிடைத்தது , நன்றிகள்.

ஆனா எங்க எங்கட பெயரும் கிடக்குதோ எண்டு கன பேர் வந்து பாப்பினம் ,எங்களை மறந்திட்டினமோ எண்டு நினைச்சு பின்னூட்டமும் கட்டாயம் போடுவினம். நானும் அதுக்காகத் தான் போடுறன்.உருப்படியா ஒண்டும் எழுதாட்டியும் பின்னூட்டம் போட்டாவது அடுத்த'முதியோர் பட்டியலில'ஆவது வருவம் எண்டு ஒரு அற்ப ஆசை தான். ;-)அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54766457201950534572007-06-24T15:30:00.000+05:302007-06-24T15:30:00.000+05:30உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப் பட...உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்றன.

சயந்தன் அண்ணா 20 வதில இருந்து 40 வரை இளம் தலமுறியினர்தான் அதுக்கு மேல கிழந்தலமுறை. இதென்ன சின்னபுள்ளத்தனமான சண்டை ..நான் முந்தி நீ முந்தியெண்டு....ஆருக்கு வயசானதெண்டு.... சினேகிதியக்கா(?!) ஒரு நல்ல முயற்சி செய்திருகிறா அதை பாராட்டாமல். பாராட்டுக்கள் அக்கா, உண்மையில என்னைப் போன்ற அதிகம் வாசிபில்லாதவர்களுக்கு இது நல்ல அறிமுகம். மற்றது சிறுவர் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்யுங்கோ அப்பதான் நானும் சயந்தனும் செய்த ஒலிப்பதிவுகள் வெளிவரும்.

இத்தனை அண்ணாக்களின் தங்கச்சியான சினேகிதிக்கு "தமிழ்மண தங்கச்சி" என்ற புதிய பட்டத்தை வழங்குவது குறித்து மொக்கைபதிவர் விடுதலை அமைப்பிடம் சிபாரிசு செய்துள்ளேன்.மத்திய குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டதும் பட்டம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.

நாமெல்லாம் தோழர்கள் இதில எதுக்கு அண்ணன் அக்கா என்ற முறைகள் எண்டு சிலர் கேட்கலாம்...அதுக்கு நாங்கள் சொல்வோம் தமிழ்மணம் ஒரு குடும்பம் என்று :))))))))))))சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75711582927452195912007-06-24T14:10:00.000+05:302007-06-24T14:10:00.000+05:30// த.அகிலன் said... //சயந்தன் said... இளைய தலைமுறை...// த.அகிலன் said...
//சயந்தன் said...
இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள். //

அப்பு ராசா

நானொல்லாம் மூத்த வலைப்பதிவர் சயந்தனுக்கு பிறகு வந்த ஆள் ;-)
அவர் என்னை விட 2 வருஷம் சீனியர் (வயசிலும் தான்)

( விட்டா அஞ்சலியையே ஆன்ரி என்று சொல்லுவாங்கள் போல கிடக்கு)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90447138102325998952007-06-24T13:19:00.000+05:302007-06-24T13:19:00.000+05:30சினேகிதி இனி நான் அழ தான் வேணும்..:-(((நீங்க என்ட ...சினேகிதி இனி நான் அழ தான் வேணும்..:-(((

நீங்க என்ட பதிவின்ட பெயருக்கு விளக்கம் கேட்டு விளங்க படுத்தி களைச்சு போய் பனடோல் எல்லாம் போட்டனான்.
கடைசியில பார்த்தா பதிவின்ட பெயரே சரியா தெரிய இல்ல சினேகிதிக்கு :-((
எனது பதிவின் பெயர் விகுதி இல்ல..இல்லல..
என்ட பதிவின்ட பெயர்
"+ள்"

கொண்டோடி....

//பெட்டையள்தான் தங்கட வயசை மறைக்கப் படாத பாடு படுறதெண்டு பாத்தால் இவங்கள் கொஞ்சப்பேர் மற்றாக்களை அக்கா எண்டு கூப்பிட்டு அடிக்கிற கூத்து தாங்க ஏலாமல் கிடக்கு//

பெட்டை பெடியங்கள் என்டு நீங்க கதைக்க ஏலாது :-)
யாரையாவது .. நக்கல் அடிக்க வேணும் என்டா பெயர் சொல்லி
(பயம் இல்லை தானே?:-))
பயம் என்டா .வேற எதையும் ..அவங்களுக்கு மட்டும் உரியதை அடையாளப்படுத்தி ..))நக்கல் அடியுங்கோ..!

"பெட்டை" "பெடியன்"
பால் வேறுபாட்டையும் இயல்புகளையும் முடிச்சு போடாதேங்கோ....
புரியுதே???!!
:-)கீர்த்தனாhttps://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56715857988276256462007-06-24T12:22:00.000+05:302007-06-24T12:22:00.000+05:30மயூரன்,தேத்தண்ணி குடிச்சு முடிஞ்சு சாப்பாட்டு இலைய...மயூரன்,
தேத்தண்ணி குடிச்சு முடிஞ்சு சாப்பாட்டு இலையோட வந்தாச்சு.
ஆனாலும் ஒருகோப்பை தேத்தண்ணி குடிக்க இத்தனை மாதங்கள் எடுத்திருக்கக்கூடாது.

பெட்டையள்தான் தங்கட வயசை மறைக்கப் படாத பாடு படுறதெண்டு பாத்தால் இவங்கள் கொஞ்சப்பேர் மற்றாக்களை அக்கா எண்டு கூப்பிட்டு அடிக்கிற கூத்து தாங்க ஏலாமல் கிடக்கு.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82655295941451139782007-06-24T12:20:00.000+05:302007-06-24T12:20:00.000+05:30நல்ல தொகுப்பு.ஆனால் எங்களைப் போல ஆக்களை ஏன் விட்...நல்ல தொகுப்பு.
ஆனால் எங்களைப் போல ஆக்களை ஏன் விட்டியள்?
நாங்களும் வலைப்பதிவர்கள்தாம். பாஸிஸ்டுகள் ஆரோ என்ர கடவுச்சொல்லைக் களவெடுத்து மாத்திப் போட்டதால வலைப்பதிய முடியாமல் பின்னூட்டங்கள் மட்டும் ஊட்டு ஊட்டெண்டு ஊட்டி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறன். ஆனா ஈழநாதனைவிட பிற்காலத்தில் வலைப்பதிஞ்சனான் எண்டதையும் சொல்லவேணும்.

வன்னியன் மூத்த தலைமுறைக்குள்ள வருவாரோ?

எனக்குத் தெரிஞ்சு ஈழவன், சூரமணி எண்டும் ரெண்டு பேர் இருக்கினம். அஞ்சலியை விட்டிட்டியள். யாழ்ப்பாணத்திலிருந்து பகியோடு இன்னோர் ஆணும் எழுதிக்கொண்டிருந்தார். அதைவிட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்திலிருந்து வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். (நூலகர், காந்தலட்சுமி மாதிரி ஒரு பெயர்).
உவங்கள் 'பயங்கரவாத பெடியங்கள்' எந்த வகைக்குள்ள வருவாங்கள்?

ஈழத்தின் 'மூத்த தலைமுறை' பற்றின இடுகையும் வந்தபிறகுதான் விடுபட்டதுகள் பற்றிக் கதைக்கலாம்.

எதுக்கும் இளைய / மூத்த எண்டதுகளின்ர வயது வரையறைகளை ஒருக்காச் சொன்னால் நல்லது.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9609416464566368652007-06-24T11:51:00.000+05:302007-06-24T11:51:00.000+05:30//சயந்தன் said... இளைய தலைமுறையில எதற்காக பிரபா ச...//சயந்தன் said...
இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள்.த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49698176276125942632007-06-24T11:34:00.000+05:302007-06-24T11:34:00.000+05:30இந்த லிஸ்ட்டில என் பெயர் ஏன் ரண்டாவதா வந்தது.. ? இ...இந்த லிஸ்ட்டில என் பெயர் ஏன் ரண்டாவதா வந்தது.. ?
இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?
சரி போனால் போகட்டும் என்று அவரை சேர்த்தா பாத்தியளோ அவர் இன்னும் 3 பேரை கூட்டி வாறார்..

சிநேகிதி ஈழத்தின் பழைய தலை முறை பதிவு எப்போ..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54214419276037927452007-06-24T10:52:00.000+05:302007-06-24T10:52:00.000+05:30உங்களைப்போல ஆக்களுக்கு நான் அறிமுகம் குடுத்தா அது...உங்களைப்போல ஆக்களுக்கு நான் அறிமுகம் குடுத்தா அது நல்லாயிருக்காது :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com