tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7995765217663336030..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: விருந்து இல்லை மருந்து--மூன்றாம் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41452188426438776602010-10-30T00:37:17.356+05:302010-10-30T00:37:17.356+05:30பார்க்காத பல வலைப்பூவின் முகவரி தந்திருக்கிங்க நன்...பார்க்காத பல வலைப்பூவின் முகவரி தந்திருக்கிங்க நன்றி... அதில் எனது வலைப்பூவையும் இணைத்தமைக்கு நன்றி .. எனது முகவரியில் சிறிது பிழை..
http://en-iniyaillam.blogspot.com/
இது தான் நான் குறிப்புகள் தரும் வலை முகவரிAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63644830145391373552010-10-04T22:06:04.866+05:302010-10-04T22:06:04.866+05:30நன்றி ஜெய்லானி...ஆமாம் ..ஊருக்குதான் போயிருந்தேன்....நன்றி ஜெய்லானி...ஆமாம் ..ஊருக்குதான் போயிருந்தேன்....வலைச்சர வாழ்த்துகள்..சற்றே தாமதமாக...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86704518487555740332010-09-26T03:34:49.646+05:302010-09-26T03:34:49.646+05:30@@@ தமிழ் குடும்பம் --
தங்களின் பாராட்டுக்கு ...@@@ தமிழ் குடும்பம் --

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி..//

வாங்க ..வாங்க..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கு நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23962248408709636692010-09-26T03:33:58.255+05:302010-09-26T03:33:58.255+05:30@@@ பன்னிக்குட்டி ராம்சாமி--//
ரெண்டு பிளேட் ...@@@ பன்னிக்குட்டி ராம்சாமி--//

ரெண்டு பிளேட் மீன் கொழம்பு பார்சல்ல்ல்ல்!//

வாங்க சார்..!! இதோ ரெடியா இருக்கு ..உங்கள் வருகைக்கு நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84777649770605226712010-09-25T19:07:27.412+05:302010-09-25T19:07:27.412+05:30தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03795662778274066227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25962031707280828672010-09-25T19:06:46.107+05:302010-09-25T19:06:46.107+05:30தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03795662778274066227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34794686550587234692010-09-25T12:07:53.069+05:302010-09-25T12:07:53.069+05:30ரெண்டு பிளேட் மீன் கொழம்பு பார்சல்ல்ல்ல்!ரெண்டு பிளேட் மீன் கொழம்பு பார்சல்ல்ல்ல்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69189938223522421612010-09-25T09:07:09.259+05:302010-09-25T09:07:09.259+05:30@@@மாதேவி--//
அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.
...@@@மாதேவி--//
அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.

என்னையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நன்றிஜெய்லானி. //

வாங்க மேடம்..சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-676231239840163542010-09-25T09:05:56.865+05:302010-09-25T09:05:56.865+05:30@@@ அப்துல்மாலிக்--//
நல்ல அறிமுகங்களுக்கு நன...@@@ அப்துல்மாலிக்--//

நல்ல அறிமுகங்களுக்கு நன்றி //

வாங்க மாலிக்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34681041140891862532010-09-25T09:02:45.829+05:302010-09-25T09:02:45.829+05:30அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.
என்னையும் குறிப்ப...அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.

என்னையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நன்றிஜெய்லானி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75268356544784654142010-09-23T18:15:01.657+05:302010-09-23T18:15:01.657+05:30நல்ல அறிமுகங்களுக்கு நன்றிநல்ல அறிமுகங்களுக்கு நன்றிஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88273848126458881272010-09-23T17:46:19.304+05:302010-09-23T17:46:19.304+05:30@@@ஒ.நூருல் அமீன்--//
சிறப்பான் அறிமுகங்கள். ...@@@ஒ.நூருல் அமீன்--//

சிறப்பான் அறிமுகங்கள். படிப்பத்ற்கே நேரம் போதவில்லை எப்படி தொகுத்தீர்கள்.
உங்கள் கடின உழைப்பு பாராட்டுகுரியது. //

வாங்க சார்..!! சந்தோஷம் .சிறிய முயற்சிதான் காரணம்..வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85196209796147671152010-09-23T17:44:08.822+05:302010-09-23T17:44:08.822+05:30@@@Ananthi--//சமையல் பதிவுகள்.. அறிமுகங்கள் சூப்பர...@@@Ananthi--//சமையல் பதிவுகள்.. அறிமுகங்கள் சூப்பர்..
எல்லாம் போய் பார்க்கணும்.. :-)//

வாங்க..!!வாங்க..!! பொருமையா போய் பாருங்க

// நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. )//

ஹா ஹா.. நீங்களா சொன்னாத் தான் தெரியும்.. ஓகே ஓகே..
மீன் குழம்பு தான்...!! (மீன் போட்டு புளிகுழம்பு தானே வச்சீங்க...?? என்கிட்டே மட்டும் சொல்லுங்க ஜெய்..) //

ஹா..ஹா.. நீங்க ஒரு ஆளே போதும் போல இருக்க என்னை கலாய்க்க..:-)) வருகைக்கு ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21063610120030808732010-09-23T15:58:00.389+05:302010-09-23T15:58:00.389+05:30@@@அன்னு --//
//ஒரு தடவை பேச்சிலர்ஸ்ஸா இருக்க...@@@அன்னு --//

//ஒரு தடவை பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..

நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. (( மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))//

அடடா இதையெல்லாம் ஜெய்லானி டீவில காட்டறதில்லயா பாய்? //

வாங்க அன்னு..!!இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஒன்னு ஒன்னா போடலாமுன்னு இருக்கேன்..:-)).வருகைக்கு ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56547859735307098462010-09-23T15:56:05.319+05:302010-09-23T15:56:05.319+05:30@@@ கே.ஆர்.பி.செந்தில் --//
சமைத்து அசத்தலாம் ...@@@ கே.ஆர்.பி.செந்தில் --//
சமைத்து அசத்தலாம் ...//

வாங்க பாஸ்..கரெக்ட்.. வருகைக்கு ரொம்ப நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29481915756612276332010-09-23T15:54:56.699+05:302010-09-23T15:54:56.699+05:30@@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//
:(( rendu va...@@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//

:(( rendu vaatti ore pinnoottam pathivaanathaala onnai alichchen..//

வாங்க ..!!வாங்க..ஒன்னும் பிராப்ளமில்லை..:-))) வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66447914780669907162010-09-23T15:50:15.787+05:302010-09-23T15:50:15.787+05:30@@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//
அறிமுகங்கள் அரு...@@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//

அறிமுகங்கள் அருமை.//

சந்தோஷம் ஷேக்..வருகைக்கு ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17343400780689002602010-09-23T15:49:06.717+05:302010-09-23T15:49:06.717+05:30@@@Mahi--//அறிமுகம் செய்ததுக்கு நன்றி! பெரும்பாலான...@@@Mahi--//அறிமுகம் செய்ததுக்கு நன்றி! பெரும்பாலான தளங்கள் எனக்கு பரிச்சயமானவைதான். அழகான அறிமுகங்கள். //

வாங்க மஹி...சந்தோஷம்..

///பயந்து போய் செய்த தயிர் பச்சடி யை பார்த்தா/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!யாருக்கு பயம்? பயம்னா என்னங்ணா? ஷார்ஜாலே விக்கும்னா ஒரு அஞ்சு கிலோ வாங்கி அனுப்புங்களேன்! கிக்..கிக்..கி! //

கொரியர்க்கு அட்ரஸ் தெரியலையாம் எல்லாம் ரிடர்ன் ஆயிடுச்சி :-((

//மக்களே,நீங்க இதைப் பாருங்க..அண்ணாத்தே என்ன சொல்லவராருன்னு நல்லாப் புரியும்.
http://mahikitchen.blogspot.com/2010/09/blog-post_13.html
ஹிஹிஹிஹி! //

அடப்பாவிங்களாஆஆஆஆ..எனக்கே ரிடர்னாஆஆஆஆஆஆஆ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-337646774918778222010-09-23T15:36:41.281+05:302010-09-23T15:36:41.281+05:30@@@ NIZAMUDEEN --//
ஜெய்லானி... உங்க விருந்தை...@@@ NIZAMUDEEN --//

ஜெய்லானி... உங்க விருந்தை நல்லா
ச(அ)மைத்திருந்தீர்கள்.//

கருத்துக்கு மற்றும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6873451947942733372010-09-23T15:35:16.182+05:302010-09-23T15:35:16.182+05:30@@@ எம் அப்துல் காதர்--//
சகோதரிகளை பெருமைப் ...@@@ எம் அப்துல் காதர்--//

சகோதரிகளை பெருமைப் படுத்திய விதம் அருமை பாஸ்!! //

வாங்க மக்கா ..சந்தோஷம்..

//// பசி ருசி அறியாது. ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை.. //

அப்படீன்னா இதுவரை உங்க சாப்பாடெல்லாம்?? ஹி.. ஹி..//

நான் என்னைக்கும் பசிக்கு மட்டுமே சாப்பிட்டு வருகிரேன் ருசிக்காக சாப்பிடுவதில்லை.... :-)))

//அப்புறம் ஒன்னு கேடனும்னு நெனச்சேனே......... //

ஒன் எக்ஸ்டிரா அலவ்டு கேளுங்க ..ஹா..ஹா..

//இவ்வளவு Siss செய்த அவ்வளவு ரெசிபியில் உங்களுக்கு பிடித்ததில், எதை உங்க தங்ஸ்க்கு, நாட்டுக்கு போயிருந்த போது சமைத்து கொடுத்திருக்கீங்க பாஸ்? சொன்னா நாமும் அத செய்து கொடுத்து சமைத்து.. அசத்தி.. கொடுத்து.. அட்டகாசம்.. பண்ணி, ஆஹா என்ன ருசி ..என்று அவங்களை சொல்ல வைக்கலாம்ல..ஙே..ஹி.. ஹி..//

பாஸ் ...தொழில் ரகசியத்தை வெளியே சொல்லும் ஐடியா இல்லை ஹி..ஹி..((என்கிட்டயேவாஆஆஆஆ)) வருகைக்கு ரொம்ப நன்றி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33642537869811845422010-09-23T15:30:13.899+05:302010-09-23T15:30:13.899+05:30@@@ kavisiva--//
இவ்வளவு சமையல் வலைப்பூக்கள் ...@@@ kavisiva--//

இவ்வளவு சமையல் வலைப்பூக்கள் இருக்கா?! ஜலீலாக்கா, ஆசியா, மேனகா, கீதா ஆச்சல், விஜி இவங்க சமையல் பக்கங்கள் பிடிக்கும். ரெசிப்பிகளும் பிடிக்கும். இனி மற்ற தோழிகளின் ரெசிப்பியையும் செய்து அசத்திட வேண்டியதுதான் :). ஏன் ஜெய் சுடுதண்ணி செய்யரதெல்லாம் சமையல்ல சேராதா :)

வாங்க ..கவி.. இதுல என்னுடையது எதையும் போடும் ஐடியா இல்லை ..மற்றவங்களை சந்தோஷப்படுத்தினாலே போதுமே..!! :-)) வருகைக்கு ரொம்ப நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70227674155653723162010-09-23T13:53:14.038+05:302010-09-23T13:53:14.038+05:30சிறப்பான் அறிமுகங்கள். படிப்பத்ற்கே நேரம் போதவில்ல...சிறப்பான் அறிமுகங்கள். படிப்பத்ற்கே நேரம் போதவில்லை எப்படி தொகுத்தீர்கள்.
உங்கள் கடின உழைப்பு பாராட்டுகுரியது.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39328011149834958682010-09-23T04:02:26.768+05:302010-09-23T04:02:26.768+05:30@@@Jaleela Kamal --//
நிறைய சமையல் ராணிகளை அற...@@@Jaleela Kamal --//

நிறைய சமையல் ராணிகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
அதில் என்னை முதன்மைபடுத்தி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
எல்லோரும் எனக்கு தெரிந்த ராணிகள் தான், ஆனால் இன்னும் விடுபட்டு போன ராணிகள் நிறைய பேர் இருக்காங்க.

ரொம்ப கடுமையான ஆசிரியர் பணி தான்,

ஜெய் டீவில் யாரெல்லாம் அறிமுகமாகிறார்கள் என்று நாளைக்கு பார்க்கலாம் //

வாங்க ஜலீலாக்கா..!!!உங்கள் தொடர் உக்கத்துக்கு ரொம்ப நன்றி..:-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77497048993217522782010-09-23T04:01:04.532+05:302010-09-23T04:01:04.532+05:30@@@Jaleela Kamal --//
நிறைய சமையல் ராணிகளை அற...@@@Jaleela Kamal --//

நிறைய சமையல் ராணிகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
அதில் என்னை முதன்மைபடுத்தி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
எல்லோரும் எனக்கு தெரிந்த ராணிகள் தான், ஆனால் இன்னும் விடுபட்டு போன ராணிகள் நிறைய பேர் இருக்காங்க.

ரொம்ப கடுமையான ஆசிரியர் பணி தான்,

ஜெய் டீவில் யாரெல்லாம் அறிமுகமாகிறார்கள் என்று நாளைக்கு பார்க்கலாம் //

வாங்க ஜலீலாக்கா..!!!உங்கள் தொடர் உக்கத்துக்கு ரொம்ப நன்றி..:-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86429057201458855362010-09-23T03:59:09.124+05:302010-09-23T03:59:09.124+05:30@@@ Nithu Bala--//
niraya nalla blogs-sa arim...@@@ Nithu Bala--//

niraya nalla blogs-sa arimugapaduthi irukeenka...en blog-gayum intriduce panninathukku rombha thanks. //

வாங்க மேடம் ..வருகைக்கு ரொம்ப நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com