tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8146631408322488887..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வெண்பா எழுதலாம் வாங்க! (2)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63018704459946323442009-07-26T00:54:21.114+05:302009-07-26T00:54:21.114+05:30புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீக...புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.

அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80431471366496217502009-07-26T00:53:26.918+05:302009-07-26T00:53:26.918+05:30நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
ஆட்கொண்ட நோயால் ...நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
ஆட்கொண்ட நோயால் ஆவதியுற -மீட்டதனை
முன்போல் பொலிவாய் முகிழ்ந்துழைக்க செய்தற்கே
ஒன்றிரண்டு மாதமாச்(சு) ஓர்!

செந்தமிழ் விளையாடியுள்ளதுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88827548246863069992009-07-25T13:04:30.893+05:302009-07-25T13:04:30.893+05:30மிக்க நன்றிகள் சீனா!மிக்க நன்றிகள் சீனா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38109725304967589062009-07-25T00:30:43.785+05:302009-07-25T00:30:43.785+05:30அன்பின் அகரம் அமுதா
வெண்பா இயற்றும் பதிவர்களாகத் ...அன்பின் அகரம் அமுதா

வெண்பா இயற்றும் பதிவர்களாகத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்தமை நன்று

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46352486148806421822009-07-25T00:00:36.088+05:302009-07-25T00:00:36.088+05:30மிக்க நன்றிகள் திகழ்!
ஆ.ஞானசேகரன் அவர்களுக்கும் ...மிக்க நன்றிகள் திகழ்!

ஆ.ஞானசேகரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53744898240930849692009-07-24T23:00:26.546+05:302009-07-24T23:00:26.546+05:30வாழ்த்துகள் நண்பாவாழ்த்துகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30690286631399805782009-07-24T17:00:19.053+05:302009-07-24T17:00:19.053+05:30இந்த இடுகையின் வாயிலாக
அன்பர்களின் முகவரிகள்
கிடை...இந்த இடுகையின் வாயிலாக
அன்பர்களின் முகவரிகள்
கிடைக்கட்டும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43872613450263280142009-07-24T16:58:32.384+05:302009-07-24T16:58:32.384+05:30வாழ்த்துகள்
தொடருங்கள்வாழ்த்துகள்

தொடருங்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com