tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8279725665624598125..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74762196487888439802012-11-17T11:48:28.332+05:302012-11-17T11:48:28.332+05:30ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை பொறுப்புணர்வோடு ம...ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை பொறுப்புணர்வோடு மிகுந்த சிரத்தையோடு ரசனையோடு அதே சமயம் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் முயற்சியை கைவிடாது இத்தனை வேலை சிரமங்களுக்கு இடையே தொகுத்து வழங்கியதற்கு முதலில் என் நன்றிகளை பகிர்கிறேன் மாலதி... சௌக்கியமாப்பா? ரொம்ப நாட்கள் அல்ல வருடங்கள் கழித்து நம் சந்திப்பு இங்கே...

முதல்நாளே வரமுடியாத அளவு எனக்கும் வேலைப்பளு....

அருமையான உலக்த்தை அச்சுறுத்தும் விஷயங்களை சொல்லி தொடங்கிய முதல் நாள்.....

உண்மையே....

இயற்கை ஒரு பக்கம் உலகை பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கும் கதையாய் மக்களை பிழியும் அரசியல்வாதிகளின் சாகசகங்கள்....

எல்லாவற்றையும் வகைப்படுத்தி சொன்னது சிறப்பு மாலதி....

அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களில் ஜகமணி, சந்திரகௌரி மட்டும் நானறிந்தது. மற்றவை எல்லாம் புதியவை....

சிறப்பான முதல் நாள் பகிர்வுக்காக மாலதிக்கும், உதவிய சீனா அண்ணாவுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களின் தளங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56299579781758509552012-11-14T13:15:55.997+05:302012-11-14T13:15:55.997+05:30சில வசதியீனங்களால் இன்று தான் வரமுடிகிறது.
அறிமுக...சில வசதியீனங்களால் இன்று தான் வரமுடிகிறது.
அறிமுகவாளர்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64367072487291443872012-11-13T12:27:48.039+05:302012-11-13T12:27:48.039+05:30பாரிய பணியை தலைமேல் கொண்டுள்ளீர்கள். சிறப்பான ஆரம்...பாரிய பணியை தலைமேல் கொண்டுள்ளீர்கள். சிறப்பான ஆரம்பம் தொடருங்கள். வாழ்த்துகள் . என்னுடைய பதிவையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69513458487991556682012-11-12T17:45:28.771+05:302012-11-12T17:45:28.771+05:30 சிறப்பான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்... சிறப்பான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15576430492672786232012-11-12T16:24:52.307+05:302012-11-12T16:24:52.307+05:30வணக்கம்
மாலதி(அம்மணி)
இந்தவாரம் வலைச்சரம் வலைப்பூ...வணக்கம்
மாலதி(அம்மணி)

இந்தவாரம் வலைச்சரம் வலைப்பூவை பொறுப்போற்று நடாத்தும் மாலதி(அம்மணி) அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்,ஒருவார காலம் சிறந்த வலைத்தளங்களை வலைப்பூ கதம்பத்தில் தொகுத்து வழங்கவும், உங்கள் பணி செம்மையுற எனது வாழ்த்துக்கள்,

இன்று அறிமுகம் செய்த வலைப்பூக்கள் அத்தனையும் மிகச் சிறப்பானது,அதிலும் தமிழன் சிந்திக்க வேண்டும் என்ற தலைப்பில் பிரசுரமாகிய கடிதம் மிகவும் அருமை,அதுமட்டுமா இன்று அறிமுகம் செய்த 10 வலைப்பூக்களும் மிகவும் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் அதை பிரசுரம் செய்த (சீனா,ஐயா) அவர்களுக்கும் நன்றி,

(மனிதன் கற்றது கைஅளவு,கல்லாதது உலகளவு,)மாலதி,(அம்மணி)
(இந்த லிங்கை ஓப்பின் பன்ன முடியாது வலைத்தளம் வரவில்லை, )
palapakkangal.blogspot.in/2012/09/blog-post.html .
(உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்)

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81807052179576392242012-11-12T14:51:36.344+05:302012-11-12T14:51:36.344+05:30தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இ...தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.

தொடரட்டும் சரவெடி பார்த்து மகிழ காத்திருக்கிறோம் .
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6427682118630720472012-11-12T10:41:05.216+05:302012-11-12T10:41:05.216+05:30தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இ...தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.

ஆரம்ப அறிமுகமே சிறப்பாக இருக்கிறது சகோதரி.

தொடருங்கள். வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20820002370617356102012-11-12T10:30:20.427+05:302012-11-12T10:30:20.427+05:30வலைச்சர அசிரியர் பொறுப்பேற்கும் சகோதரி மாலதிக்கு வ...வலைச்சர அசிரியர் பொறுப்பேற்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்!

என்னுடைய வலைப்பக்கத்தின் ஒரு பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25600773739197049822012-11-12T09:54:39.863+05:302012-11-12T09:54:39.863+05:30சிறப்பான அறிமுகங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்...சிறப்பான அறிமுகங்கள்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34227321575922429882012-11-12T08:20:10.152+05:302012-11-12T08:20:10.152+05:30 எமது பதிவை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு மன... எமது பதிவை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29786357312103690052012-11-12T08:18:55.868+05:302012-11-12T08:18:55.868+05:30முதல் லிங்க் தவறாக உள்ளது... சரி செய்யவும்...
நன்...முதல் லிங்க் தவறாக உள்ளது... சரி செய்யவும்...

நன்றி...
tm2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2665484511766842222012-11-12T08:02:32.520+05:302012-11-12T08:02:32.520+05:30நல்ல அறிமுகங்கள் சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்...நல்ல அறிமுகங்கள் சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64611657369004170832012-11-12T04:53:01.732+05:302012-11-12T04:53:01.732+05:30இன்று முதல் வலைச்சர ஆசிரியர் பணி
ஏற்றிருக்கும் சகோ...இன்று முதல் வலைச்சர ஆசிரியர் பணி
ஏற்றிருக்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்...

அழகான சிறு அறிமுகத்துடன் தொடக்கி..
முதல் நாளிலேயே சிறந்த பதிவர்கள் அறிமுகம்...
அங்கே என் வலைப்பூ அறிமுகமும்...
வாழ்த்துக்களும் நன்றிகளும்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33681475472117494472012-11-12T04:30:23.416+05:302012-11-12T04:30:23.416+05:30அன்பு நண்பர்களே
சில காரணங்களீனால் மாலதியினால் பிர...அன்பு நண்பர்களே

சில காரணங்களீனால் மாலதியினால் பிரசுரிக்க இயலாத இப்பதிவினை - அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய இப்பதிவினை இங்கு நான் அப்படியே பிரசுரிக்கிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com