tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8684238533444684189..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஒரு சாந்தமான ஞாயிறுக்கிழமையில்......!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26687242352515816162012-07-04T16:18:24.525+05:302012-07-04T16:18:24.525+05:30"தேவாவின் வலைச்சர வாரம்" பல அரிய, ..."தேவாவின் வலைச்சர வாரம்" பல அரிய, எளிய தலங்களை அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்தி இருக்கிறது. இது தேவாவின்(கழுகின்)பர(ற)ந்த தேடலின் வீரியத்திற்கான சான்று, சீனா சாருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்,இத்தகையோரை தேடி இனங்கண்டு வாய்ப்பளித்து, சிறப்பித்து, வலைதளத்தை வளமாக்கும் சேவைக்காய்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1981728090991046682010-06-28T14:03:40.014+05:302010-06-28T14:03:40.014+05:30மறைவில் இருந்த இந்த சூரிய வலைவாசலை வெளிச்சத்திற்கு...மறைவில் இருந்த இந்த சூரிய வலைவாசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தேவாவிற்கும் வலைச்சரத்திற்கும் நன்றி.

இளமை துள்ளலோடும் உங்கள் ஆதரவோடும் தொடர்ந்து எழுதுறேங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21060144961789122742010-06-28T00:03:14.803+05:302010-06-28T00:03:14.803+05:30பின்னூட்டமிட்டு ஆதரவு தெரிவித்த அத்துனை பேருக்கும்...பின்னூட்டமிட்டு ஆதரவு தெரிவித்த அத்துனை பேருக்கும் நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69853934287304618712010-06-27T21:49:32.664+05:302010-06-27T21:49:32.664+05:30மாம்சு....கைகுடுங்க... நல்லபடியா சீனா அய்யாவின் வே...மாம்சு....கைகுடுங்க... நல்லபடியா சீனா அய்யாவின் வேண்டுகோளை நிறைவேத்திட்டீங்க... இந்த வார அறிமுகம் அருமை... :))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58759193841934619902010-06-27T19:35:56.047+05:302010-06-27T19:35:56.047+05:30வாழ்த்துக்கள்...!!
அற்புதமான அறிமுகங்கள்வாழ்த்துக்கள்...!!
அற்புதமான அறிமுகங்கள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91104307275205559312010-06-27T19:10:25.217+05:302010-06-27T19:10:25.217+05:30உங்கள் பணியை நிறைவாய் முடித்ததற்கு வாழ்த்துக்கள்!உங்கள் பணியை நிறைவாய் முடித்ததற்கு வாழ்த்துக்கள்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8925492108981652652010-06-27T16:58:46.848+05:302010-06-27T16:58:46.848+05:30ஒருவாரம் ஒடிருச்சா அதுக்குள்ள. நன்றின்னா. எத்தனை அ...ஒருவாரம் ஒடிருச்சா அதுக்குள்ள. நன்றின்னா. எத்தனை அற்புதமான அறிமுகங்கள். அனைத்து அறிமுகங்களும் சூப்பர்.
நல்லா ரெஸ்ட் எடுங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17495414561206363352010-06-27T16:34:04.978+05:302010-06-27T16:34:04.978+05:30எங்கள் தேவா அண்ணாவுக்கு இன்னும் ஒரு வாரம் கொடுக்கல...எங்கள் தேவா அண்ணாவுக்கு இன்னும் ஒரு வாரம் கொடுக்கலாமே சீனா அவர்களே, அவ்வளவு அழகான எழுத்துநடையில் பிரமாத படுத்தி இருக்கிறார் தேவா அண்ணா, இருந்தாலும் எனக்கு சின்னதா சந்தோசம் என்ன அப்டினா அண்ணா இனி அவரோட வலைதளத்துல ஒழுங்கா, தொடர்ச்சியா பதிவா போடுவாரு இனிமேலே..ரொம்ப சந்தோசமா இருக்கேன்...வாங்க சீக்கிரம் உங்க வலைதளத்துக்கு அண்ணா ....நான் ரொம்ப மிஸ் பண்றேன் உங்க வலைதளத்துல....எப்பவும் போல இன்னைக்கும் அசத்தி இருகீங்க ,
//எங்கள் தேவா அண்ணாவுக்கு இன்னும் ஒரு வாரம் கொடுக்கலாமே சீனா அவர்களே, அவ்வளவு அழகான எழுத்துநடையில் பிரமாத படுத்தி இருக்கிறார் தேவா அண்ணா, இருந்தாலும் எனக்கு சின்னதா சந்தோசம் என்ன அப்டினா அண்ணா இனி அவரோட வலைதளத்துல ஒழுங்கா, தொடர்ச்சியா பதிவா போடுவாரு இனிமேலே..ரொம்ப சந்தோசமா இருக்கேன்...வாங்க சீக்கிரம் உங்க வலைதளத்துக்கு அண்ணா ....நான் ரொம்ப மிஸ் பண்றேன் உங்க வலைதளத்துல.... //

அருமையா இருக்கு அண்ணா, நீங்க கலக்குங்க அண்ணாவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35765875953872195162010-06-27T16:14:44.124+05:302010-06-27T16:14:44.124+05:30சூரியனுக்கே டார்ச் அடிக்கிற
பயக நாம தான்..
ஹி., ஹ...சூரியனுக்கே டார்ச் அடிக்கிற
பயக நாம தான்..
ஹி., ஹி.., ஹி...!!

அருமையான அறிமுகம்..

என்ன பாஸ் பண்றது..?
தமாஷா சொல்றதை சீரியஸா
எடுத்துக்கறதை விட
சீரியஸா சொல்றதை தமாஷா
எடுத்துக்கறது Better இல்லையா..!!

அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7795770960357812572010-06-27T14:20:51.042+05:302010-06-27T14:20:51.042+05:30புதியவர்களை அறிமுகம்(என்னையும் அறிமுகம்) செய்தற்கு...புதியவர்களை அறிமுகம்(என்னையும் அறிமுகம்) செய்தற்கு வாழ்த்துகளும் நன்றியும்.

" இதில் என்ன சந்தேகம் நீங்கள் ஆறு பந்தில் ஆறு six அடித்து உள்ளிர்கள் "

அது ஆறு சிக்சர் இல்லங்க, அண்ணே ஒரு சிக்சர் அடிச்சா அந்த பந்து ஆறு பந்த மாறி ஆறு சிக்சர் ஆகிடும். அதனால அண்ணே அடிச்சது 36 சிக்சரு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31952983518686000912010-06-27T13:25:53.833+05:302010-06-27T13:25:53.833+05:30அன்பின் தேவா
அருமை அருமை - கடைசி நாளன்று பல புதிய...அன்பின் தேவா

அருமை அருமை - கடைசி நாளன்று பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று - நல்ல முறையில் சென்ற இடுகை இது.

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21261590147431872172010-06-27T12:56:59.130+05:302010-06-27T12:56:59.130+05:30மிக சிறப்பான/ நிறைவான வாரம் தேவா!
உங்களுக்கும் ச...மிக சிறப்பான/ நிறைவான வாரம் தேவா!

உங்களுக்கும் சீனா சாருக்கும் நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1479753804037400972010-06-27T12:23:14.477+05:302010-06-27T12:23:14.477+05:30எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... ...எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது..!

....... பதிவுலக சச்சின் மாதிரினு சொல்லணுமா? ஹா,ஹா,ஹா,ஹா,.... பின்னி பெடல் எடுத்துட்டீங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67017543095729266152010-06-27T12:11:30.160+05:302010-06-27T12:11:30.160+05:30அறிமுகம் அருமை. நம் நண்பர்கள் அருண் மற்றும் வெங்கட...அறிமுகம் அருமை. நம் நண்பர்கள் அருண் மற்றும் வெங்கட்டை அறிமுகப் படித்தியதற்க்கு நன்றி அண்ணா.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73903403697962822092010-06-27T12:01:17.793+05:302010-06-27T12:01:17.793+05:30வித்தியாசமா கதைகளூடவே விதம் விதமா அறிமுக படலம் .ஒர...வித்தியாசமா கதைகளூடவே விதம் விதமா அறிமுக படலம் .ஒரு வாரம் போனதே தெரியல பாஸ். கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75523993151333324142010-06-27T11:40:48.868+05:302010-06-27T11:40:48.868+05:30உண்மையாகவே அருமையான ரசனையான இடுகைகளை தந...உண்மையாகவே அருமையான ரசனையான இடுகைகளை தந்த வாரம்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30959807084801563172010-06-27T11:27:35.414+05:302010-06-27T11:27:35.414+05:30எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... ...எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது//

இதில் என்ன சந்தேகம் நீங்கள் ஆறு பந்தில் ஆறு six அடித்து உள்ளிர்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82881809431672221292010-06-27T11:18:10.034+05:302010-06-27T11:18:10.034+05:30நேற்று ஆசிரியர் பதவியேற்றது போல இருந்தது.அதற்குள் ...நேற்று ஆசிரியர் பதவியேற்றது போல இருந்தது.அதற்குள் ஒருவாரம் ஓடிவிட்டதா? உங்கள் உழைப்பின் அருமை அனைவரும் அறிய உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த இணையத்தாருக்கும்,கடின உழைப்பினால் அனைவருடைய இதயத்திலும் இடம் பிடித்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற இன்னும் பல பதவிகள் உங்களை தேடிவரும் வரட்டும் என்ற வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன் நானும்...நன்றிதமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60044859163711599812010-06-27T11:16:09.128+05:302010-06-27T11:16:09.128+05:30Thanks to cheenaa sir given chance to dhevan.thank...Thanks to cheenaa sir given chance to dhevan.thanks for cheenaa sir again release dhevan because we want to read aathmaavin payanam.cheenaa sir wonderful job.-shysianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71443180482912019262010-06-27T11:03:44.103+05:302010-06-27T11:03:44.103+05:30அருமையான வாரமாக இருந்துச்சு.
இனிய வாழ்த்து(க்)கள்...அருமையான வாரமாக இருந்துச்சு.

இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43209525080853613932010-06-27T10:54:40.195+05:302010-06-27T10:54:40.195+05:30வாரம் முழுதும் உங்கள் வேலைப்பளுவிற்கு இடையில் மிக ...வாரம் முழுதும் உங்கள் வேலைப்பளுவிற்கு இடையில் மிக நீண்ட அறிமுகம் ..

எல்லோர் சார்பாகவும் என் நன்றியும் .. பாராட்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5552281663924453082010-06-27T10:49:51.534+05:302010-06-27T10:49:51.534+05:30புதிய பதிவர்களுக்கு தேவா அண்ணன் அதரவு எப்போதும் இர...புதிய பதிவர்களுக்கு தேவா அண்ணன் அதரவு எப்போதும் இருக்கிறது.....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12716812050252639092010-06-27T10:46:56.302+05:302010-06-27T10:46:56.302+05:30அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம் ..
எல்லோருக்கு...அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம் ..

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்...!!

கலக்குங்க அண்ணாஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com