tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8832180668490963048..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32788598326660861722015-06-17T15:34:37.378+05:302015-06-17T15:34:37.378+05:30இன்று ராஜியைத் தவிர அனைவரும் புதிய பதிவர்கள். முத்...இன்று ராஜியைத் தவிர அனைவரும் புதிய பதிவர்கள். முத்து நிலவன் சார் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிவுக்குச் சென்றதில்லை. :)

புதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.

மேலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஆதி, வேலு சகோ, இளங்கோ சகோ ஆகியோருக்கும். வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி :)

மிகச் சிறப்பாக இப்பணியை நிறைவேற்றிய விஜிகே சாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

வலைச்சரத்தை மீண்டும் ஒளிரச் செய்தமைக்கு நன்றிகள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24264613678669719922015-06-15T10:31:44.142+05:302015-06-15T10:31:44.142+05:30வணக்கம் ஐயா !
வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர...வணக்கம் ஐயா !
வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47220087288185479932015-06-14T09:12:35.886+05:302015-06-14T09:12:35.886+05:30ஓ! இத்தனை சீக்கிரமா! எனினும் தங்கள் உடல்நலத்தைப்...ஓ! இத்தனை சீக்கிரமா! எனினும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும் சார்....தொடர்கின்றோம்....

அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இதில் முதல் இருவரைத் தவிர மற்றவர்களின் தளத்திற்குச் செல்வதுண்டு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32122847041801618572015-06-13T21:44:42.275+05:302015-06-13T21:44:42.275+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat Jun 13, 09:28:00 PM
...அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat Jun 13, 09:28:00 PM

வாருங்கள் நண்பரே, வணக்கம்.

//13 தினங்களில் பழைய கலகலப்பான வலைச்சரத்தை தங்கள்மூலம் உணர்ந்தேன். சீரிய பணி செய்தமைக்கு வாழ்த்துகள்! //

:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

//ஞானாலயா பற்றிய தகவல்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட்டது சிறப்புக்குரியது ஆகும்.//

:) இதனை எனக்கு நினைவூட்டிய கவிஞர் திரு. நா. முத்துநிலவன் சாருக்கு என் நன்றிகள்.

//வலைச்சரத்தின் புதிய ஆசிரியரை வாழ்த்தி, வரவேற்ற தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

மிக்க மகிழ்ச்சி. அது நம் கடமையல்லவா !

//இறைநாட்டப்படி, தங்கள் வலைப்பூவில் தொடர்வோம். (அ. வே. : உடல் நலம் பேணுங்கள்!)
tm. 13.//

13 உள்பட அனைத்துக்கும் என் அன்பு நன்றிகள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26044453043925900232015-06-13T21:28:21.947+05:302015-06-13T21:28:21.947+05:3013 தினங்களில் பழைய கலகலப்பான வலைச்சரத்தை தங்கள்மூல...13 தினங்களில் பழைய கலகலப்பான வலைச்சரத்தை தங்கள்மூலம் உணர்ந்தேன். சீரிய பணி செய்தமைக்கு வாழ்த்துகள்!

ஞானாலயா பற்றிய தகவல்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட்டது சிறப்புக்குரியது ஆகும்.

வலைச்சரத்தின் புதிய ஆசிரியரை வாழ்த்தி, வரவேற்ற தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இறைநாட்டப்படி, தங்கள் வலைப்பூவில் தொடர்வோம்.

(அ. வே. : உடல் நலம் பேணுங்கள்!)

tm. 13.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34446909519400609002015-06-13T20:50:23.493+05:302015-06-13T20:50:23.493+05:30@mageswari balachandran
வாங்கோ, வணக்கம்.
//தாங்க...@mageswari balachandran

வாங்கோ, வணக்கம்.

//தாங்கள் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள், அது பொலிவு பெறும் இனி//

மிகவும் சந்தோஷம். அதுபோதும் எனக்கும்.

தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63045912487488908322015-06-13T20:26:26.651+05:302015-06-13T20:26:26.651+05:30அய்யா இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஆயினும் தங்கள் ...அய்யா இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஆயினும் தங்கள் உடல் நலனுக்காக,,,,,,,,,
தாங்கள் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள், அது பொலிவு பெறும் இனி,
தங்களுக்கு என் நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51790338068140203842015-06-13T18:33:03.937+05:302015-06-13T18:33:03.937+05:30வே.நடனசபாபதி Sat Jun 13, 06:18:00 PM
வாங்கோ, சார...வே.நடனசபாபதி Sat Jun 13, 06:18:00 PM

வாங்கோ, சார். வணக்கம்.

//இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! 5 வாரங்கள் வலைச்சர ஆசிரியராகபணியாற்றுவீர்கள் என நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தபோது இரண்டே வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவு செய்து விடைபெறுவது அதிர்ச்சியாய் உள்ளது.//

ஆமாம் சார். இதில் சில தவிர்க்க இயலாத காரணங்கள் உள்ளன. எனினும் இதையே நாளைமுதல் என் வலைத்தளத்தினில் தொடரலாம் என நினைத்துள்ளேன்.

//இந்த இரண்டுவாரமும் பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துகள்!//

:) மிக்க நன்றி, சார் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35982522479788891902015-06-13T18:18:35.482+05:302015-06-13T18:18:35.482+05:30இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! 5 வாரங்...இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! 5 வாரங்கள் வலைச்சர ஆசிரியராகபணியாற்றுவீர்கள் என நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தபோது இரண்டே வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவு செய்து விடைபெறுவது அதிர்ச்சியாய் உள்ளது. இந்த இரண்டுவாரமும் பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45664222866089599482015-06-13T16:01:15.329+05:302015-06-13T16:01:15.329+05:30தனிமரம் Sat Jun 13, 04:02:00 AM
//வலைச்சரப்பணி த...தனிமரம் Sat Jun 13, 04:02:00 AM

//வலைச்சரப்பணி தொடரும் என நினைத்து இருந்தேன் இன்றுடன் விடைபெறுவது கண்டு மனம் வேதனையடைகின்றது ஐயா கோபு அவர்களே!//

தங்களின் மனவேதனைக்கான மருந்து ஒருவேளை நாளை என் வலைத்தளத்திற்கு வருகை தந்தால் கிடைக்கலாமோ என்னவோ, முயற்சி செய்யுங்கள். கட்டாயம் ஏதும் இல்லை.

//வலைச்சரம் மீண்டும் கலகலத்து தங்களினால் இனிதே பணி ஆற்றியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.//

:) கலகலப்பான தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, நண்பரே :)

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63798572146174263352015-06-13T15:31:24.978+05:302015-06-13T15:31:24.978+05:30Jayanthi Jaya Sat Jun 13, 03:23:00 PM
வாங்கோ ஜெய...Jayanthi Jaya Sat Jun 13, 03:23:00 PM

வாங்கோ ஜெயா, :) வணக்கம்மா.

//இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

சந்தோஷம். மிக்க நன்றி.

//கோபு அண்ணா, இங்கே இல்லைன்னா அங்கேன்னு சொல்லிட்டீங்க. எல்லாம் நன்மைக்கே.//

நம் வீடு என்றால் நம் இஷ்டப்படி ஜாலியாக இருக்கலாமே ஜெயா :)))))

மேலும் இதில் நம் அடிப்படை எதிர்பார்ப்புகள்படி வலைச்சரப் பொறுப்பேற்க முன்வந்திருக்கும் ஒரு புதுநபரை வரவேற்று, வாய்ப்பளித்து, அவரைப்பற்றியும், அவரின் சிறப்பான பல புதிய அறிமுகங்கள் பற்றியும் நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இது நமக்கு அமைந்திருப்பதில் மேலும் மகிழ்ச்சியே !

எல்லாம் நன்மைக்கே .... ஜெயா ! :)

பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34183093382053455102015-06-13T15:24:07.008+05:302015-06-13T15:24:07.008+05:30@Kalayarassy G
வாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான ...@Kalayarassy G

வாங்கோ, வணக்கம்.

தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல அனுபவக் கருத்துக்களுக்கும், த ம 11க்கும் என் இனிய நன்றிகள், மேடம்.

நாளை முதல் இந்த இனிய திருநாள் என் வலைத்தளத்தினில் இனிதே தொடர உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே :)

நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71914157194423564402015-06-13T15:23:32.518+05:302015-06-13T15:23:32.518+05:30இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்...இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோபு அண்ணா
இங்கே இல்லைன்னா அங்கேன்னு சொல்லிட்டீங்க.
எல்லாம் நன்மைக்கே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33296167689318406472015-06-13T15:20:48.508+05:302015-06-13T15:20:48.508+05:30@‘தளிர்’ சுரேஷ்
:) அனைத்துக்கும் மிக்க நன்றி. நாள...@‘தளிர்’ சுரேஷ்

:) அனைத்துக்கும் மிக்க நன்றி. நாளை முதல் இந்தத் திருநாள் என் வலைத்தளத்தினில் இனிதே தொடர உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85850947616592488962015-06-13T15:14:03.540+05:302015-06-13T15:14:03.540+05:30பூந்தளிர் Sat Jun 13, 11:18:00 AM
வாங்கோ பூந்தளி...பூந்தளிர் Sat Jun 13, 11:18:00 AM

வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

//இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.//

ஓக்கே, மிக்க நன்றி.

//ஏற்றுக்கொண்ட பணியினை மிக சிறப்பாக நிறைவேற்றியிருக்கீங்க. பாராட்டுகள் நன்றி.//

ஏற்றுக்கொண்ட பணியில் சுமார் மூன்றில் ஒருபாகம் தான் நிறைவேறியுள்ளது. அதற்குள் பாராட்டுகளா ? ஓக்கே.

நாளை முதல் நம்ம வீட்டுக்கு வாங்கோ. :)

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85997369888809412982015-06-13T15:09:14.762+05:302015-06-13T15:09:14.762+05:30@துரை செல்வராஜூ
வாங்கோ Brother, வணக்கம்.
//தாங்க...@துரை செல்வராஜூ

வாங்கோ Brother, வணக்கம்.

//தாங்கள் - இன்றுடன் பணியினை நிறைவு செய்வது சற்று வருத்தம் தான்..//

சற்றும் வருந்தவே வேண்டாம். நாளைமுதல் என் வலைத்தளத்தினில் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர உள்ளன.

தங்களின் அன்பான வருகைக்கும் ’வாழ்க நலம்’ என்ற அழகான ஆறுதலான வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30650706598282804872015-06-13T15:03:29.677+05:302015-06-13T15:03:29.677+05:30இன்றைய அறிமுகங்களில் கவிஞர் முத்துநிலவன் ஐயாவை நன்...இன்றைய அறிமுகங்களில் கவிஞர் முத்துநிலவன் ஐயாவை நன்கறிவேன். அவர் பதிவுகள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். ஒரு மாதம் என்று சொல்லிவிட்டு இடையிலேயே ஆசிரியர் பொறுப்பு முடிவுக்கு வருவதறிந்து வருத்தம் தான். ஆனால் உடல்நலம் தான் மிகவும் முக்கியம். தினமும் கண்விழித்துப் பதிவுகளை வெளியிடுவது மிகவும் சிரமம் என்பதை அனுபவ பூர்வமாக அறிவேன். இன்று அறிமுகமாகும் அனைவருக்கும் பாராட்டுக்கள்! சுவையாக இரண்டு வாரங்கள் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள்! த ம வாக்கு 11. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89454218319084629632015-06-13T14:59:07.894+05:302015-06-13T14:59:07.894+05:30@தி.தமிழ் இளங்கோ
வாங்கோ சார். வணக்கம்.
தங்களின் ...@தி.தமிழ் இளங்கோ

வாங்கோ சார். வணக்கம்.

தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும், என் உடல்நலம் + மனநலம் பற்றிய அக்கறைகளுக்கும், மேலும் தாங்கள் இந்த 13 நாட்களாக எனக்காகச் செய்துவரும் பல்வேறு மறைமுக உதவிகளுக்கும், இனி என் வலைத்தளத்தில் என்னை சந்திப்பதாகச் சொல்லியுள்ள இனிய செய்திக்கும், த.ம.9க்குமாகச் சேர்த்து அனைத்துக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடனும் நன்றியுடன் தங்கள்,
VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35027362521882188252015-06-13T14:53:02.948+05:302015-06-13T14:53:02.948+05:30@Iniya
வாங்கோ .... வணக்கம்.
//பணியை தொடரமுடியாமல...@Iniya

வாங்கோ .... வணக்கம்.

//பணியை தொடரமுடியாமல் போனதை இட்டு வருந்துகிறேன்.//

வருந்தாதீங்கோ, ப்ளீஸ். நாளை முதல் இதே பணி என் வலைத்தளத்தில் இன்னும் ஜே ஜே என்று தொடரத்தான் உள்ளது.

தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60251105931276098362015-06-13T14:45:46.526+05:302015-06-13T14:45:46.526+05:30மனோ சாமிநாதன் Sat Jun 13, 09:37:00 AM
வாங்கோ, வண...மனோ சாமிநாதன் Sat Jun 13, 09:37:00 AM

வாங்கோ, வணக்கம்.

//மிகச் சிறப்பாக பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு அறிவிப்பு மனதை வருந்தச் செய்தது,//

வருந்தவே வேண்டாம். நாளை முதல் என் வலைத்தளத்தினில், இதன் தொடர்ச்சியாக அனைவரையும் அடையாளக் காட்டி சிறப்பிக்க உள்ளேன்.

// இது எதிர்பார்த்தது தான் என்றாலும் ! //

இது 10.06.2015 வரை என்னால் சற்றும் எதிர்பார்க்கப்படாதது மட்டுமே. அதன்பின் மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் இன்று முதல் மட்டுமே எனக்கு விடுதலை கிடைத்தது. எல்லாம் நன்மைக்கே. :)

//அனுபவங்கள் எப்போதும் நம்மை புடம் போடத்தானே செய்கிறது! //

நிச்சயமாக ! தாங்கள் சொல்லியுள்ளது மிக அருமையான அனுபவமொழி. மிக்க நன்றி, மேடம்.

//திரும்ப பல மடங்கு சுறுசுறுப்புடன் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து அசத்துங்கள்!//

இவ்வாறு இனிமையாகச் சொல்லி ஊட்டமும், உற்சாகமும், உத்வேகமும் அளித்துள்ளீர்கள். :)

எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் எண்ணங்கள் போலவே இனிதாக நடக்கட்டும். மிக்க நன்றி, மேடம்.

//தினமும் மருத்துவமனை செல்வதாகப் படித்தேன்.//

ஆம். பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்காகவும் செல்லத்தான் வேண்டியுள்ளது. என்ன செய்வது? :(

//சுவர் இருந்தால் தான் சித்திரம்.//

நான் இப்போதெல்லாம் சுவற்றில் சித்திரம் வரைவதை நிறுத்திக்கொண்டு விட்டேன் :) பேப்பரில் மட்டுமே வரைந்து வருகிறேன். :))

//முதலில் உங்கள் உடல் நலத்தை நன்கு கவனித்துக்கொண்டு, பிறகு வலைத்தளத்தை கவனியுங்கள்!//

தங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி, மேடம். 05.07.2015க்குப் பிறகு மீண்டும் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்வதாக உள்ளேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. :)

தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான + ஆறுதலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

என்றும் அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64135982992311330752015-06-13T14:30:14.948+05:302015-06-13T14:30:14.948+05:30S.P. Senthil Kumar Sat Jun 13, 08:04:00 AM
வாங்க...S.P. Senthil Kumar Sat Jun 13, 08:04:00 AM

வாங்கோ, வணக்கம்.

//தினமும் அறியாத பல புது புது பதிவர்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. வலையுலகில் நீண்ட கால அனுபவம் இருப்பதாலே அது முடிகிறது.//

:) தங்கள் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

// இன்னும் ஏராளமான பதிவர்களை தெரிந்து கொள்ளலாம் என்று மனம் மகிழ்ந்த நேரத்தில், வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விடைபெறுவது வருத்தத்தை தருகிறது.//

வருந்த வேண்டாம் நண்பரே. இந்த இனிய அன்றாடத் திருநாள் நாளை முதல் என் வலைத்தளத்தினில் தொடரத்தான் உள்ளது.

‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ..... நான் ..... நான்’ :)

// ஆனாலும் சிறப்பாக பணி புரிந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!//

தங்களின் அன்பான வருகைக்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

//தங்கள் வலைதளத்தில் தொடர்ந்து சிந்திப்போம்.//

தொடர்ந்து சிந்திக்கவே வேண்டாம். :) என் வலைத்தளத்தினில் நாளை முதல் கண்டிப்பாக நாம் சந்திப்போம் :))))))

//த ம +1//

:) மிக்க நன்றி :)

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64223624113028222772015-06-13T14:22:30.882+05:302015-06-13T14:22:30.882+05:30@ADHI VENKAT
வாங்கோ வணக்கம். தங்களின் முதல் தூண்ட...@ADHI VENKAT

வாங்கோ வணக்கம். தங்களின் முதல் தூண்டுதல், மறைமுகமாக எனக்குக் காலத்தினால் செய்த பேருதவிகள், இங்கு அன்புடன் வருகை தந்து நிறைவாகப் பாராட்டியுள்ளது என அனைத்துக்கும் என் அன்பான இனிய நன்றிகள், மேடம்.

என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20634507490591283682015-06-13T14:19:53.236+05:302015-06-13T14:19:53.236+05:30@திண்டுக்கல் தனபாலன்
:) மிக்க நன்றி, My Dear DD S...@திண்டுக்கல் தனபாலன்

:) மிக்க நன்றி, My Dear DD Sir :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39888926204247975452015-06-13T14:18:57.889+05:302015-06-13T14:18:57.889+05:30Vimalan Perali Sat Jun 13, 07:30:00 AM
வாங்கோ, ...Vimalan Perali Sat Jun 13, 07:30:00 AM

வாங்கோ, வணக்கம்.

//வணக்கம் ஐயா, என்னையும் என்போன்ற வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்ததற்கும், சிறப்பித்ததற்குமாய்//

தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27262871333671675662015-06-13T14:05:22.130+05:302015-06-13T14:05:22.130+05:30@Dr B Jambulingam
வாங்கோ, முனைவர் ஐயா, வணக்கம்.
...@Dr B Jambulingam

வாங்கோ, முனைவர் ஐயா, வணக்கம்.

//நன்கு விறுவிறுப்பாக படித்துக் கொண்டிருந்தபொழுது ஆசிரியப்பணியை நிறைவு செய்வதாக எழுதியமை மனதிற்கு ஏதோ குறையாகத் தோன்றியது.//

தங்களுக்குக் குறையாக தோன்றியது நிறையாக மாற்றப்பட உள்ளது, என்னால் நாளைமுதல் என் வலைத்தளத்தில். எனவே கவலைப்படாதீர்கள் :)

// தங்கள் மூலமாக பலரை அறிய வாய்ப்பு கிடைத்தது.//

மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.

//நாளை சந்திப்போம், தங்களது வலைப்பூவில்.//

நிச்சயமாக சந்திப்போம், ஐயா.

அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com