வலைச்சர தொகுப்பில் இலக்கிய நயம்தோன்ற ஆறு பதிவுகள் இட்டுள்ளார் நண்பர் மலைநாடான். அதிகமான பதிவு இடுகைகள் அறிமுகப் படுத்தப் படவில்லை என்றொரு குறையினை தவிர்த்து சிந்தனைக்கு விருந்தாகும் அவரது பதிவுகளில் ஈழத்து எண்ணங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் குரல், ஒலிப்பதிவுகள் போன்ற மாறுபட்ட தளங்களை அறிமுகம் செய்வித்தார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றிகள்.
விடுமுறைக்காலம் என்பதால் திங்கள் முதல் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு இன்று முதல் வலைச்சரம் தொடுக்கப் போகிறவர் யார் தெரியுமா?
இதோ வருகிறார் பின்னூட்டத் திலகமாகத் திகழும் வலைப்பதிவுக் காதலன் சென்ஷி. வலைப்பதிவுகளைப் படித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் சென்ஷி தன்னைக் கவர்ந்த பதிவுகளை வலைச்சரம் தொடுத்து நமக்குத் தரவிருக்கிறார்.
அடடே டில்லிக்காரரா!
ReplyDeleteவந்து கலக்கட்டும் அவர்!
வாழத்துக்கள்!
சென்ஷியா அடுத்தது?! சூப்பரா இருக்கும் அப்போ... வாங்க வாங்க சென்ஷி.. சமீபத்தில் நீங்க படிக்காத பதிவுகளே இல்லைன்னு நினைக்கிறேன். நல்ல பதிவுகள் நிறைய சொல்லுங்க :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சென்ஷி.
ReplyDeleteநன்றி ஆசானே.. முதல் வாழ்த்து முத்தான வாழ்த்தாக இருக்குது :)
ReplyDeleteபொன்ஸ், முத்துலக்ஷ்மி
ReplyDeleteவந்து வாழ்த்தியமைக்கு நன்றி __/|\__
வருக.. வருக சென்ஷியாரே.. வலைச்சரத்தில் தங்களது எண்ணக் குவியல்கள் சரம் சரமாக குவியட்டும்.. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு ரசிகன்..
ReplyDeleteநன்றி உண்மைத் தமிழன்
ReplyDeleteவாழ்த்துக்கள் "நாகேஷ்" சென்ஷி :-)
ReplyDelete