Monday, July 9, 2007

சரவெடி!!!

பத்திரிகைகளில் எழுதுவது என்பது எனக்கு சிறுவயதில் இருந்தே கனவாக இருந்து வந்த ஒரு இலட்சியம் தான். ஆயினும் எதிர்காலத்தில் வலைப்பூ பூக்கும். அதிலெல்லாம் எழுதிக் கிழிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. வலைப்பூக்களை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வாசிப்பேன். அப்போது எனக்கு தமிழ்மணமெல்லாம் அறிமுகமில்லை. எதையாவது கூகிளும்போது மாட்டும் வலைப்பூக்களை வாசிப்பது எனக்கு வழக்கமாக இருந்தது.

நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இலவசமாகவே வலைப்பூ தொடங்கமுடியும் என்பதை அறிந்து வலைப்பூ தொடங்கினேன். எதை எழுதுவது என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. நல்லவேளையா 2006 தமிழக சட்டமன்றத் தேர்தல் அவ்வேளையில் வந்து என்னை காப்பாற்றியது. மிக மிக சுமாரான நடையில் நிறைய புள்ளிகள் வைத்து எழுதிக் கொண்டிருந்தேன். வலையில் அறிமுகமான நண்பர்கள் அவ்வப்போது தந்த ஆலோசனையில் எழுத்து ஓரளவுக்கு கைவசமானது.

வலையுலகம் எனக்கு அறிமுகமானதாலேயே பத்திரிகைகளில் எழுதும் என் கனவு எனக்கு சாத்தியமானது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்!

எழுதத் தொடங்கிய காலத்தில் எல்லோருமே வலைப்பூவில் டெஸ்க் ஒர்க் செய்து கொண்டிருந்ததை கண்டேன். எதையாவது வித்தியாசமாக செய்யலாம் என்ற எண்ணத்தில் கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றினை நேரடி ரிப்போர்ட் செய்தேன். "நெப்போலியன் நல்ல சரக்கு" என்ற அந்தப் பதிவு தான் ஓரளவுக்கு எனக்கு வலையுலகில் அறிமுகத்தை தந்தது என்றால் மிகையில்லை.

திமுக பதிவராக பரவலாக அறிமுகமான நான் தேர்தல் நேரத்தில் எடுத்த சபதம் ஒன்றினை இப்போது பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது! :-)

சாணக்கியன் சபதம்!


சன் தொலைக்காட்சியின் சித்திரை ஸ்பெஷல் நிகழ்ச்சியான "நித்திரை கலைக்கும் சித்திரை" நிகழ்ச்சிக்கும் ஒரு நேரடி கவரேஜ் கொடுத்திருந்தேன்.

இன்னொரு நேரடி ரிப்போர்ட் : உள்ளாட்சித் தேர்தல் - கண்டனப் பொதுக்கூட்டம்

அவ்வப்போது போட்டோஷாப்பில் விளையாடி போட்டோ பதிவுகளும் போட்டு தாளித்திருக்கிறேன்.

"டி.ஆர். தாடி எடுத்து விட்டாரா?"

"ஜெயாவை ஒழிக்க கிளம்பிய அந்நியன்!"

"செந்தழல் வீராச்சாமி"

"மன்னா.... என்னா?"

"டோண்டு சார்... கோச்சுக்க மாட்டேளே?"

வலையுலக தாதா அழைக்கிறார்!!!

பெரியவாவும், சின்னவாவும்!!!


அந்த நேரத்தில் வலையுலகில் திரைவிமர்சனம் எழுதுபவர்கள் குறைவாக இருந்தார்கள். எனவே மொக்கைப் படங்களையெல்லாம் கூட பார்த்து திரைவிமர்சனங்களாக எழுதி தள்ளிக் கொண்டிருந்தேன்.

ஜெர்ரி

புதுப்பேட்டை

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி!

சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்!

பாரிஜாதம்!

உனக்கும், எனக்கும்!

அனார்கலி!

"கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்" - திரை விமர்சனம்

DON - திரைவிமர்சனம்

இம்சை அரசன் - 100வது நாள் விழாத்துளிகள்

கேசினோ ராயல் - திரை விமர்சனம்

ஈ - திரை விமர்சனம்!

குரு – திரை விமர்சனம்

சிவாஜி (ஒரிஜினல்) திரைவிமர்சனம்!



தமிழ்மணத்தில் டிரெண்ட் செட்டரான ஒரு பதிவு இது : போண்டா செய்வது எப்படி?


நான் வ.வா.ச.வின் அட்லஸ் வாலிபராக இருந்தபோது எழுதிய பதிவுகள் :

வாலிபமே வா... வா...

சிஸ்டர் ஐ லவ் யூ!

"A"க்கம்

"ASL Pls" - Part 1

"ASL Pls" - Part 2


"காமிக்ஸ் ரசிகர்களுக்கு" என்று நான் எழுதிய இப்பதிவுக்கு இன்னமும் கூட எப்போதாவது பின்னூட்டங்கள் வந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னைப் போல வளர்ந்த குழந்தைகள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.


தினமலர் நாளிதழின் டாட்காமில் இன்று பகுதியில் வந்த என்னுடைய பதிவு இது. முகம்மது அப்ஸல் யார்? உண்மை நிலவரம் என்ன?


"மு.க." - ஜெ.ராம்கியின் புத்தக அறிமுக காட்சியின் நேரடி ரிப்போர்ட் ஒன்று - ஒரு மாலை, ஒரு தேனீர், ஒரு புத்தகம்!


"அ.தி.மு.க. கிரியேஷன்ஸ்" - வலையுலக நண்பர் ஒருவரை இமிடேட் செய்து போட்ட பதிவு. ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத இயக்கமல்ல :பரபரப்பான ஆய்வு முடிவுகள் - இதுவும் நண்பர் ஒருவரை கலாய்க்க போட்ட பதிவு! :-)

தியாக வேங்கை திலீபன் குறித்த பதிவு இது. தியாக வேங்கை திலீபன்!

தேன்கூடு நடத்திய இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய படைப்பு : அப்பாவி அடிமைகளுக்கு

சில ஜாலி பதிவுகள் :

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!

அடுத்தவர் டயரியை எட்டிப் பார்த்த போது....

காக்க காக்க (திரைவிமர்சனம் அல்ல)

காவிரி நீர் வாங்கித்தருவார்களா தேசிய ஜல்லிகள்?

கொண்டைய மறைக்கலியேடா

தமிழ்மணம் – இந்த வாரம்

போதும் நிறுத்திக்குவோம்!

பாலகிஷ்ட ஐயங்கார் ஹெல்மெட் வாங்கிய கதை!


அமரர் தேன்கூடு சாகரன் அவர்களால் பாராட்டப்பட்ட ஒரு பதிவு : இலவசமாம் இலவசம்!


அ.மு.க. ஸ்பெஷல் பதிவுகள் :

நண்பர் செந்தழல் ரவி பார்வைக்கு!

அனானிகளுக்கு ஏனிந்த கொலைவெறி?

லக்கிலுக் ரசிகர் மன்றம்!

வலைப்பதிவாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

ஷேக்ஸ்பியரும் அய்யராம்!

போதும் நிறுத்திக்குவோம்....

சென்னையில் வரும் ஞாயிறு வலைப்பதிவர் சந்திப்பு!

மாட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் இடுவது எப்படி?

ஏப். 22 - சென்னை கொலைப்பதிவர் சந்திப்பு!

அமுக குடிகாரர் அணி தத்துவம்!!!


கலைஞானி கமல்ஹாசன் குறித்த என் பதிவுகள் இன்றும் வலையை மேய்பவர்களால் அவ்வப்போது கவனிக்கப்படுகிறது.

சாதனை சிகரம் கமலை நினைத்து பெருமை கொள்வோம்!

கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்!

இந்த படம் எப்போ வரும் ? :(


எனக்குப் பிடித்த என்னுடைய பதிவுகளில் சில :

உலக வானொலி தினம்!

வாங்க 3க்கு போலாம்!


இன்றைக்கு மட்டும் தான் சுயபுராணம். நாளையிலிருந்து என்னை கவர்ந்த வலையுலகத்தின் அதிரடிப் பதிவுகளை எழுதுகிறேன்.

8 comments:

  1. வலைச்சரத்தின் விதிமுறைகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்!
    ;)

    ReplyDelete
  2. போலியாருடன் சந்திப்பு மிஸ் ஆயிடுச்சே:-((

    ReplyDelete
  3. உங்கள் வலைப்பூவில் இவ்வளவு (வலைப்)பூக்களா ???

    வியக்கின்றேன்.

    அருமையாக தொகுத்தும் உள்ளீர்கள்.

    வாழ்க! வளமுடன்!

    ReplyDelete
  4. //போலியாருடன் சந்திப்பு மிஸ் ஆயிடுச்சே:-(( //

    ஜாலி!

    இன்னும் அதை ஞாபகம் வெச்சி சொன்னதுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //உங்கள் வலைப்பூவில் இவ்வளவு (வலைப்)பூக்களா ???//

    நன்றி தமிழி!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அண்ணே (முந்திக்கிட்டமில்ல)

    அடிச்சி ஆடுங்க

    :)

    ReplyDelete
  7. 3க்கு போகலாம் வாங்க உங்க மாஸ்டர் பீஸ்! வாழ்த்துக்கள் லக்கி!

    ReplyDelete
  8. நன்றி அய்யனார்!

    நன்றி அபி அப்பா!

    ReplyDelete