ஆரம்பத்தில், "நான் ஒரு சோம்பேறி" என்ற முன்னுரையுடன் தொடங்கிவிட்டு மழையாக இடுகைகளைப் பொழிந்துவிட்டார் தருமி. நகைச்சுவைப்பதிவர்கள், உப்புமா, டாப் இரண்டு, துக்கடா என்று பலவித தலைப்புகளிலும் எழுதியிருக்கும் பேராசிரியர், கொஞ்சம் அதிக சுட்டிகளை இணைத்திருக்கலாம். உங்களிடம் இருக்கும் தரவுகளுக்கு, கூகிள் ப்ளாக் தேடலில் சுலபமாக அகப்பட்டிருக்குமே தருமி?
இந்த வாரம் எழுத ஒப்புக் கொண்டவர் திடீரென்று அதிக வேலை என்று ஜகா வாங்கிவிட, அவசர அவசரமாக ஒரே நாளில் கேட்டு, ஒப்புக் கொண்டவர் புதிய பதிவர். அதிகம் பதிவுகளில் செயல்படாவிட்டாலும் வரும் போதெல்லாம் அதிரடியாக ஆணித்தரமான கருத்துகளுடன் எழுதும் பிரின்ஸ் என்னார் சமா தான் இந்தவார வலைச்சர ஆசிரியர். பிரின்ஸ் பெரியாரின் வாரம் பதிவுலகின் பல புதிய பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் என்று நம்புகிறோம்
வரவிருக்கும் இவ்வார ஆசிரியருக்கு என் வரவேற்பும், வாழ்த்துக்களும் ...
ReplyDeleteஏம்பா! நான் வர்றேந்னு சொல்லியிருக்காங்க... ஒரு மருவாதிக்காவது யாராவது வந்து வாழ்த்து சொல்றீங்களா?
ReplyDeleteம்ம்..ம்...
போங்க நான் இந்த ஆட்டத்துக்கு வரல....ம்ம்ம்ம்ம்
பரவாயில்லையா
அய்யய்யோ.. இப்படியெல்லாம் சொன்னா எப்படி... ச்சும்ம்மா அப்படி பிகுவ் பண்ணிக்கிறதுதான்...
இந்தாங்க ஹலோ.... ம்ம் சொன்னாக் கேக்கணும்.
சரி.சரி.. வாங்க.. போட்டுட்டேன்...
என்னா வில்லத்தனம்...
வருக வருக பிரின்ஸ் என்னார் சமா
ReplyDelete//ஏம்பா! நான் வர்றேந்னு சொல்லியிருக்காங்க... ஒரு மருவாதிக்காவது யாராவது வந்து வாழ்த்து சொல்றீங்களா?//
ReplyDeleteவாழ்த்து... வாழ்த்து... வாழ்த்து
சொல்லிட்டேன் போதுமா?
:)
மருவாதியா சொல்றேன் வாழ்த்துகள்.
ReplyDelete:-)
நன்றி தருமி அய்யா, முத்துக்குமரன்
ReplyDelete+++++நந்தா, பாலராஜன்கீதா+++++
//என்னா வில்லத்தனம்...//
ரிப்பீட்டேய்ய்ய்ய்...
இவ்வார வலைச்சர தொகுப்பாசிரியர் princenrsama வுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிரிப்பும் சிந்தனையும்
ReplyDeleteசீரோடு ஈரோடார்
சொல்லிய சொல்லெல்லாம்
கும்மியடி இளையதுகள்
நெஞ்சினில் நிறைத்திடுவீர்!