Friday, November 23, 2007

கூட்டாஞ்சோறு

:)) தலைப்ப பாத்தே புரிஞ்சிருப்பீங்க. இது நான் ரசித்த, பலரின் கைவண்ணத்தில் உருவான பதிவுகளின் தொகுப்பு.

* பொற்கொடி தன் வாழ்வில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நம்முடன் பகிர்கிறார். பகுதி 1 - பீட்டர் பகுதி 2 - சீதா

* தன்னுடன் இல்லாத நண்பனுக்காய் பொற்கொடி எழுதிய பிறந்தநாள் வாழ்த்து

* வெறும் படம் போட்டே கதை சொல்லும் ட்ரீம்ஸ்

* ஒரு பார்ட்டியில் தான் சந்தித்த மக்களையும் அவர்களின் உரையாடல்களையும் பற்றி மனிதரில் எத்தனை நிறங்கள் பதிவில் பகிர்கிறார் ப்ரியா

* வீட்டில் உள்ள ஆண்களுக்கு சமையல் போட்டி வைத்த ஆப்பு வாங்கிய சுவாரசியமான அனுபவம்

* தன் தந்தையின் பிறந்தநாளன்று அவரைப்பற்றி பதிவிட்டு வாழ்த்தியது

* இயற்கையா? செயற்கையா? - கவிதை

* கைப்புள்ள இன் லேட்டஸ்ட் ரொமான்ஸ்

* தான் குடுத்த கிப்டுக்கும் அர்த்தம் சொல்லும் தங்கமணி

* கிறுக்கல்ஸ் - கவிதை

* எல்லாரும் கதை எழுதறாங்களே நானும் எழுதுவேன்னு புலிய பாத்து சூடு போட்டுக்கொண்ட பூனை

* இதுக்கு என்னன்னு இண்ட்ரோ குடுக்கறதுன்னு தெரியல :(

* தத்துவம்

* ஒரு கூட்டாஞ்சோறு பதிவு

20 comments:

  1. நான் தான் 1ச்டா

    ReplyDelete
  2. அட அட அட வீக் என்டு ஸ்டார்ட்டிங் இங்க தான் போல இருக்கு

    ReplyDelete
  3. ஆகா ஆகா அருமை அருமை, நல்லா கும்மி அடிச்சி ரொம்ப நாள் ஆச்சி. இங்க ஒரு நல்லவன் மாட்டிருக்கான்டா எல்லாத்துக்கு போன போட்டு ஆட்டோல ஆள் அனுப்ப சொல்லனும்

    ReplyDelete
  4. எவ்ளோ கும்மினானும் தாங்குவாங்க போல இருக்கெ... ஒரு 1 அவர்ல இன்னைக்கு வேல எல்லாம் முடிச்சிட்டு ரிட்டர்ன் வர்ரேன். இன்னைக்கு டார்கெட் பிக்ஸ் பண்ணி தூக்கிறவேண்டியது தான்.

    ReplyDelete
  5. @இம்சை

    நீங்களே பர்ஸ்டு :)

    //இங்க ஒரு நல்லவன் மாட்டிருக்கான்டா //

    ஒரு குட்டி கரேக்ஷன். நல்லவ. 'ன்' கிடையாது :)

    //ஒரு 1 அவர்ல இன்னைக்கு வேல எல்லாம் முடிச்சிட்டு ரிட்டர்ன் வர்ரேன். //

    வாங்க வாங்க :) கும்மற கும்மில சும்மா வலைச்சரமே அதிரனும்ல :)

    ReplyDelete
  6. நானும் வந்த்துட்டேன்...

    ReplyDelete
  7. எனக்கு முன்னாடியெ எங்க வீட்டு இம்சை வந்து இம்சைய குடுத்துட்டு போய்டிச்சா.

    ReplyDelete
  8. நானும் கும்மி அடிக்கலாமா...அலவ்டா...எங்க என் My Friend அக்கா இன்னும் இங்க காணோம்.

    ReplyDelete
  9. நிறைய மிஸ்சிங்...;)

    ReplyDelete
  10. // கோபிநாத் said...
    நிறைய மிஸ்சிங்...;)//
    ரிப்பீட்ட்ட்டு :(

    ReplyDelete
  11. கூட்டாஞ்சோறு நல்லாவே வெந்திருக்கு. இருங்க தட்ட எடுத்துட்டு வாரேன். ஒன்னொன்னா பாத்துருவோம். :)

    ReplyDelete
  12. இன்னிக்கு லீவுங்கரதுனால எல்லா சுட்டிகளையும் சுத்திப்பாத்ததுல நேரம் போனதே தெரியலை..
    நல்லாயிருக்குங்க உங்க ரசனை...

    ReplyDelete
  13. @பவன்,

    என்ன ராசா இது? அப்பா 5 கமெண்ட் போட்டா நீ ஒரு பத்தாவது போட வேண்டாம்?

    ReplyDelete
  14. @கோபி,

    ஆஹா.. எதை எதிர்பாத்தீங்க? எதை நான் மிஸ் பண்ணிட்டேன்?

    ReplyDelete
  15. @வித்யா,

    யூ டூ?

    ReplyDelete
  16. @வேதா,

    நன்றி வேதா :)

    ReplyDelete
  17. @ஜிரா,

    நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்க. ஆமா மத்தவங்களுக்கு மிச்சம் வெய்க்கற ஐடியா இருக்கா?

    ReplyDelete
  18. @ரசிகன்,

    ரொம்ப நன்றிங்க. எல்லாத்தையும் பொருமையா படிச்சதுக்கு :)

    ReplyDelete
  19. எல்லாம் அருமையான சுட்டிங்க! நன்றாக இருக்கிறது உங்க கூட்டாஞ்சோறு!

    ReplyDelete