புலி இன்று புறப்பட்டதே
மக்கள் நல்ல
பதிவை படிப்பதற்கு
கும்மி அடிப்பதற்கு
பொழுதை கழிப்பதற்கு
இடுகை குடுப்பதற்கு
புலி இன்று புறப்பட்டதே
உன்னோட பின்னூட்டங்கள் ரசிக்கின்ற கூட்டமுண்டு
நீ ரசித்த பதிவுகளை ரசிக்கின்ற கூட்டமிங்கு
நல்ல பதிவை கொடுக்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்
சபதம் செய்து
புலி இன்று புறப்பட்டதே..
ஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)
ReplyDeleteபுலி உறும தயாராகியாச்சா? ;-)
ReplyDeleteஆஹா அடுத்தது புலியா?
ReplyDelete@இராம்
ReplyDeleteஇதுவே ஓவரா? இது ட்ரெய்லர் ரேஞ்சுக்கு கூட இல்லே :)
@மை ஃபிரண்ட்,
ReplyDeleteபுலி தயாராகரதா? அது எப்பவுமே தயார் நிலைல தானே இருக்கு :)
@துர்கா,
ReplyDeleteபுலியே தான் :)
\\இராம்/Raam said...
ReplyDeleteஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)\\\
மாப்பி ஓவர் புகையா இருக்கே!!?;))
வாழ்த்துக்கள் சகா..;))
ReplyDeleteஓ நெக்ஸ்ட்
ReplyDeleteபுலியா!!
வாங்க சூடான்காரரே!!
பாசக்கார குடும்பமே!!
ReplyDelete"புலி வருது! புலி வருது!" (அ)
"புலி தன் வரலாறு கூறுதல்" (அ)
"விடுமுறை வேண்டிய புலி எழுதும் கடிதம்"
- இவைதான் அடுத்த பதிவாக இருக்கணும்!!
கற்றது தமிழ் பிரபாகர்: எனக்கு புலி பிரண்டு தெரியுமா/
ReplyDeleteஅஞ்சலி: நெசமாதான் சொல்லுறீயா?
பிரபாகர்: ஆமா இப்ப பாரேன் நான் கூப்பிட்டா ஓடி வரும்??
அஞ்சலி: நெசமாதான் சொல்லுறீயா?
பிரபாகர்: புலி புலி புலி...
சூடான் புலி என்னா பிரபாகர்?
அஞ்சலி: ............,............(என்ன சொல்லி இருப்பாள், நல்ல படியாக சொல்லி இருந்தால் நானே சொல்லி இருப்பேன், படு கேவலமாக சொன்னது என்ன?))))
:))) welcome Puli....
ReplyDeleteஒவர் சவுண்டா இருக்கே...
ReplyDeleteராம் எல்லாம் யாம் அறிவோம். அடக்கி வாசி.
மை ஃபிரண்ட், துர்கா, கோபி, ம.சிவா, வேதா, ஜி, குசும்பன், குட்டி பிசாசு எல்லாருக்கும் நன்றி
குட்டி பிசாசு
ReplyDeleteஇது விருந்தாளியா வந்த வீடு. இங்க வந்து நம்ம சுய புராணத்தை இங்கன ஒட்டினா விரட்டு விட்டுட்டுவாங்க..
குசும்பா
பதில் மரியாதை போல தெரியுதே ;)
நல்லப்படியா வரவேற்பு கொடுத்த காய்த்ரிக்கு ஸ்பேஷல் நன்றிகள்
ReplyDelete/ கோபிநாத் said...
ReplyDelete\\இராம்/Raam said...
ஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)\\\
மாப்பி ஓவர் புகையா இருக்கே!!?;))//
ஆமாம் நம்ம புலி'ண்ணே ஐநா சபையிலே தலைவர் பதவி வாங்கப்போறாரு.... அத பார்த்து நாங்க பொகையுறோம்... :(
பாடல் தூள்
ReplyDelete//இடுகை குடுப்பதற்கு//
ReplyDelete"கொடுப்பதற்கு" என எழுதலாமே
சூடான் புலியின் சூடான இடுகைகளை சுடச்சுட எதிர்பார்க்கிறோம்.
நண்பர் நாகை சிவாவிற்கு வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்
//ஆமாம் நம்ம புலி'ண்ணே ஐநா சபையிலே தலைவர் பதவி வாங்கப்போறாரு.... அத பார்த்து நாங்க பொகையுறோம்... :(//
ReplyDeleteராம் அண்ணனே... புகையுற மேட்டருக்குள்ள நான் வரல. அது நீங்கள் ஆச்சு, கோபி ஆச்சு...
ஐ.நா. ல செயலாளர் பதிவு தான். தலைவர் பதவி கிடையாது. சும்மா ஒரு தகவலுக்கு சொன்னேன் :)
@ பா.பா.
ReplyDeleteநன்றிகள் அவங்க சார்பில் சொல்லிக்குறேன். :)
@ சீனா
வாழ்த்துக்களுக்கு நன்றி. சூடான இடுக்கையா இருக்காது. ஆனா சுவையா இடுக்கையா இருக்கும் என்று நம்புகிறேன்.
உ
ReplyDeleteபுலியை காணுமே!!!!!!!!!!