ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் அந்த ஐயப்பனுக்கு சரணம் சொல்லி நம்மை ரட்சிக்கவும், மன்னிக்கவும் வேண்டுவோம்.
குமரனின் - சுவாமியே சரணம் ஐயப்பா
கோபுர தரிசனம் கோடி தரிசனம், தரிசனம் பண்ண தயாரா?
இராமநாதனின் - கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு
சினிமாவின் வாயிலாக பலரையும் சென்று அடைந்த பாடல் - முத்தைத்தரு பக்தித் திருநகை. அந்த பாடலுக்கு விளக்கம் அறிய
வி.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 3
தீபத்திருநாளை பற்றிய சிறு வீடியோவுடன், சைவம் & வைணவம் ஒற்றுமையையும் பேசுகிறார் இந்த பதிவில்.
கண்ணபிரான் ரவிசங்கரின் - கார்த்திகை தீபம் மின்னுதே
கழுகு மலையை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிந்துக் கொள்ள நம்ம முருகனடியார் சொல்வதை கேளுங்க. அந்த தொடர் முழுவதையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
ஜி.ரா. வின் - கழுகுமலை
தன் ஆன்மிக பயணத்தில் தன் குலதெய்வமான பரவாக்கரை மாரியம்மனை பற்றி கூறுகிறார்
கீதா சாம்பசிவம் வின்- புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி
எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் மிகவும் விசேஷமான செடில் உற்சவத்தை பற்றிய பதிவு. என் இஷ்ட தெய்வம் என்பது ஒரு உபரி தகவல்.
பத்ரி யின் - மாரியம்மன் செடில்
எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள 108 திருப்பதில் ஒன்றான ஸ்ரீ செள்ந்தராஜ பெருமாள் ஆலயத்தை பற்றிய என் பதிவு.
நாகை சிவாவின் - திருநாகை அழகியார்
மொதல் போனி :)
ReplyDeleteகார்த்திகை மாதம் என்பதால் அந்த மாதங்களை சுற்றி சில பதிவுகள் அமைந்து விட்டது :)
ReplyDeleteமுதல் போணி செய்த காயத்ரிக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
ReplyDelete2 நாளா பதிவுகள் படிக்க முடியல. இன்னிக்கு நீங்க குடுத்துல
ReplyDelete//.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 3
//
இத மட்டும் படிச்சிருக்கேன்.. மீதிய பொறுமையா படிக்கறேன் :)
//முதல் போணி செய்த காயத்ரிக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்க வாழ்த்துகிறேன்.//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்.. நன்றிகள் :))
இது என்ன "கடவுள் வாவாவாரம்" மாதிரியா?
ReplyDeleteகோயிந்தா! கொயிந்தா!!கொயிந்தா!!! :)))
//இத மட்டும் படிச்சிருக்கேன்.. மீதிய பொறுமையா படிக்கறேன் :)//
ReplyDeleteபரவாயில்லை, ஆனா விடாம படிச்சுடுங்க.. அதிலும் எங்க ஊர் மேட்டர் ரொம்ப முக்கியம் :)
//கார்த்திகை மாத ஸ்பெஷலா? அப்ப பொரிஉருண்டை கிடைக்குமா? :D//
ReplyDeleteஒ.. கண்டிப்பா கிடைக்குமே!... எத்தன உருண்டை வேணும் என்று சொல்லுங்க.. பார்சல் பண்ண சொல்லுறேன்...
பிசாசு!
ReplyDeleteகடவுளுக்குனு தனியா பிரிக்க முடியாமா.. எல்லாமே அவன் செயல் தானே... அவன் கொடுத்த வாழ்வில் அவனை நினைத்துக் கொள்வது இல்லையா.. அது போல தான் இதுவும்...
கோவிந்தா மார்கழியில் தான். இப்பொழுது சரணம் சொல்லுங்கள்... அல்லது சிவாய நமஹ சொல்லுங்க..
நம்மூருக்கு 2 பதிவா?
ReplyDeleteஊர் பாசம் என்பது இது தான்.:-))
//வடுவூர் குமார் said...
ReplyDeleteநம்மூருக்கு 2 பதிவா?
ஊர் பாசம் என்பது இது தான்.:-))//
ஹிஹி...
ada, sollavee illaiyee?/ Hearty Congratulations.
ReplyDelete//
ReplyDeleteG3 said...
//முதல் போணி செய்த காயத்ரிக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்க வாழ்த்துகிறேன்.//
//
apdiye konjam nalla budhiyum kidaikka vaazthukiren
:-))))
@ கீதா!
ReplyDeleteநீங்க கேட்கவே இல்லையே? நன்றிகள் பல...
//apdiye konjam nalla budhiyum kidaikka vaazthukiren
ReplyDelete:-))))//
வாழ்த்துவது என்று முடிவு பண்ணிட்டீங்க.. அப்புறம் என்ன கொஞ்சம்.. நிறையாவே கிடைக்க வாழ்த்துங்க... ;)
தகவலுக்கு நன்றி வேதா!
ReplyDeleteகார்த்திகை ஸ்பெஷலில் எனது பதிவையும் இட்டமைக்கு மிக்க நன்றி, நாகைப்புயலே!
ReplyDeleteஇரண்டு நாட்கல்லுக்கு முன் ஐயப்ப தினசரி பூஜை என ஒரு பதிவும் ஆட்த்திகத்தில் இட்டிருக்கிறேன்.
நன்றி
எஸ்.கே!
ReplyDeleteபார்த்தேன். அதே போல் உங்க 18 படி விளக்கத்தையும் கீதா பதிவில் படித்தேன்