அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பங்கு சந்தை பற்றி பதிவெழுதுபவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர் செல்லமுத்து குப்புசாமி.
இப்ப எல்லாம் பலர் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா பங்குசந்தை பணம் கொட்டும் இயந்திரம் இப்ப லட்சரூபா போட்டா ரெண்டு வருசத்துல ரெண்டு மடங்காவோ இல்ல அதுக்கு அதிகமாகவோ ஆகிவிடும் என்றெல்லாம் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள் அதை பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் இந்த ‘அளவிற்கு மீறிய ஆசை’ பதிவில்.
பங்குசந்தையில் பணத்தை இழந்தேன் பலர் கூற கேட்டிருக்கலாம் அதெற்கெல்லாம் காரணம் ஒன்று அவர்கள் சந்தையை பற்றிய அறியாமை, அவசரத்தனம் மற்றும் பேராசை. உலகிலேயே இரண்டாவது பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் பங்குசந்தையில்தான் அவ்வளவும் சம்பாதித்தார். இதே போல் பங்கு சந்தையில் சாதித்த ஆறு நபர்களின் குறிப்புகள் பதிவாக
நான் அடிக்கும் சிக்ஸர்.
செல்லமுத்து குப்புசாமி இவரின் வலைப்பூ பங்குவணிகம்
பொங்கு தமிழில் பங்கு சந்தை குறிப்புகள் எழுதிவரும் மற்றொருவர் தமிழ் சசி. பங்கு சந்தை என்றவுடன் எது தெரிகிறதோ இல்லையோ ஹர்ஷத் மேத்தாவை பற்றியும் அவர் செய்த ஊழல் பற்றியும் தெரியாதவர்களே இருக்க முடியாது அவர் அப்படி என்ன ஊழல் செய்தார் என்பது சந்தையில் அடியெடுத்து வைக்க விரும்பும் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 1
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 2
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 3
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 4
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 5
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 6
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 7
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 8
ஹர்ஷத் மேதா ஊழலின் கதை 9
பங்கு வர்த்தகம் சூதாட்டமா?
சூதாட்டமாக ஆடப்படும் சீட்டாட்டத்திற்கே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் 13 கார்ட்தான் போடனும் ஃபுல் 80 , மொத ரவுண்ட்ல கவுத்தா 20 இப்படி ஆனால் எந்த வித ‘ரூல்’ஸையும் ஃபாலோ செய்யாமல் நட்டமடைந்து பங்குசந்தையை சூதாட்டம் என பலர் சொல்ல கேட்டிருக்கலாம் என அலசுகிறார் பங்கு வர்த்தகம் சூதாட்டமாஎனும் இந்த பதிவில்.
தமிழ் சசியின் (தமிழ் சசி சரியாக படிக்கவும்) வலைப்பூ http://stock.tamilsasi.com/
-தொடரும்-
மாம்ஸ் நீங்க காலைல 4 மணிக்கு பதிவு போட்டாக்கூட கும்முவோம்
ReplyDeleteஒன் தப்பு இப்ப லட்சரூபா போட்டா ரெண்டு வருசத்துல இல்ல ரெண்டு மாசத்தில ரெண்டு மடங்காவோ இல்ல அதுக்கு அதிகமாகவோ ஆகிவிடும் அப்படின்னு இருக்கனும்
ReplyDeleteபங்குசந்தையில் பணத்தை இழந்தேன் பலர் கூற கேட்டிருக்கலாம் அதெற்கெல்லாம் காரணம் ஒன்று அவர்கள் சந்தையை பற்றிய அறியாமை, அவசரத்தனம் மற்றும் பேராசை.
ReplyDeleteஅகா அருமை சரி சரி அதான் நீங்க எங்கள கைட் பணண வந்திட்டீங்களெ, எனக்கு பொங்கல்'க்கு 500 ருபா பணம் கிப்ட் கிடைச்சிருக்கு அத உங்களுக்கு அனுப்பரேன் சீக்கிரம் 1 வருசத்தில 1 லட்சமா மாத்தி அனுப்புங்க , இங்க எனக்கு ஷ்கோல் அட்மிசனுக்கு 1 லாக் கேக்கராங்க , இம்சை வேற உனக்கு பணம் எல்லாம் கட்டி படிக்க வைக்க முடியாது பிரீயா அட்மிசன் தர ஸ்கோல்ல தான் சேர்த்துவேன்னு சொல்றாரு.
இத்தனை பேர் இங்கே பங்சந்த்தையை பற்றி எழுதுறாங்க்களா?
ReplyDeleteவாவ்....
அடுத்து
ReplyDeleteபணச்சரம் -3
பணச்சரம் -4
பணச்சரம் -5
இப்படியேத்தான் போகுமா? :-)
தகவல்களுக்கு நன்றி சிவா, இத்தனை வலைப்பூக்கள் பங்குச் சந்தையைப் பற்றி இருக்கின்றன என்பதே புதிய செய்தி. அது சரி. யார் யாருக்கு எதில் விருப்பமோ அவர்களுக்குத் தானே தெரியும்.
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி சிவா, இத்தனை வலைப்பூக்கள் பங்குச் சந்தையைப் பற்றி இருக்கின்றன என்பதே புதிய செய்தி. அது சரி. யார் யாருக்கு எதில் விருப்பமோ அவர்களுக்குத் தானே தெரியும்.
ஆமா தாத்தா நமக்கு எல்லாம் மொக்கை , கும்மி மட்டும் தானே தெரியும்...
.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஅடுத்து
பணச்சரம் -3
பணச்சரம் -4
பணச்சரம் -5
இப்படியேத்தான் போகுமா? :-)
இது என்னது தம்பி கிட்ட இருந்து காப்பி நான் தான் பணச்சரம் -1 லயே கவுண்ட் டவும் போட்டிட்டனே
.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஇத்தனை பேர் இங்கே பங்சந்த்தையை பற்றி எழுதுறாங்க்களா?
வாவ்....
அட அட சரி சரி உங்களுக்காக நானும் நாளைக்கே ஒரு பதிவு போட்டிடுரேன்...
//
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
அடுத்து
பணச்சரம் -3
பணச்சரம் -4
பணச்சரம் -5
இப்படியேத்தான் போகுமா? :-)
//
எக்கா உங்க விருப்பத்துக்காக பணச்சரம் -4 உடன் முடிச்சிகிட்டு நம்ம அடுத்த டாபிக் போயிருவோம்.
பேபி பவன் , சீனா சார் நன்றி
//Baby Pavan said...
ReplyDeletecheena (சீனா) said...
தகவல்களுக்கு நன்றி சிவா, இத்தனை வலைப்பூக்கள் பங்குச் சந்தையைப் பற்றி இருக்கின்றன என்பதே புதிய செய்தி. அது சரி. யார் யாருக்கு எதில் விருப்பமோ அவர்களுக்குத் தானே தெரியும்.
ஆமா தாத்தா நமக்கு எல்லாம் மொக்கை , கும்மி மட்டும் தானே தெரியும்...
//
தம்பிக்கு ஒரு பெரிய ரிப்பீட்டே... :-)
//Baby Pavan said...
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
இத்தனை பேர் இங்கே பங்சந்த்தையை பற்றி எழுதுறாங்க்களா?
வாவ்....
அட அட சரி சரி உங்களுக்காக நானும் நாளைக்கே ஒரு பதிவு போட்டிடுரேன்...
//
எனக்குதான் கணக்கு வராதுன்னு தெரியும்லா.. வேணும்ன்னா அக்காக்கு கணக்கு வகுப்பு நடத்து. :-)))
//எக்கா உங்க விருப்பத்துக்காக பணச்சரம் -4 உடன் முடிச்சிகிட்டு நம்ம அடுத்த டாபிக் போயிருவோம்.//
ReplyDeleteஆஹா.. நாலா?
தாங்காது...
ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்... அக்காவும் தம்பியும் எப்போதும் போல பதிவை படிக்காம பின்னூட்டம் மட்டும் போட்டு அசத்திடுறோம். சரியா தம்பி? :-)
ஹர்ஷத் மேத்தாவைப் பற்றி நீண்டநாளாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கொடுத்த சசி வலைப்பூவில் விளக்கமாக தெரிந்துகொண்டேன். நன்றி சிவா சார்
ReplyDeleteபவன், சீனா சார், மை ப்ரெண்டு, ரூபஸ் நன்றி
ReplyDelete