இயல்பில் சற்று மாறும் எதுவும்
எளிதில் கவனம் ஈர்க்கும்..
ட்யூலிப் மலர்கள் போல்தான்
இவையும்!
கையேடு எழுதிய சற்றே வித்தியாசமான கடிதம் பல உண்மைகள் பேசிச் சிந்திக்க வைக்கிறது.
அப்பாவி இந்தியன் பதிவிட்ட இந்த வித்தியாச அழைப்பிதழ் பாருங்கள்..உயிரோடு இருப்பவர்களையே மதிக்காத இந்தக் காலத்தில்..
காண்டீபனின் இயற்கை வலைப்பூவில் வரும் பதிவுகள் அனைத்தும் சற்றே வித்தியாமான காட்சிகள்தான். வெள்ளை உயிரினங்கள் எத்தனை பார்த்திருக்கிறீர்கள் இதுவரை?
குலவுசனப்பிரியனின் அப்பாவின் பிரசவம் வித்தியாசமான அனுபவம்..புல்லரிக்க வைக்கிறது.
பாசமலர் மேடம்,
ReplyDeleteநல்ல தொகுப்பு. நீங்கள் PhD செய்தவரா? ஆம் எனில் எந்தப் பொருளில்? தங்கள் ஆய்வுக் கட்டுரை நல்ல விஷயங்களின் தொகுப்பாக இருந்திருக்குமே.
தென்பாண்டிநாட்டான் என்கிற குலவுசனப்பிரியன் அவர்களை அடையாளம் காட்டியதற்காக ஸ்பெஷல் நன்றி. அப்பாவின் பிரசவம் . . . அப்பப்பா!
அதில் அவர் உபயோகித்திருந்த வார்த்தைகளைப் பார்த்தீர்களா? குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவர் செய்பவற்றை நன்றி என்று சொன்ன பாங்கு! கொடுத்து வைத்த குழந்தைகள்!
உண்மையில் அந்த பிரசவ அனுபவம்..மகத்தானது..
ReplyDeleteநன்றி ரத்னேஷ் சார்
அருமை..அருமை...ஒவ்வொரு பதிவும் முத்து ;))
ReplyDeleteகுலவுசனப்பிரியனின் எழுத்து மிக மிக அருமை. அழகான அப்பா அவர் ;)
இவர்கள் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
அருமையான தொகுப்பு.. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி, கோபி, வள்ளி.
ReplyDeleteபதிவுகளில் இருந்து தனித்து நிற்கும் வித்தியாசமான பதிவுகளைச் சுட்டியது சாலச் சிறந்தது. நன்று
ReplyDelete