அப்படியே நம்ம இம்சை அரசி சமையலரசி ஆனது எப்படி? படிச்சி தெரிஞ்சிக்கோங்க.
சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை! இந்த பதிவு போட்டது யாருன்னு நினைக்கறிங்க.
நம்ம எல்லாம் வீட்டில சமையல் பண்ணவே கஷ்டப்பட்டிருக்கோம், இங்க பாருங்க நம்ம தொல்ஸ் எப்படி ஒரு கண்ணாலத்திக்கே சமையல் பண்ணிருக்கார். நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1
கல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2 . அடுத்த வாரம் குசும்பன் கல்யாணத்திக்கும் இவர் தான் சமையல்ன்னு கேள்விபட்டேன் , எல்லாம் கொஞ்சம் உசார்...
அப்படியே இதல்லாம் செய்ய கத்துக்க்கோங்க ரயில் சட்னி! , நம்ம தலயின்
மசாலா ஆம்லேட் செய்வது இப்படி! , பெசரட்டு (2) - உப்புமா - இஞ்சிச் சட்னி [Pesarattu 2] , ரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா? , சாம்பார் சாதம் !!! ,
Thair Sadham(curd rice) தயிர் சாதம் , கீரை அடை
சீக்கிரம் ஸ்னாக்ஸ்சுடன் சந்திப்போம்
மீ த பர்ஸ்ட்டு
ReplyDeleteசுட்டியெல்லாம் நல்லா சுட்டு சுட்டு போடறீங்க
ReplyDeleteஆனாலும் பரவால்ல
ReplyDeleteநான்ஸ்டாப்பா சுத்தி சுத்தி அடிங்க!
ReplyDeleteஅப்படியே இட்லி சுட நீங்க கஷ்டப்பட்ட கதையயும் சொல்லியிருக்கலாமே?
ReplyDelete///அடுத்த வாரம் குசும்பன் கல்யாணத்திக்கும் இவர் தான் சமையல்ன்னு கேள்விபட்டேன் , எல்லாம் கொஞ்சம் உசார்...///
ReplyDeleteதகவலுக்கு ரொம்ப நன்றி இம்சை.
///நிலா said...
ReplyDeleteஅப்படியே இட்லி சுட நீங்க கஷ்டப்பட்ட கதையயும் சொல்லியிருக்கலாமே?///
மஞ்ச மஞ்சளா சப்பையா இட்லி சுட்ட கதையா?
மங்களூர் சிவா said...
ReplyDeleteநான்ஸ்டாப்பா சுத்தி சுத்தி அடிங்க!
கண்டிப்பா நேர்ல பாக்கும் போது நான் , பவன், நிலா எல்லாம் சேர்ந்து சுத்தி சுத்தி அடிக்கரோம்... அட அட என்ன ஒரு பாசம்...இப்படி தான் இருக்கனும்
நிலா said...
ReplyDeleteஅப்படியே இட்லி சுட நீங்க கஷ்டப்பட்ட கதையயும் சொல்லியிருக்கலாமே?
நாங்க எல்லாம் இட்லி கலர் கலரா சுட்டு இருக்கோம்... மஞ்சள், நீலம், கருப்பு ... அம்மா கிட்ட நீயும் கேட்டு அப்பாக்கு செஞ்சி தர சொல்லு
நிஜமா நல்லவன் said...
ReplyDelete///அடுத்த வாரம் குசும்பன் கல்யாணத்திக்கும் இவர் தான் சமையல்ன்னு கேள்விபட்டேன் , எல்லாம் கொஞ்சம் உசார்...///
தகவலுக்கு ரொம்ப நன்றி இம்சை.
உங்க வீட்டு விசேசத்துக்கும் தேவைன்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்கோங்க , சக வலைபதிவர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டு
ஆகா ஆகா அத்தனையும் அருமை - சுவையான சாப்பாடு - ரசித்துச் சாப்பிட்டேன். ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDelete