Thursday, April 3, 2008

17. சுக்கு காபி வித் இம்சை - இயற்கை வைத்தியம்

இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமேன்னு சொல்கிற இவர் அருமையான நிறையா இயற்கை மருத்துவ பதிவு போட்டுருக்கார் அதில இருந்து கொஞ்சம் உங்கள் பார்வைக்கு.

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை பொருட்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு.

நம் வீட்டில் அடிக்கடி உபயோகப் படுத்தப்படும் பொருட்களின் பயன்கள்

கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .

நம்ம எல்லாருக்கும் பிடிச்ச கீரை வகைகள்
புளிச்ச கீரை
நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை
சிறுகீரை
முருங்கைகீரை
அகத்திகீரை
மணத்தக்காளி கீரை

பலவித நோய்களின் பிடியில் சிக்கி தவிக்கும் நமக்கு அதற்கான மருந்து நம் வீட்டிலேயே இருப்பது தெரியாது. அதற்கான வழிகாட்டியே இந்த சிவகுமாரின் சித்த மருத்துவம்
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
காய்கறிகளின் வயாகரா

சரி அப்படியெ இங்க போய் இந்த ஷ்பெசல் இயற்கை வைத்திய முறையும் பாருங்க படம் சரியா தெரியலன்னா அவர் சொல்லிருக்க முறையை பின்பற்றவும்.

18 comments:

  1. அந்த கடைசி இயற்கை வைத்தியம் படிச்சிட்டு எனக்கு என்ன பாராட்டு/ஆப்பு குடுத்தாலும் அதுல பாதி ம.சிவாக்கு சேரும்.

    ReplyDelete
  2. அப்பாடா இப்பதான் இதுவரைக்கும் படிக்காத லிங்க் கொடுத்து இருக்கீங்க.

    ReplyDelete
  3. இக்பால் பதிவு
    சுட்டிகள் அருமை.

    ReplyDelete
  4. நிஜமா நல்லவன் said...
    அப்பாடா இப்பதான் இதுவரைக்கும் படிக்காத லிங்க் கொடுத்து இருக்கீங்க.

    அண்ணே மதியம் கூட ரொம்ப கஷ்டப்பட்டு சிறு கவிதைகள் சரம் போட்டேனே அது கூட எல்லாம் படிச்சதா... முடியல அழுதுடுவேன்

    ReplyDelete
  5. ///சரி அப்படியெ இங்க போய் இந்த ஷ்பெசல் இயற்கை வைத்திய முறையும் பாருங்க ///


    இது அடுக்குமா இது தகுமா? உங்களை நம்பி பதிவு படிக்க போனதுக்கு ....ம்ம்ம்ம்ம் நல்லா இருங்க.

    ReplyDelete
  6. இது இப்படின்னா இன்னோரு குட்டி பாப்பா நான் பதிவு போடாததுக்கு முன்னாடியே பதிவெல்லாம் படிச்சிட்டு கமெண்ட் போடுது...

    ReplyDelete
  7. நிஜமா நல்லவன் said...
    ///சரி அப்படியெ இங்க போய் இந்த ஷ்பெசல் இயற்கை வைத்திய முறையும் பாருங்க ///


    இது அடுக்குமா இது தகுமா? உங்களை நம்பி பதிவு படிக்க போனதுக்கு ....ம்ம்ம்ம்ம் நல்லா இருங்க.

    இதேதான் எனக்கும் நடந்திச்சி நான் முதல் முறை படிக்க போனப்ப...

    ReplyDelete
  8. ////இம்சை said...
    முடியல அழுதுடுவேன்///



    நாலு நாளா நாங்க என்னா பாடுபடுறோம் உங்க பதிவ படிச்சிட்டு நீங்க ஒரு நாள் அழுதா என்னவாம்?

    ReplyDelete
  9. /
    இம்சை said...

    அண்ணே மதியம் கூட ரொம்ப கஷ்டப்பட்டு சிறு கவிதைகள் சரம் போட்டேனே அது கூட எல்லாம் படிச்சதா... முடியல அழுதுடுவேன
    /

    கண்டிப்பா இம்சை தேடிப்பிடிச்சிருக்கீங்க ஒரே ஒரு பதிவு மட்டும் இருக்கறது, தமிழ்மணத்துல , தேன் கூடுல இல்லாதது எல்லாம்.

    பாவம் கமெண்ட்டே இல்லாம எல்லாம் இருக்காங்க நாம போய் போட்டாதான் உண்டு.

    இன்னும் பல சுட்டி அதுல படிக்கணும் பெண்டிங்.

    ReplyDelete
  10. ///இம்சை said...
    இதேதான் எனக்கும் நடந்திச்சி நான் முதல் முறை படிக்க போனப்ப...///



    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். உங்க நல்ல மனசு யாருக்கு வரும் சொல்லுங்க.

    ReplyDelete
  11. ///மங்களூர் சிவா said...
    பாவம் கமெண்ட்டே இல்லாம எல்லாம் இருக்காங்க நாம போய் போட்டாதான் உண்டு.///



    சிவா போகலாமா?

    ReplyDelete
  12. /
    நிஜமா நல்லவன் said...

    ///சரி அப்படியெ இங்க போய் இந்த ஷ்பெசல் இயற்கை வைத்திய முறையும் பாருங்க ///


    இது அடுக்குமா இது தகுமா? உங்களை நம்பி பதிவு படிக்க போனதுக்கு ....ம்ம்ம்ம்ம் நல்லா இருங்க.
    /

    கடைசி சுட்டிக்கு என்ன குறை???

    பொருட் குற்றமா?
    வைத்திய முறை குற்றமா?

    ReplyDelete
  13. /
    இம்சை said...

    இது இப்படின்னா இன்னோரு குட்டி பாப்பா நான் பதிவு போடாததுக்கு முன்னாடியே பதிவெல்லாம் படிச்சிட்டு கமெண்ட் போடுது...
    /

    எங்க அதை காணோம் இன்னைக்கு

    ReplyDelete
  14. /
    இம்சை said...

    நிஜமா நல்லவன் said...
    ///சரி அப்படியெ இங்க போய் இந்த ஷ்பெசல் இயற்கை வைத்திய முறையும் பாருங்க ///


    இது அடுக்குமா இது தகுமா? உங்களை நம்பி பதிவு படிக்க போனதுக்கு ....ம்ம்ம்ம்ம் நல்லா இருங்க.

    இதேதான் எனக்கும் நடந்திச்சி நான் முதல் முறை படிக்க போனப்ப...
    /
    அந்த பதிவ அதிகமா பாத்தது பூனால இருந்துதானாம் site meter report சொல்லுது.

    ReplyDelete
  15. /
    நிஜமா நல்லவன் said...

    ////இம்சை said...
    முடியல அழுதுடுவேன்///



    நாலு நாளா நாங்க என்னா பாடுபடுறோம் உங்க பதிவ படிச்சிட்டு நீங்க ஒரு நாள் அழுதா என்னவாம்?
    /

    ஹா ஹா

    :))))))))))

    ரிப்பீட்டேேஏஏஏஏஏஏ

    ReplyDelete
  16. பாட்டிவைத்தியம் நல்லா இருக்கு. குட்டீஸ் கார்னர்ல ரெக்கமண்ட் பண்ணியாச்சா?

    ReplyDelete
  17. மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    ////இம்சை said...
    முடியல அழுதுடுவேன்///



    நாலு நாளா நாங்க என்னா பாடுபடுறோம் உங்க பதிவ படிச்சிட்டு நீங்க ஒரு நாள் அழுதா என்னவாம்?
    /

    ஹா ஹா

    :))))))))))

    ரிப்பீட்டேேஏஏஏஏஏஏ

    ஆகா இது என்ன கதயா இருக்கு, நீ தானே என்ன 20 பதிவுக்கு மேல போடனும்னு அருவா கழுத்தில வெச்சி மெரட்டினே

    ReplyDelete
  18. எல்லா இயற்கை வைத்தியமும் செய்யலாமே !! சுட்டிகளும் அருமை, கடசி சுட்டி கண்ணப் பாதுகாக்கற சுட்டி உட்பட

    ReplyDelete