Friday, June 13, 2008

500 ஆக்கங்கள் மட்டுமல்ல அதற்கு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்....!



உங்களின் ரசிப்பு தன்மை!

எங்களின் ரசிப்பு தன்மை!

எல்லாமே கூடும் ஒரு புள்ளியாக

வலைச்சரம்!

உங்களின் எண்ணங்களோடு ஒத்து போகும் எங்களின் எண்ணங்கள்!

நம் எண்ணங்களை நிறைவு செய்யும் வலைப்பதிவுகள்!

நாம் வளர்க்கும் எண்ணங்களால் மட்டுமே - தமிழ் வாழும்!

எண்ணங்களை பதிவுகளாய் வெளிப்படுத்தியவர்களுக்கு

உங்களின் எண்ணங்களை பின்னூட்டங்களாக்கி வாழ்த்தி செல்லுங்கள்!

பார்க்க தவறவிட்ட பல நல்ல பதிவுகளை வலைச்சரத்தில் பார்த்துச்செல்லுங்கள்!



பின்னூட்டங்களால் தான் இந்த வலைச்சரத்தின் வேகம் 500ல் சென்று கொண்டிருக்கிறது!

500 ஆக்கங்கள் மட்டுமல்ல அதற்கு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்...

வலைச்சரத்தின் ஆசிரியர் குழு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது!

۞۞۞۞۞

இருக்கு இடத்திலிருந்தே விடுக்கும் வேண்டுக்கோளாய்....!

வலைச்சரம் வாசித்துப்பாருங்கள்!

உங்களுக்கு பிடித்த பதிவுகளையும் பின்னூட்டத்தில் தந்து செல்லுங்கள்!

12 comments:

  1. 500 பதிவுகளாளாளாளாளாளாளாளாளாளா

    பின்னி பெடலேடுக்கறீங்களே... வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து நல்ல பதிவுகளை தாருங்கள்.

    ReplyDelete
  2. Best compliments from

    puduvai siva.

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியர்களுக்கும் வித்தியாசமான பதிவுகளைத்தரும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //கிரி said...
    500 பதிவுகளாளாளாளாளாளாளாளாளாளா

    பின்னி பெடலேடுக்கறீங்களே... வாழ்த்துக்கள்.
    /

    கிரி சார் இது வலைச்சரத்துல பதிவுகள்ல 500

    (எனக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு ஒரு 2மாசாம்?! )

    ReplyDelete
  5. //siva said...
    Best compliments from

    puduvai siva.
    //
    நன்றி சிவா :)

    ReplyDelete
  6. //சின்ன அம்மிணி said...
    வலைச்சர ஆசிரியர்களுக்கும் வித்தியாசமான பதிவுகளைத்தரும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    //

    நன்றி அம்மிணி
    வலைச்சர ஆசிரியர்கள் குழு சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்!

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியர்களுக்கும் வித்தியாசமான பதிவுகளைத்தரும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வலைச்சரம் :))

    ReplyDelete
  9. பின்னி பெடலேடுக்கறீங்களே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என் போன்ற புது பதிவாளர்களுக்கு, பதிவாளர்கள் பலரையும் அறியும் வாய்ப்பையும் பல சிறந்த பதிவுகளுக்கு சுட்டிகள் தந்து நல்ல பதிவெனில் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கான வழி காட்டியாகவும் வலைச் சரம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ReplyDelete
  11. வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete