Sunday, June 15, 2008

நன்றி சொல்லவே உமக்கு....!

நன்றி சொல்லும் நேரம் வந்தது!

நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)

நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)

காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு

இலவச கொத்தனாரின் நட்சத்திர நன்றிகளோடு

மோகன் தாஸின் நட்சத்திர நன்றிகளோடு

மலைநாடானின் நட்சத்திர நன்றிகளோடு

கண்ணபிரான் ரவிஷங்கரின்(KRS) நட்சத்திர நன்றிகளோடு

அபி அப்பாவின் நட்சத்திர நன்றிகளோடு


வலைச்சரத்தில் என் நன்றியினையும் கூறிக்கொண்டு ,

இந்த ஒரு வாரமும் என் வலைசர பதிவுகளுக்கு வந்து, பதிவுகளை பார்த்து,படித்து பின்னூட்டமிட்டு சென்ற பதிவர்களுக்கும், பார்த்து சென்ற பதிவர்களுக்கும், என் நன்றியினைகூறி வலைச்சரதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்!

நன்றி!



வணக்கம்!

62 comments:

  1. நன்றி ஆயில்யன்

    ஒரு வாரந்தானா ? ஆதங்கம் புரிகிறது - இன்னும் ஒரு வாரம் வேண்டுமா ? விரும்பினால் அளிக்கலாமே!! அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஒரு வாரம் வலைச்சரத்தை கலக்கியெடுத்த ஆயில்யனுக்கு வழியனுப்ப கும்மி குரூப்பை அழைக்கின்றேன் :)

    ReplyDelete
  3. //நன்றி சொல்லும் நேரம் வந்தது!
    //

    இந்த ராத்திரியிலயா :)

    ReplyDelete
  4. //நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)//

    யார் சொன்னது அப்படி.. என் பதிவு கூட சும்மா காத்து வாங்கிட்டு இருக்குது. நம்ம பக்கம் வந்து ஏதும் எழுதிட்டு போங்களேன் :)

    ReplyDelete
  5. //நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!//

    பின்னே ஒரு தேங்க்ஸ் வீணாகுதுல்ல :(

    ReplyDelete
  6. //(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)//

    அதுக்கெதுக்கு நீ இவ்ளோ பீலாவறே :)

    ReplyDelete
  7. //காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு //

    அவங்க இன்னமும் தமிழ்மணத்துல இருக்காங்களா.... காணாமல் போனவர்கள் பட்டியல்ல சேர்க்கலாம்ன்னு நெனைச்சேன் :(

    ReplyDelete
  8. //இந்த ஒரு வாரமும் என் வலைசர பதிவுகளுக்கு வந்து, பதிவுகளை பார்த்து,படித்து பின்னூட்டமிட்டு சென்ற பதிவர்களுக்கும், பார்த்து சென்ற பதிவர்களுக்கும், என் நன்றியினைகூறி வலைச்சரதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்!//

    உண்மையிலேயே ரொம்ப சீக்கிரம் டைம் ஓடிடுதுப்பா :(

    ReplyDelete
  9. போட்டோவுல இருக்கறதுல யாருப்பா ஆயில்யன்...

    ReplyDelete
  10. கும்மி அடிக்க மேட்டரே இல்லாம பீலிங்கா முடிச்சிட்டியே ராசா.. நான் இப்ப எதை வச்சு கும்முறது :(

    ReplyDelete
  11. /ஒரு வாரந்தானா ? ஆதங்கம் புரிகிறது - இன்னும் ஒரு வாரம் வேண்டுமா ?//

    ஆ-தங்கமா... எனக்கு வைரமால்ல தெரியுது :)

    ReplyDelete
  12. //அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்//

    இதுக்கே பெருசா ஒரு ஓ போடலாம் :))

    ஆயில்யனை முந்தபோற அடுத்த அதிர்ஷ்டசாலி யாருப்பா :))

    ReplyDelete
  13. //வணக்கம்!//

    மீண்டும் கம்.. கம்... :))

    ReplyDelete
  14. இன்றைய வலைச்சரம் நன்றியறிவித்தலில் நின்று விட்டபடியால் நானும் நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன் கும்மியை :))

    ReplyDelete
  15. நன்றி சொல்ல உமக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
    அதனால் கும்முறேன்...

    ReplyDelete
  16. நன்றி சொல்லவே உனக்கு
    ஆயில்யா வார்த்தை இல்லையே..
    வலைச்சரத்தில் ஒரு வாரம்
    போனதும் தெரியவில்லையே :(

    ReplyDelete
  17. நான் நன்றி சொல்வேன் என் நண்பனுக்கு..
    ஒரு வாரத்தில் பதிவதிகம் இட்டவனுக்கு :)

    ReplyDelete
  18. ச்சே என்னத்த யோசிச்சாலும் கும்மிக்கு மேட்டர் சிக்க மாட்டேங்குதேப்பா :(

    ரிட்டயர்டு ஆகுற வயசாயிடுச்சோ :((

    ReplyDelete
  19. தனியா ஆடுறதால வந்த வியர்டு இது...

    போன கமெண்ட பெருசா மனசுல நினைச்சுக்காதீங்க. நான் ரொம்ப சின்னப்பையன். ஆயில்யனுக்கு பேரன் மாதிரி :)

    ReplyDelete
  20. //நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!//

    ஆமாம்ப்பா...

    ReplyDelete
  21. சரி பேசாம நாம நம்ம பிரண்டுசுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டியதுதான் போல... :))

    ReplyDelete
  22. பட் நான் இன்னிக்கு 25 வரைக்கும் தான் இருப்பேன் :(

    ReplyDelete
  23. யாருக்கு மொதல்ல நன்றி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப யோசிக்க வேண்டியிருக்குது.. :(

    ReplyDelete
  24. நல்லதொரு வாரமாகப் போயிற்று ஆயில்யன்.
    ஒரு வாரமாயிடுச்சா!!!

    வேற உலகம் போய் வந்த உணர்வு ஒவ்வொரு பதிவும் படிக்கும் போது.

    வாழ்த்துகளும் நன்றியும்.

    ReplyDelete
  25. //cheena (சீனா) said...
    நன்றி ஆயில்யன்

    ஒரு வாரந்தானா ? ஆதங்கம் புரிகிறது - இன்னும் ஒரு வாரம் வேண்டுமா ? விரும்பினால் அளிக்கலாமே!! அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்

    நல்வாழ்த்துகள்
    //

    நன்றி அய்யா :)) (ஆனாலும் ஒரு வாரம் கொஞ்சம் கம்மிதான் யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரி ஏதோ கொஞ்சமா சொல்லிருக்கேன் :))))

    ReplyDelete
  26. ஆங்...

    வலைச்சரம் என்ற ஒன்றை சிறப்பாக உருவாக்கி கொடுத்த சிந்தாநதிக்கும், முதல் பொறுப்பாசிரியரான பொன்ஸ் அக்காவிற்கும், முன்னாள் பொறுப்பாசிரியாக இருந்த முத்துக்காவிற்கும், தற்போதைய இளஞ்சிங்கமான எங்கள் சீனா அய்யாவிற்கும்.. இத்தனை கும்மி கொடுமைகளையும் தாங்கி இதற்கு பின்னால் பின்னூட்டமிடப்போகும் நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை ஆயில்யன் சார்பாகவும், அகில உலக தமிழ்மண ரசிகர்கள் சார்பாகவும், தமிழை எழுதுகின்ற எழுத்தாள எலக்கிய, இளநீய வாதிகள் சார்பாகவும், தட்டுத்தடுமாறி தமிழ்பேச தொடங்குகின்ற மழலைகள் சார்பாகவும், தப்பில்லாமல் தமிழை தட்டச்சுகின்ற விரல்களின் சார்பாகவும் பெரிய நன்றியை மீண்டும் ஒரு முறை உங்களிடம் சொல்லிக்கொண்டு இந்த கும்மியிலிருந்து விடைபெற்றுக்கொள்வது சென்ஷி...

    ReplyDelete
  27. //சென்ஷி said...
    தனியா ஆடுறதால வந்த வியர்டு இது...

    போன கமெண்ட பெருசா மனசுல நினைச்சுக்காதீங்க. நான் ரொம்ப சின்னப்பையன். ஆயில்யனுக்கு பேரன் மாதிரி :)
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. //நன்றி அய்யா :)) (ஆனாலும் ஒரு வாரம் கொஞ்சம் கம்மிதான் யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரி ஏதோ கொஞ்சமா சொல்லிருக்கேன் :))))//

    உங்களுக்கு அவ்ளோ பெரிய வயிறா.. சொல்லவேயில்ல :))

    ReplyDelete
  29. //வல்லிசிம்ஹன் said...
    நல்லதொரு வாரமாகப் போயிற்று ஆயில்யன்.
    ஒரு வாரமாயிடுச்சா!!!

    வேற உலகம் போய் வந்த உணர்வு ஒவ்வொரு பதிவும் படிக்கும் போது.

    வாழ்த்துகளும் நன்றியும்.
    //

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்ல பதிவு படிச்சா அப்படித்தான் இருக்கும் போலருக்குது :))

    ReplyDelete
  30. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்ன்னு இருக்கும் நான் வலைச்சரம் தொடுக்கும் போது தோற்றுவிட்டேன்! அத ஈடு செய்யும் விதமாக என் தம்பி சாதித்து காட்டியது மனசுக்கு மிக்க நிம்மதியாக இருக்கின்றது!!! வாழ்த்துக்கள் ஆயில்யா!!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  31. நன்றி ஆயில்யன்

    ஒரு வாரந்தானா ? ஆதங்கம் புரிகிறது - இன்னும் ஒரு வாரம் வேண்டுமா ? விரும்பினால் அளிக்கலாமே!! அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  32. ஒரு வாரம் வலைச்சரத்தை கலக்கியெடுத்த ஆயில்யனுக்கு வழியனுப்ப கும்மி குரூப்பை அழைக்கின்றேன் :)

    ReplyDelete
  33. //நன்றி சொல்லும் நேரம் வந்தது!
    //

    இந்த ராத்திரியிலயா :)

    ReplyDelete
  34. //நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)//

    யார் சொன்னது அப்படி.. என் பதிவு கூட சும்மா காத்து வாங்கிட்டு இருக்குது. நம்ம பக்கம் வந்து ஏதும் எழுதிட்டு போங்களேன் :)

    ReplyDelete
  35. //நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!//

    பின்னே ஒரு தேங்க்ஸ் வீணாகுதுல்ல :(

    ReplyDelete
  36. //(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)//

    அதுக்கெதுக்கு நீ இவ்ளோ பீலாவறே :)

    ReplyDelete
  37. //காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு //

    அவங்க இன்னமும் தமிழ்மணத்துல இருக்காங்களா.... காணாமல் போனவர்கள் பட்டியல்ல சேர்க்கலாம்ன்னு நெனைச்சேன் :(

    ReplyDelete
  38. //இந்த ஒரு வாரமும் என் வலைசர பதிவுகளுக்கு வந்து, பதிவுகளை பார்த்து,படித்து பின்னூட்டமிட்டு சென்ற பதிவர்களுக்கும், பார்த்து சென்ற பதிவர்களுக்கும், என் நன்றியினைகூறி வலைச்சரதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்!//

    உண்மையிலேயே ரொம்ப சீக்கிரம் டைம் ஓடிடுதுப்பா :(

    ReplyDelete
  39. போட்டோவுல இருக்கறதுல யாருப்பா ஆயில்யன்...

    ReplyDelete
  40. கும்மி அடிக்க மேட்டரே இல்லாம பீலிங்கா முடிச்சிட்டியே ராசா.. நான் இப்ப எதை வச்சு கும்முறது :(

    ReplyDelete
  41. /ஒரு வாரந்தானா ? ஆதங்கம் புரிகிறது - இன்னும் ஒரு வாரம் வேண்டுமா ?//

    ஆ-தங்கமா... எனக்கு வைரமால்ல தெரியுது :)

    ReplyDelete
  42. //அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்//

    இதுக்கே பெருசா ஒரு ஓ போடலாம் :))

    ஆயில்யனை முந்தபோற அடுத்த அதிர்ஷ்டசாலி யாருப்பா :))

    ReplyDelete
  43. //அதிக பதிவுகளை இட்ட, அதிக பதிவர்களைச் சுட்டிய பெருமை உங்களுக்கே ஆயில்யன்//

    இதுக்கே பெருசா ஒரு ஓ போடலாம் :))

    ஆயில்யனை முந்தபோற அடுத்த அதிர்ஷ்டசாலி யாருப்பா :))

    ReplyDelete
  44. //வணக்கம்!//

    மீண்டும் கம்.. கம்... :))

    ReplyDelete
  45. நன்றி சொல்லவே உனக்கு
    ஆயில்யா வார்த்தை இல்லையே..
    வலைச்சரத்தில் ஒரு வாரம்
    போனதும் தெரியவில்லையே :(

    ReplyDelete
  46. ச்சே என்னத்த யோசிச்சாலும் கும்மிக்கு மேட்டர் சிக்க மாட்டேங்குதேப்பா :(

    ரிட்டயர்டு ஆகுற வயசாயிடுச்சோ :((

    ReplyDelete
  47. //நன்றி சொல்லும் நேரம் வந்தது!
    //

    இந்த ராத்திரியிலயா :)

    ReplyDelete
  48. //நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)//

    யார் சொன்னது அப்படி.. என் பதிவு கூட சும்மா காத்து வாங்கிட்டு இருக்குது. நம்ம பக்கம் வந்து ஏதும் எழுதிட்டு போங்களேன் :)

    ReplyDelete
  49. ஆங்...

    வலைச்சரம் என்ற ஒன்றை சிறப்பாக உருவாக்கி கொடுத்த சிந்தாநதிக்கும், முதல் பொறுப்பாசிரியரான பொன்ஸ் அக்காவிற்கும், முன்னாள் பொறுப்பாசிரியாக இருந்த முத்துக்காவிற்கும், தற்போதைய இளஞ்சிங்கமான எங்கள் சீனா அய்யாவிற்கும்.. இத்தனை கும்மி கொடுமைகளையும் தாங்கி இதற்கு பின்னால் பின்னூட்டமிடப்போகும் நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை ஆயில்யன் சார்பாகவும், அகில உலக தமிழ்மண ரசிகர்கள் சார்பாகவும், தமிழை எழுதுகின்ற எழுத்தாள எலக்கிய, இளநீய வாதிகள் சார்பாகவும், தட்டுத்தடுமாறி தமிழ்பேச தொடங்குகின்ற மழலைகள் சார்பாகவும், தப்பில்லாமல் தமிழை தட்டச்சுகின்ற விரல்களின் சார்பாகவும் பெரிய நன்றியை மீண்டும் ஒரு முறை உங்களிடம் சொல்லிக்கொண்டு இந்த கும்மியிலிருந்து விடைபெற்றுக்கொள்வது
    மங்களூர் சிவா

    ReplyDelete
  50. ஆயில்யன் தவிர மற்ற எல்லோருடைய கமன்ட்ஸ்க்கும் மொத்தமா ஒரு ரிப்பீட்டு....

    ReplyDelete
  51. நிஜமாக மிக வேகமானதொரு வாரம் இங்க மட்டுமில்லாம உங்க தளத்துலயும் எப்படி பதிவுகள் போட்டிங்க ஆயில்யன் ஒரு வெறியோட எழுதுவிங்க போல...:)

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  53. கும்ம நேரம் இல்லாம போயிடுச்சி.

    ReplyDelete
  54. சென்ஷி ஒரு வாரத்தை சொல்லி இருக்கலாம்ல.

    ReplyDelete
  55. சிவா நீயாவது சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
  56. சரி இனிமே என்ன பண்ணுறது?

    ReplyDelete
  57. 60 ரவுண்டா போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  58. ஆக வலைச்சரத்தையே மொட்டை அடிச்சிடீங்கன்னு சொல்ல வர்ரீங்க அப்படித்தானே ;-)

    உண்மையிலேயே பொறுப்போடும், சிறப்பாகவும் கொடுத்திருத்தீங்க.

    எல்லாப் புகழும் ஸ்ரேயாவுக்கே

    ReplyDelete
  59. ஒரு பதிவு எழுதவே ஒரு வாரமாகும் எனக்கெல்லாம்.
    ஒரு வாரத்தில் இத்தனை பதிவா; அத்தனையும் சத்தானதா - மிரள வைக்கிறது; பாராட்டுக்கள் ஆயில்யன்!

    ReplyDelete